Firefox பயன்படுத்துபவரா?


 

நீங்கள் Firefox இணைய உலாவியை பயன்படுத்துபவரா? ஏராளமான Tab களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவீர்களா?

இவை ஒவ்வொன்றையும் Mouse ஆல் தெரிவு செய்தே பயன்படுத்துவோம். என்றாலும் Ctrl + 1, Ctrl + 2 எனும் key Bord விசைகளை அழுத்துவதன் மூலமும் இவைகளை இலகுவாக கையாளலாம். Continue reading

வெஜ் பிரிஞ்சி


வெஜ் பிரிஞ்சி செய்யும் முறை

தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – ஒன்றரை கப்
வெங்காயம் – 3
தக்காளி – 3
இஞ்சி, பூண்டு விழுது – 4 தேக்கரண்டி
கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் – 3
தனி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி கலவை – 200 கிராம்
கரம் மசாலா தூள் – 2 தேக்கரண்டி Continue reading

மனதைக் குளிர வைக்கும் மாடித்தோட்டம்!


தோட்டம் வாங்கி, பண்ணை வீடு அமைக்க வேண்டும்’ என்பது பலருடைய ஆசையாக இருக்கும். ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பல்வேறு சூழ்நிலைகளால், வீட்டுக்குள்ளேயே தோட்டம் அமைப்பதுதான் சாத்தியமாகி விடுகிறது. அத்தகையோரில் ஒருவர்தான், சென்னையை அடுத்த வானகரம் ராஜீவ் நகர் ஸ்ரீதர். ஆனால், தன்னுடைய இந்த வீட்டுத்தோட்டத்தையே… பண்ணை வீட்டுத் தோட்டத்துக்கு இணையாகப் பராமரிப்பதோடு… அதிலேயே ஏக சந்தோஷத்தையும் அனுபவித்து வருகிறார் ஸ்ரீதர். Continue reading

பனீர் பட்டர் மசாலா செய்யும் முறை


தேவையான பொருட்கள்

பனீர் 250 கிராம்
வெங்காயம் 2 (நறுக்கவும்)
தக்காளி 2 (அரைக்கவும் )
மிளகாய்தூள் 1 டீஸ்பூன்
சீரகத்தூள் 1 டிஸ்பூன்
காய்ந்த வேந்தையக்கிரை 1 டிஸ்பூன்
கரம் மசாலாத்தூள் 1/4 டிஸ்பூன்
பால் 1/4 கப் ப்ரேஷ் க்ரீம் 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணைய் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு Continue reading

பீட்ரூட் அல்வா செய்யும் முறை


தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 1/4 கிலோ
பால் – 1/4 லி
சீனி – 150 கிராம்
பசுநெய் – 50 கிராம்
ஏலக்காய் – .2
முந்திரி – 10 Continue reading

பழந்தமிழரின் அளவை முறைகள்…!


முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம். Continue reading

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு

1. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது.

2. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும்.

3. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும். Continue reading

உலகில் உள்ள விசித்திரமான சில உண்மைகள்!!!

அன்றாட வாழ்க்கையில், நிறைய நகைச்சுவைகள் மற்றும் அனுபவத்தைப் பெறுகிறோம். ஆனால் இன்றைய நவீன உலக வாழ்க்கையை பார்க்கும் போது, சாதாரண விஷயங்களில் உள்ள நிறைய உண்மைகள் விசித்திரமாகவே கருதப்படுகின்றன. Continue reading

பித்த வெடிப்பு


பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் Continue reading

இதயத்தின் காவலன் பீன்ஸ்


நமது உடலை நோய் தாக்குவதற்கு முக்கிய காரணமாக அமைவது என்ன? உதாரணமாக காய்ச்சல் என வைத்துக்கொள்வோம். காய்ச்சல் ஏற்பட என்ன காரணம். வைரஸ் கிருமிகள் நமது உடலை தாக்கும் அவற்றை எதிர்க்க போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததால் நமது உடலுக்குள் வைரஸ் எளிதில் நுழைந்து விடுகிறது. அவற்றை தவிர்க்க போதுமான அளவு சத்துகள் தேவை. Continue reading

கல்லீரலில் உள்ள கொழுப்பை கரைக்க வேண்டுமா?

தினமும் நான்கு கோப்பை காபி, தேநீர் குடித்தால் கல்லீரலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் என சிங்கப்பூர் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
சிங்கப்பூர் டியூக் தேசிய பல்கலைகழகத்தின் மருத்துவ துறை ஆராய்ச்சியாளர்களே இதனை கண்டுபிடித்துள்ளனர். Continue reading

ஸஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்

ஸஹிஹுல் புகாரி (தமிழ்) அனைத்து பாகங்களும்

ஒரே மின் நூலில்

மின் நூல் ஆக்கம்: குலசை சுல்தான்

buhari_tamil_full

the benefits of apple cider vinegar~

Use it to add shine to your hair –
Rinsing the hair with apple cider vinegar after shampooing can help to create a healthy shine. Try doing this about two or three times per week.
It makes the face clear – Apple cider vinegar can set the ph level of the face in balance, while helping to kill the bacteria that causes acne as well. Continue reading