சித்த மருத்துவத்தில் சிறந்தது தேங்காய்

 

தேங்காய் மங்களகரத்தின்அடையாளச்சின்னம்மட்டுமல்ல மருத்துவத்தின்அடையாளச்சின்னமும்கூடஎன்கிறதுசித்தமருத்தவம்Continue reading

பாமரோசா ஆயில்


(பாமரோசா ஆயில்என்ற ஒரு எண்ணெய் பாண்டிச்சேரி ஆரோவில்லில் தயாரித்து விற்பனை செய்யப்படுவதை பார்த்தேன். இந்த எண்ணெயை வீட்டில் 3, 4 சொட்டுக்கள் தெளித்தால் நோய் பரப்பும் ஈ, கொசு போன்றவை தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுகின்றன. தூங்கும் போது தலையனையில் 1 சொட்டு விட்டு படுத்தால் சுகமாக தூக்கம் பிறக்கிறது. இதன் மகத்துவம் தெரிந்த பிறகு பாமரோசா ஆயில் பற்றி நமது விவசாய நண்பர்களிடம் பகிர்ந்து போட்ட பதிவு இது) Continue reading

மீன் எண்ணெய் ரத்த புற்று நோயை கட்டுப்படுத்தும்: ஆய்வில் தகவல்

 

மீனிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் இரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் தன்மையுடையது என இந்திய ஆராய்ச்சியாளர் சந்தீப் பிரபு கூறுயுள்ளார் Continue reading

வளமான வாழ்க்கைக்கு வைட்டமின் டி !

 

 

நாம் சாப்பிடும் சாப்பாட்டில் கிடைக்கும் வைட்டமின் டி சத்து நமது உடலுக்குப் போதுமானதாக இல்லை என்பதால்தான் வெயிலில் தினமும் கொஞ்ச நேரமாவது நிற்க வேண்டும். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் வசிப்பவர்கள் பூமத்தியரேகையைத் தாண்டி வாழ்கிறார்கள். Continue reading

ரியல் எஸ்டேட்… விலை வீழ்ச்சி அபாயம்!

ரியல் எஸ்டேட்… விலை வீழ்ச்சி அபாயம்! ஓர் அதிரடி ரிப்போர்ட்

சமீப காலம் வரை ஓஹோவென வளர்ச்சி கண்ட ரியல் எஸ்டேட் துறை, இப்போது தலைகீழாக மாறி இருக்கிறது. மனை மற்றும் வீடுகளின் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத அளவுக்கு எகிறிவிட்டதால், பலரும் சொத்து வாங்கும் முடிவை தள்ளிவைத்துவிட்டு, வாடகை வீடே நிரந்தரம் என்கிற மனநிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியா முழுக்கவே வீடு மற்றும் மனைகளின் விலை சரியும் அபாயம் உருவாகியுள்ளது.  Continue reading

கேன் வாட்டர் பிஸினஸ்!

சூப்பர் தொழில் ஏதாவது சொல்லுங்கள் என்று யாரிடம் கேட்டாலும் அவர்கள் சொல்லும் பட்டியலில் நிச்சயம் கேன் வாட்டர் பிஸினஸும் இருக்கும். அந்த அளவுக்கு நல்ல வாய்ப்புள்ள ஒரு தொழிலாக இது மாறியிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில், ஒன்று கிடைக்கும் குடிதண்ணீரை கொதிக்க வைத்து ஆற வைத்து குடிக்கும் அளவுக்கு யாருக்கும் நேரமிருப்பதில்லை; அல்லது குடிதண்ணீரே கிடைப்பதில்லை… இப்படிப்பட்ட சூழ்நிலையில் கைகொடுப்பது ‘கேன் வாட்டர்’ என்று அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்டு கேன்களில் வழங்கப்படும் குடிதண்ணீர்தான். Continue reading

நேற்று… இன்று… நாளை! (28/09/2013)

குடும்ப நிதி ஆலோசனை

”எனக்கு ரெண்டு பொண்ணுங்க. இன்னும் சில வருஷத்துல கல்லூரிப் படிப்பு செலவு, திருமணச் செலவுன்னு நிறைய பணம் தேவைப்படும். அதுக்கு  எதுல முதலீடு செஞ்சா நல்ல லாபம் கிடைக்கும்?” என்று ஆலோசனை கேட்டு வந்தார் கேரளா, பாலக்காட்டை சேர்ந்த 41 வயதான கார்த்திகேயன்.

கார்த்திகேயனின் மாத  வருமானம் 40,000 ரூபாய். பிடித்தம் போக 22,000 ரூபாய். மனைவி மஞ்சுவின் மாதச் சம்பளம் 14,000 ரூபாய். Continue reading

குழந்தைகளுக்கு மருந்தாகும் வில்வப்பூக்கள்

சிவ ஆலயங்களில் தல விருட்சமாக வளர்க்கப்படும் வில்வமரம் தெய்வீக மரம் மட்டுமல்ல. மருத்துவ குணம் நிறைந்ததுமாகும். மரத்தின் அனைத்துப்பகுதிகளும் ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. வில்வப்பூக்கள் குழந்தைகளின் நோய் தீர்க்கும் மருந்தாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-19

அபூஜந்தல் மீது கொடுமை

இவ்வாறு ஒப்பந்தம் எழுதிக் கொண்டிருக்கும் போது சுஹைல் இப்னு அயின் மகன் அபூ ஜந்தல் (ரழி) மக்காவின் கீழ்புறமாக வெளியேறி கையில் விலங்குகளுடன் முஸ்லிம்களுக்கு மத்தியில் வந்து விழுந்தார். அவரைப் பார்த்த சுஹைல் “இது நான் உம்மிடம் நிறைவேற்றக் கோரும் முதல் விஷயமாகும். இவனை நீ திருப்பி அனுப்பிவிட வேண்டும்” என்று கூறினார். நபியவர்கள் “நாம் இன்னும் இப்பத்திரத்தை எழுதி முடிக்கவில்லையே” என்று கூறினார்கள். அதற்கு சுஹைல், “நீர் அப்படி செய்யவில்லை என்றால் அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எவ்விஷயத்திலும் உம்மிடம் உடன்படிக்கை செய்து கொள்ள மாட்டேன்” என்று பிடிவாதம் பிடித்தான். அதற்கு நபியவர்கள், “இக்கோரிக்கையை நீ எனக்கு நிறைவேற்றிக் கொடு” என்று கூறினார்கள். ஆனால், அவன் “நான் ஒருக்காலும் நிறைவேற்றித் தரமாட்டேன்” என்று முரண்டு பிடித்தான். நபியவர்கள் “இல்லை நீ எனக்கு நிறைவேற்றியே ஆகவேண்டும்” என்று கூறினார்கள். ஆனால், அவன் “அது என்னால் முடியாது” என்று முற்றிலுமாக மறுத்து விட்டான். பிறகு அபூ ஜந்தலின் முகத்தில் அறைந்து அவரது கழுத்தைப் பிடித்து இணைவைப்பவர்களிடம் திரும்ப ஒப்படைக்க சுஹைல் இழுத்துச் சென்றான். Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-18

பனூ முஸ்தலக் (அ) அல்முரைஸீ போர்

இப்போர் ஒரு விரிவாகக் கூறப்படும் அளவிற்கு இல்லையென்றாலும் இதனால் பல குழப்பங்களும் பிரச்சனைகளும் இஸ்லாமியச் சமுதாயத்தில் ஏற்பட்டன. இக்குழப்பத்தின் இறுதியில் நயவஞ்சகர்களுக்குக் கேவலம் ஏற்பட்டது. இஸ்லாமியச் சமூகத்திற்குப் பல மார்க்கச் சட்டங்கள் அருளப்பட்டன. அதன் மூலம் முஸ்லிம் சமுதாயத்திற்குக் கண்ணியமும் உயர்வும் கிடைத்தது. முதலில் நாம் இப்போரைப் பற்றி கூறியதற்குப் பின்பு அப்பிரச்னைக்குரிய நிகழ்ச்சியைப் பற்றி கூறுவோம். Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-17

பனூ குரைளா போர்

பனூ குரைளா என்று அறியப்படும் இப்போர் ஹிஜ்ரி 5, துல்கஅதா மாதத்தில் நடைபெற்றது.

அகழ்ப்போர் முடிந்து நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குத் திரும்பினார்கள். அன்று அவர்கள் தனது மனைவி உம்மு ஸலமாவின் வீட்டில் மதிய வேளையில் குளித்துக் கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் (அலை) நபியவர்களை சந்தித்து “என்ன நீங்கள் உங்களது ஆயுதத்தைக் கீழே வைத்து விட்டீர்களா? நிச்சயமாக வானவர்கள் தங்களின் ஆயுதங்களை இன்னும் கீழே வைக்கவில்லை. நான் இப்போதுதான் எதிரிகளை விரட்டிவிட்டு வருகிறேன். நீங்கள் உங்கள் தோழர்களுடன் குரைளாவினர்களை நோக்கிப் புறப்படுங்கள். உங்களுக்கு முன் நான் சென்று அவர்களுடைய கோட்டைகளை அசைக்கிறேன். அவர்களின் உள்ளங்களில் பயத்தை ஏற்படுத்துகிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து வானவர்களின் ஒரு கூட்டத்துடன் புறப்பட்டார். Continue reading

ஸஹீஹ் முஸ்லிம் தமிழில் பாகம்-2

ஸஹீஹ் முஸ்லிம் தமிழில் பாகம்-2(Updated)
மின் நூல் ஆக்கம்: குலசை சுல்தான்

https://kulasaisulthan.files.wordpress.com/2013/09/sah2.pdf

 

திராட்சைப் பழம்

 

 

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் Continue reading

கருப்பட்டியில் குவியுது காசு

கிராமங்களில் இன்றும் ‘கருப்பட்டி’ காபி என்றால் ஸ்பெஷல்தான். பதநீரை காய்ச்சி அதிலிருந்து பெறப்படும் கருப்பட்டிக்கு சுவை, மணம், மருத்துவ குணம்  அதிகம் இருக்கிறது. பனங்கருப்பட்டியில் சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து தின்பண்டமாகவும் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடல்நலனுக்கு உகந்தது என்பதால்  இப்போது நகர மக்களிடையேயும் கிராக்கி அதிகரித்து வருகிறது. பனங்கருப்பட்டி உற்பத்தியில் ஈடுபடுவோர் மிக சிலரே என்பதால், அதை தயாரிக்க கற்றுக்  கொண்டால் லாபத்தை  அள்ளிக்கொடுக்கும் என்கிறார் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்தூரில் ‘கவித்தமிழ்Õ என்ற பெயரில் பனங்கருப்பட்டி  தயாரிக்கும் முருகேசன். அவர் கூறியதாவது: Continue reading

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் ?

உலகில் நீங்கள் எத்தனையாவது நபர் என அறிய வேண்டுமா?
**********************************
உலக மக்கள் தொகை வெற்றிகரமாக 700 கோடியை எட்டி விட்டது. மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாம். பெருகி வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா.,வின் மக்கள் தொகை நிதியமைப்பு, ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது. Continue reading