எகிறும் கைடுலைன் வேல்யூ… சுருளும் ரியல் எஸ்டேட்!

அதிர்ந்து போய்க் கிடக்கிறார்கள் சொந்தமாக வீடு அல்லது மனை வாங்கலாம் என்கிற ஆசையோடு இருந்த அப்பாவி மக்கள். காரணம், தமிழகம் முழுக்க சொத்துகளுக்கான கைடு லைன் வேல்யூ (அரசு வழிகாட்டி மதிப்பு) கூடிய விரைவில் ஐந்து முதல் பத்து மடங்கு உயரப் போகிறது. இதனால் பத்திரச் செலவு மட்டுமே பல லட்சம் ஆகும் என்பதால், வீடு அல்லது மனை வாங்கத்தான் வேண்டுமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள். இந்த பிரச்னையால ரியல் எஸ்டேட் பிஸினஸே சுருண்டுவிடுமோ என பிளாட் விற்பனையாளர்களும் புரோக்கர்களும் கலங்கிப் போயிருக்கிறார்கள். Continue reading

பிளாஸ்டிக் குடம் தயாரிப்பு

குடம் இல்லாத வீட்டைக் காட்டுங்கள் என்று யாராவது நம்மிடம் சவால் விட்டால் நிச்சயமாக நாம் தோற்றுத்தான் போவோம்… கால மாற்றங்கள் எவ்வளவோ வந்தாலும், இன்றைக்கும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது குடம். ஒரு காலத்தில் பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம் என்று இருந்தது போய், இப்போது அந்த இடத்தை பிளாஸ்டிக் குடம் பிடித்துவிட்டது. எடை குறைவானது, பயன்படுத்துவதற்கு சுலபம், விலை மலிவோ மலிவு என்பதால் கிடைத்த மவுசு இது! Continue reading

30 வகை சூப் !-1-2

ஃபிரெஞ்சு ஆனியன் சூப்

தேவையானவை: பிரெட் ஸ்லைஸ் – 4, வெண்ணெய் – 50 கிராம், வெள்ளை வெங்காயம் – 2 (பெரியது), சீஸ் (அ) பனீர் – 50 கிராம், காய்கறி வேக வைத்த தண்ணீர் – ஒரு லிட்டர், சர்க்கரை – சிறிதளவு, உப்பு, மிளகுத்தூள் – Continue reading

காளான் வளர்ப்பு ..

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். Continue reading

சூப்பர் லாபம் தரும் சத்து மாவு தயாரிப்பு!

பப்ஸ், பீசா போன்ற மேற்கத்திய உணவுகள் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்கின்றனர் டாக்டர்கள். குழந்தைகளுக்கு இந்த உணவுகளை பழக்குவதால் அவர்களின் உடல்நலம் கெடும் வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இந்த உணவுகளுக்கு மாற்றாக இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்வு தற்போது மக்களிடம் பெருகி வருகிறது. காலை, மாலை வேளைகளில் டீ, காபி போன்றவற்றை தவிர்த்து  சத்துமாவு கூழ் பருகும் பழக்கம் அதிகரித்துள்ளது. எனவே சத்துமாவு தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம் Continue reading

நோய் தீர்க்கும் மூலிகைகளை வீட்டிலும் வளர்க்கலாமே!


அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகனங்கள்- தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை முதலியவற்றால் மாசடையும் காற்று, இயந்திரமயமாகிவிட்ட வாழ்க்கையால் மன அமைதியின்மை, இளவயதிலேயே ஆட்கொள்ளும் சர்க்கரை நோய், இதய நோய், உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது பாரம்பரிய மூலிகை மருத்துவம். Continue reading