பெப்பர் சிக்கன்


பெப்பர் சிக்கன் செய்யும் முறை

தேவையான பொருட்கள்

சிக்கன் – அரைக் கிலோ
மிளகு – ஒரு தேக்கரண்டி
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பட்டை – 1
ஏலக்காய் – 2
கிராம்பு – 3
பட்ட மிளகாய் – 2
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி Continue reading

ஏசி”யிலேயே இருப்பவரா?


“வெயிலில் தலைகாட்டாமல் “ஏசி”யிலேயே இருப்பவரா?

எப்போதும் “ஏசி’ அறையில் அமர்ந்திருப் பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் – டி சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் – டி குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும். Continue reading

சேமியா கேசரி


சேமியா கேசரி செய்யும் முறை

தேவையான பொருட்கள்

சேமியா – கால் கிலோ
நெய், சீனி – தேவைக்கேற்ப
பாதாம், முந்திரி, திராட்சை – தலா 5
ஏலம், கிராம்பு – தலா 3
பட்டை – ஒன்று
பால், தண்ணீர் – அரை கப்
பன்னீர் (ரோஸ் வாட்டர்) – அரை மூடி
உப்பு – சிறிதளவு
கேசரி பவுடர் – சிறிதளவு Continue reading

தேமல்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே! Continue reading

பலாபழத்தில் உள்ள சத்துக்கள்!பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1இ பி2 ஆகியவை கொண்டுள்ளன. Continue reading

ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.!


* அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது.

* இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள்.

* காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது. Continue reading

இந்தியன் ஸ்டைல்: எஸ்பிரசோ காபி

900 வது பதிவு:

காபியில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. அத்தகைய காபியில் நன்மைகள் மற்றும் தீமைகள் இரண்டுமே அடங்கியுள்ளன. அதிலும் பெரும்பாலானோர் காபி குடிப்பது தீமை என்று மட்டும் தான் நினைக்கின்றனர். ஆனால் அந்த காபியை காலையில் எழுந்ததும் குடித்தால், உடல் புத்துணர்ச்சி பெறும். Continue reading

வேர்க்கடலை வெண்ணெயின் நம்பமுடியாத பயன்கள்!!!

நட்ஸ் வகைகளில் ஒன்றான வேர்க்கடலை உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, அதனால் செய்யப்பட்ட வெண்ணெய் சாப்பிட மட்டுமின்றி, ஒருசில வீட்டுப் பராமரிப்பிற்கும் உதவியாக உள்ளது. இன்றைய காலத்தில் வீட்டை சுத்தமாக பராமரிப்பது என்பது எளிதான ஒன்றாகிவிட்டது. Continue reading

பால் பணியாரம்

பச்சரிசி                    & 200 கிராம்
உளுத்தம் பருப்பு            & 200 கிராம்
சர்க்கரை                & 300 கிராம்
பால்                    & 1 லிட்டர் 200 மில்லி Continue reading

மாடுகளை ‘காமதேனு’ என்று சும்மாவா சொன்னார்கள்?


மாடுகளை ‘காமதேனு’ என்று சும்மாவா சொன்னார்கள்?
மாடுகள் கழிக்கும் ஒரு லிட்டர் சிறுநீரின் விலை ரூ. 500

கடைசி வரை சக்கையாக பிழிந்துவிட்டு… கடைசியில், ‘அடச்சே, அடி மாடு’ என்றபடி சத்தமில்லாமல் கசாப்புக் கடைகளுக்குத் தூக்கி வீசப்படுகின்றன பசுமாடுகள். ஆனால், ‘இவையெல்லாம் அடிமாடுகள் அல்ல… அத்தனையும் காமதேனு’ என்று சத்தம் போட்டுச் சொல்கிறது ‘கோ-விஞ்ஞான் அனுசந்தான் கேந்திரா’! Continue reading

கனகாம்பரம்…

கண்கண்ட தெய்வம் கனகாம்பரம்…
” செலவுக்கு அல்லாட வேண்டியதே இல்ல..!’’

கனகாம்பரத்தை நட்டா போதும், கடன் வாங்கித்தான் காலத்தை ஓட்டணும்கிற நிலைமையை மாத்தி, கைச் செலவுக்காவது காசு கிடைச்சிக்கிட்டே இருக்கும்
&மலர் விவசாயிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை இது. அதற்கேற்றார்போல ஒரு நாளும் இதைக் குலைக்காமல் அவர்களுக்குக் கைகொடுத்து வருகிறது கனகாம்பரம். Continue reading

வாழை இலையில் சாப்பிடலாம் வாங்க!


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும். Continue reading

குறிஞ்சி மலர்…!

காலம் தவறி பூத்தது ….
குறிஞ்சி மலர்…!

மூணாறில், நீலக் குறிஞ்சிப் பூக்கள், காலம் தவறி, பூத்துக் குலுங்குகின்றன. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், குறிஞ்சிப் பூக்கள் அதிகம் காணப்படுகிறது. இதில், ஆண்டிற்கு ஒரு முறை பூப்பது முதல், 12 ஆண்டிற்கு ஒரு முறை வரை பூக்கும் தன்மை கொண்ட, நீலக் குறிஞ்சி பூக்கள் உள்ளிட்ட, 250 வகைகள் உள்ளன.

இவை, 12 ஆண்டுகளுக்கு பின், வரும், 2018ல் தான் பூக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூணாறில் அரசு கல்லூரி அருகிலும், கொச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையின் கேப் ரோடு பகுதியிலும், தற்போது காலம் தவறி, நீலக்குறிஞ்சிப் பூக்கள் பூத்துள்ளன.

காற்றிலிருந்து நீர் உற்பத்தி…!


தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் குறைந்து வருவது அனைவரும் அறிந்ததே. பெரும்பான்மையான போர்வெல்களில் தண்ணீர் இல்லை. அரசு போர்வெல்களிலும் அதே நிலை. இதை சமாளிக்கும் விதத்தில் மதுரை மாநகராட்சி புதிய திட்டத்தை அறிமுகபடுத்த உள்ளது. அதாவது காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீராக மாற்றும் ‘வாட்டர் மேக்கர்’ என்ற இயந்திரத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. Continue reading