முகநூலில் நான்

87முகநூல் id: engr sulthan

#‎வெளியூர்‬ செல்லும்
பிள்ளைகளின்
பயணப்பைக்குள்
பிரியங்களைத்
திணித்து வைப்பவர்கள்
இந்த அம்மாக்கள்…

எந்நேரத்திலும்
உருட்டப்படலாம்
பகடைகள்!!
‪#‎அரசியல்_சதுரங்கம்‬

சிம்பு பாடிய, பெண்களை இழிவு படுத்திய அந்த ஒற்றைச் சொல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது வியப்பளிக்கிறதாம்..
சிம்பு செய்தது மன்னிக்க கூடிய குற்றமாம்..தண்டிக்க வேண்டிய குற்றம் இல்லையாம்..
சரத் குமார் சொல்கிறார்.
‪#‎அவர்‬ தரத்துக்கு அவர் சொல்கிறார்…்

93

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!

94

95

இன்னும் 25 ஆண்டுகள் பின்னால் தான் இருக்கிறோம்..

96

குவைத்தில் ஒரு சில நல்ல அரேபியர்களும் உள்ளனர் …

காலையில் வேலைக்கு செல்லும் வெளிநாட்டினருக்கு தம் வீட்டு வாசலில் டீ , பிஸ்கட் வைத்துள்ள அரபி …
‪#‎ஆதரிப்போம்‬ நல்லவர்களை தேடி…தேடி

97

 

ஹும்! இந்தக் கிழவன் மட்டும் ஆக்ஸ்ஃபோர்டில் படிச்சு, கோட் சூட் போட்டிருந்தால், உலகத் தலைமை ஏற்றிருப்பான்!
வணக்கம்யா. 72

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!!

75

இனி பானி பூரி சாப்பிடும் முன் இந்த படத்த கொஞ்சம் நெனச்சுப் பாத்துக்குங்க!
அவ்வளவு தான் சொல்லுவேன்…

78

கூட்டுக்குடும்பத்தில் பாசமாய்ப் பகிரப்பட்ட சாேறு…..

இன்று தனிக்குடும்பத்தின் தட்டுகளில் அனாதையாய்….

73

74

76

📢பயணிகளின் கனிவான கவனத்திற்கு 🔈
வண்டி எண் 01 01 2016 ஜனவரியிலிருந்து பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜுன் ஜுலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் வழியாக டிசம்பர் வரை செல்லும் புது வருட விரைவு வண்டி🚃🚃🚃🚃🚃🚃 இன்னும் 194 மணி நேரத்தில் நடைமேடை எண் 2016-ல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது….

🇮🇳2⃣0⃣1⃣6⃣🇮🇳

‘அம்மா தாயே’
என்று
முதன் முதலில்
‪#‎பிச்சை‬ கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !

முகவரி கொடுத்த
முகங்களுக்கு
முதுமையில் கொடுத்தான்
முதியோர் இல்லத்தின் முகவரியை …

விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் நடந்து கொள்ளும் அணுகுமுறையை விமர்சிக்கும் அறிவுஜீவிகள் தான்,
இளையராஜா பேசியவிதம் சரியென்று வக்காலத்து வாங்குகின்றார்கள்….

இரவு நேரத்தில் கஃபா வின் அழகிய தோற்றம்..

81

79

அம்மாக்களைப்
பற்றி
எழுதப்பட்ட
எல்லா
கவிதைகளிலும்
குறைந்தபட்சம்
இரண்டு சொட்டுக்கண்ணீர்
‪#‎ஈரம்‬ உலராமல் !

 

82

கட்சி தாண்டி கட்சி தானே பழிவாங்கலை (revenge) நாம் பார்த்திருப்போம். கட்சிக்குள்ளேயே பழிவாங்கல் என்பது பாஜகவின் ஸ்டைல் போலும்.

காங்கிரஸ், அரவிந்த் கேஜ்ரிவாலை காட்டிலும் அருண் ஜெட்லியின் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலை வெளிக்கொண்டு வந்ததில் சக பாஜக எம்பியான கீர்த்தி ஆசாத்துக்கு பெரும் பங்குண்டு. இன்றைய நிலையில், இந்த ஊழல் விவகாரம் பெரிதாக வெடித்துள்ள நிலையில், அரசியல் பழிவாங்கல் தொடங்கியுள்ளது.

அதாவது, ஜெட்லியின் பொறுப்பில் இருக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், தணிக்கை துறையில் உறுப்பினராக பணியாற்றிவரும் கீர்த்தி ஆசாத்தின் மனைவியை இன்று பணி நீக்கம் செய்துள்ளது. இதனை அரசியல் பழிவாங்கல் என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன.

இந்த ஊழல் விவகாரத்தை முன்வைத்து மேலவையை தொடர்ந்து முடக்கி வரும் காங்கிரஸ்சுக்கு மேலும் ஒரு செமையான விஷயம் தற்போது கையில் கிடைத்துள்ளது. எந்த நேரத்தில் என்னத்தை செய்வது என்பது தெரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் வரும் எதிர்கட்சிகளுக்கு கொண்டாட்டம் தான்.

83

சென்னை வெள்ளத்தின் போது மீட்பு பணியில் ஈடுபட்ட போது பூச்சி கடித்து இறந்துபோன ‪#‎நம்_தமிழ்_சகோதரன்_இம்ரானின்‬ தங்கை படிப்பு செலவு முழுவதையும் ஏற்றார் நடிகர் ‪#‎சிவகார்த்திக்கேயன்‬.

வாழ்க மனிதநேயம்
வளர்க தமிழக ஒற்றுமை.

‪#‎ஆதரிப்போம்_நல்லவர்களை_தேடி_தேடி‬.

86

உண்மையை அதன் வடிவத்தில் பதிவுசெய்த நாளிதழ் தி ஹிந்து மற்றும் நியூஸ் 7 சேனலுக்கும் ஓர் ஸல்யூட்……

பெருநகர வாசிகள் இதயமற்ற இயந்திரங்கள் எனும் பிம்பம் உண்டு. சென்னை வாசிகள் அதை நொறுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.
“குறித்து வைத்துக்கொள்ளுங்கள், இந்நாள் வரை பொதுச்சமூகம் யாரை அதிகம் வெறுப்புணர்வோடும் கசப்புணர்வோடும் பார்த்துக்கடந்ததோ, ஒரு வீட்டை வாடகைக்கு விட யோசித்ததோ அந்த இஸ்லாமிய மக்கள்தான் ஓடிஓடி உதவுவதில் முன்னிலை நிற்கிறார்கள்.
– தி இந்து
ஆதரிப்போம் நல்லவர்களைத்..தேடி…தேடி

விட்றா விட்றா பொடிப்பய தெரியாம செஞ்சுட்டான் -நிர்பயா வழக்கு
விட்றா விட்றா போதையில தெரியாம செஞ்சுட்டான் -சல்மான்கான் வழக்கு
‪#‎புட்றா‬ புட்றா அங்க ஒருத்தன் ஹெல்மட் இல்லாம போறான்…

88

சிம்பு பாடிய, பெண்களை இழிவு படுத்திய அந்த ஒற்றைச் சொல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது வியப்பளிக்கிறதாம்..
சிம்பு செய்தது மன்னிக்க கூடிய குற்றமாம்..தண்டிக்க வேண்டிய குற்றம் இல்லையாம்..
சரத் குமார் சொல்கிறார்.
‪#‎அவர்‬ தரத்துக்கு அவர் சொல்கிறார்…்

‘அம்மா தாயே’
என்று
முதன் முதலில்
‪#‎பிச்சை‬ கேட்டவன்
உளவியல் மேதைகளுக்கெல்லாம்
ஆசான் !

*ரஜினி
*அமிதாப்
*ரகுமான்
*சச்சின்
*மூகேஷ் அம்பானி ‪#‎இவர்கள்‬ தான் நாட்டில் சிறந்த இந்தியர்களாம்!!! இந்தியர் விருதாம்!!! அப்போ????
எல்லையில் நாட்டுக்காக உயிரை விட்ட வீரர்கள்
யார்??
உயிரை பணயம் வைத்து தினமும் எல்லையில்
பாதுகாக்கும் வீரர்கள் யார்??? அவர்கள் 120 கோடி மக்களை பாதுகாப்பதே தின
சாதனை தானே!!

89