ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

மருந்தாகும் உணவு வகைகள்…சில டிப்ஸ்…..

கீழ்க்காணும் உணவு பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதால் நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

1. நீங்கள், தினமும் ஐந்து விதமான பழங்களையும், சில காய்கறிகளையும் உணவாக எடுத்துக் கொள்பவரா..? ஆம் என்றால்… ஆரோக்கியமும் அழகும் எப்போதும் உங்க பக்கம்தான்!

2. தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடிப்பது… உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்னைகளுக்குத் தீர்வாக இருக்கும். Continue reading

கம்ப்யூட்டர் மவுஸின் மகத்தான பயன்பாடுகள்.


அநேகமாக அனைத்து கம்ப்யூட்டர்களுமே, மவுஸ் தரக்கூடிய அனைத்து வசதிகளையும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றன. நாம், இந்த வசதிகளை முழுமையாக அறியாமல், சில செயல்பாடுகளுக்கே பயன்படுத்துகிறோம். இங்கு மவுஸ் பயன்படுத்தி, நாம் ஒரு கம்ப்யூட்டரில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து செயல்பாடுகளையும் பார்க்கலாம். இதன் மூலம் நாம் நம்முடைய வேலைப் பயன்களைப் பல மடங்காக்கலாம். Continue reading

இன்றைய நாளின் அதி உச்ச சொகுசு பஸ்

இந்தவாரம் ஜெர்மனி டியூசல்டொஃப் நகரில் நடைபெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியில், பார்வையாளர்களை வாவ் என்று ஆச்சரியப்பட வைத்த வாகனம் இதுதான். ‘சக்கரத்தில், 40 அடி நீள சொகுசு மாளிகை’ என்று விளம்பரப் படுத்தப்பட்ட பஸ்ஸை நீங்கள் பார்க்க வேண்டாமா?  Continue reading

தமிழில் மொசில்லா பயர்பாக்ஸ்

உலகில் அதிகமானோர் பயன்படுத்தும் வலை உலவி பயர்பாக்ஸ். வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அந்தந்த பிராந்திய மொழிகளிலும் மென்பொருள்கள் மற்றும் புரோகிராம்கள், அப்ளிகேசன்களை கொண்டுவருவது அவசியமானதாகிவிட்டது.

 firefox-tamil-browser-download
அந்த வகையில் தமிழ்மொழியில் பல்வேறு மென்பொருட்களை பயன்படுத்தும் விதமாக கொண்டுவந்துவிட்டனர். அதில் குறிப்பாக பயர்பாக்ஸ் வலைஉலவியைச் சொல்லலாம். மொசில்லா பயர்பாக்ஸ் பிரௌசர் முழுவதும் தமிழ்மொழியில் அமைக்கப்பட்ட புதிய பயர்பாக்ஸ் பிரௌசர் இது. ஒவ்வொரு கட்டளைச் சொற்களும் இதில் தமிழ்படுதப்பட்டு, தமிழர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது.  மேலும் இதுபோன்ற தமிழ்மொழிப் பயன்பாட்டில் அமைந்த மென்பொருட்கள் எதிர்காலத்தில் கிடைக்கும்.  Continue reading

வெப் கேமரா பயன்படுத்தலாமா!


இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் தொடர்ந்து நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில், நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கென, கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி இருந்தால், நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து வாங்கியிருப்பீர்கள். அது லேப் டாப் கம்ப்யூட்டர் ஆக இருந்தால், தனியே வெப் கேமரா தேவையில்லை. இப்போ தெல்லாம் திரையின் மேலாக சிறிய அளவில் வெப் கேமரா இணைத்தே லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வடிவமைக்கப்பட்டு வரு கின்றன. வெப் கேமராவினைப் பயன்படுத்து கையில், அதனை எவ்வாறு சிறப்பாகப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம். Continue reading

சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ள அகத்திக் கீரை

 

 

செடி இனத்தைச் சேர்ந்த அகத்தி, தோட்டங்களில் குறிப்பாக நீர் தேங்கிய நிலங்களிலும், வெற்றிலைக் கொடிக் கால்களிலும் விளையும். அகத்தியில் சாழை அகத்தி, சிற்றகத்தி, சீமை அகத்தி என்ற சில வகைகள் உண்டு Continue reading

சீத்தாப்பழம்

சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர். Continue reading

ஆயுளைக் கூட்டும் ஆரோக்கிய வனம்

 

ஓங்கி உயர்ந்த செழிப்பான மலைத்தொடர், அதிலிருந்து கசிந்து வரும் சிற்றோடை, நீர் ததும்பும் இரண்டு குளங்கள், வரிசை கட்டி நிற்கும் புளியமரங்கள், இன்னும் இருக்கிறோம் என்று கட்டியம் கூறும் நாட்டுமாடுகள், அழகிய வீடு, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்துள்ள தென்னை வனம், ஊடுபயிராகவும், தனியாகவும் வளர்ந்து கொண்டிருக்கும் தேக்கு, பாக்கு, மலைவேம்பு, உள்ளிட்ட பலவகை மரங்கள், பண்ணையைச் சுற்றிலும் அரணாக சோலார் மின்வேலி..
இப்படி ஒரு பண்ணைக்குரிய அத்தனை அம்சங்களாலும் நிரம்பி வழிகிறது அந்தப் பண்ணை. இது… கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், கோட்டூர், மலையாண்டிப்பட்டணம் அருகே அமைந்திருக்கும் சந்தோஷ் பண்ணை! Continue reading

சண்டே ஆனா சயின்ஸ் ஸ்கூல்!

இது நம்ம ஊரு ஸ்பெஷல் -புதுச்சேரி

 
நம்மிடம் ஒரு எலுமிச்சம்பழத்தைத் தந்தால் என்னசெய் வோம்? ஜூஸ் போட்டுக் குடிப்போம். அப்புறம்? லெமன் சாதம் செய்வோம். அப்புறம்? ம்… வண்டி டயருக்கு அடியில்வைத்து நசுக்குவோம்.  ஆனால், எலுமிச்சம்பழத்தில் இருந்து கரன்ட் எடுக்க முடியுமா என்பதைப் பற்றி யோசித்து இருப்போமா? எலுமிச்சம்பழத்தில் இருந்து மட்டுமல்ல; சாத்துக்குடி, இஞ்சி ஆகியவற்றில் இருந்தும் கரன்ட் எடுத்து அசத்திக்கொண்டு இருக்கிறார்கள் மூன்றாம் வகுப்பு, நான்காம் வகுப்பு படிக்கும் புதுவை மாணவர்கள். Continue reading

வியாபாரம் பற்றி இஸ்லாம்

வியாபாரத்தைப் பற்றி திருமறை:

வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்: அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான்.  Continue reading