என்னைப் பற்றி…

xxx

குலசை சுல்தான் (Engr.Sulthan.D.E.E., M.I.E.,)

பிறப்பிடம் :குலசை என்ற குலசேகரன்பட்டிணம்

வசிக்குமிடம்: சிங்காரச் சென்னை.

தொழில்: மின் பொறியாளர் (திட்டம்) ஓய்வு.

கடல் கடந்த வாழ்க்கை 30 வருடங்கள் (துபாய், சவுதி அரேபியா)

தற்போது 8 வருடங்களாக இணையத்தில் உலா வருகிறேன். இஸ்லாமிய தாவாப் பணியுடன்

இவ்வலைப் பூ, குலசை வரலாறு எனும் வலைப் பூ, மற்றும் தமிழ் இஸ்லாம் எனும் தளத்தினையும் நிர்வகித்து வருகிறேன்.

மண் மீது வந்தவுடன்

தன்னோடு எனை அணைத்து

என்னோடு பல கதைகள் பேசி

கன்ணுக்குள் கற்பனை தந்து…

நெஞ்சிற்குள் கவிதை விதை தூவி…

என்னை ஒரு கவிஞனாக்கி(?)…

உலகின் முன் கொண்டு வந்த என்..

மண் தாயின் மடியினில்

மலர்களாக …

இவ்வலைப் பூ

சமர்ப்பணம்….

என் உலகம் பரந்து விரிந்தது.

இன்னும் இன்னும் அறிவதன் மூலம்

மென்மேலும் விரிவடையும்..

வானமும் வசப்படும்…

தமிழை சுவாசிப்பவன்!

தாய் மண்ணை நேசிப்பவன்!!

படைப்புகளையன்றி

படைத்தவனை மட்டுமே

வணங்குபவன்!!!

— குலசை சுல்தான்

er.sulthan

33 thoughts on “என்னைப் பற்றி…

 1. REALLY I AM VERY PROUD OF YOU.THE ALMIGHTY ALLAH WILL GIVE YOU GOOD

  HEALTH & LONG LIFE. AAMEEN. // ASKAR FM JEDDAH / S.ARABIA.

 2. I got very good opportunity to see your site . Its WONDERFUL. I appreciate your effort. Keep it up.
  I Pray for the happiness and well being of you and your family ever in Life, Aameen.
  By
  K.V.A.T. KABEER,
  DIRECTOR
  M/S.FALCON OF EAST, DOHA
  &
  TRUSTEE
  K.V.A.T.BUHAARI HAAJI CHARITABLE TRUST
  KAYALPATNAM.

 3. அஸ்ஸலாமு அலைக்கும், உஙகளை பற்றி நான் தெரிந்ததைவிட இப்பொழுது அதிகம் தெரிந்துகொண்டேன்…..மாஷஅல்லாஹ்…வல்ல இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்க்கும் அருள் புரிந்திட பிரார்த்திக்கிறேன். பிரியமுடன் அல்மஜால் ஹுசைன்.

  Engr.Mohamed Husain
  Project Manager
  Al Majal G4S
  Riyadh

 4. Assalamu Alaikum Dear Brother, you are such a wonderful human-being…..Deeds are rewarded according to a person good intentions…..you are so good. May Allah bless you and your family to lead a prosperous Life Here and The Hereafter.

 5. Assalam Alaikkum
  Dear Bro. Sultan,
  I have much benefited in your site. I learned more. I wish to meet you. Please provide your contact no. Thank you,
  Hyder Hussain

 6. Hello sir, iam also from KULASAI.prsently iam working with chennai port trust as Senior marine engineer.I’m living in Chennai.I would like to congratulate about your presentation coming in the blog. I hope u will give more about KULASAI.
  Thanks a lot sir.

  • நன்றி! நானும் சில வருடங்கள் சென்னை port trust/Marine dept ல் பணி புடிந்தவன் தான். என்ன ஓரு ஒற்றுமை!! குலசையில் எங்கே? யார் என்ற விபரம் தர முடியுமா? H.M (Retd) Mr. பழனீஸ்வரன் எனது 50 கால நண்பர்,வகுப்பு தோழர்.

 7. பொறியாளர் என மட்டும்தான் அறிவேன். புலவர் என்று தெரிந்து கொண்டேன். கனிணி தகவல் தருபவர் கவிஞர் என அறிய மகிழ்கிறேன். துபையில் ஜூன் இரண்டாயிரத்தில் தொடங்கி ஆரவாரமின்றி இயங்கி வரும் அமீரகத் தமிழ்க் கவிஞர் பேரவையின் தலைமைப் பொறுப்பில் பத்தாண்டுகளுக்கு மேலாக இருந்த காலங்களில் தங்கள் அறிமுகம் கிடைக்காமல் போனதை ஏமாற்றமாக உணர்கிறேன்.
  வலைப்பூ சிறக்க வாழ்த்துகள்.

 8. Assalamu Allaikum Waapa,

  Unga anaithu paguthigalume mega arumai, ennai megavum kavarthana ethu melum serappadaiya ellam valla ALLAH vai dua seikeren.

 9. வாழ்த்துகள் ஐயா. உங்கள் நல்முயற்சிகளுக்கு இறைவன் அருள்புரிவானாக.
  நிறைய தகவல்களை தேனீ போல சேகரிக்கும் நீங்கள் எங்கிருந்து அதை எடுக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிட்டு விட்டால், ஆக்கம் தந்தவர்களை மதித்ததாகவும், ஊக்கமாகவும் அமையும். (தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)

 10. வாழ்த்துகள் ….. உங்கள் நல்முயற்சிகளுக்கு இறைவன் அருள்புரிவானாக.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s