அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
‘‘ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்’’ என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம். Continue reading
Day: October 7, 2013
விடுதலைப் போரில் இஸ்லாமிய பெண்கள்
இந்திய விடுதலைப் போரில் இஸ்லாமியர்களில் ஆண்களைப் போன்று பெண்களும் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளனர்.
அவர்களில் சிலரது குறிப்புகள் மட்டும் இங்கே.
பேகம் சாஹிபா
திண்டுக்கல் மாவட்டத்தில் பேகம் சாஹிபா என்ற ஊர் இருந்தது. அதன் பின்னர் பேகம் சாஹிபா நகராக மாறி அதன் பின்னர் பேகம்பூர் என மருவியது. ஐதர் அலி அவர்களின் தங்கை பேகம் சாஹிபா. அவர் கணவர் நவாபு மீறா றசாலிக்கான் சாயபு. இவர் திண்டுக்கல் சீமை ஜாகீர்தாரராக இருந்தார். அவர மனைவியும் ஐதர் அலியின் தங்கையுமான ஹஜ்ரத் பேகம் சாஹிபா அவர்கட்கு நந்தன வருடம் ஆனி மாதம் 13 ஆம் தேதி (கி.பி.1772) குழந்தை பிறந்து ஏழாம் நாள் காலமானார். போர்க்களத்தில் நிறைமாத கர்ப்பிணியாக போராடியவர். மீறா றசாலிக்கான் சாயபு தன் மனைவி அடக்கம் செய்த இடத்தில் பள்ளிவாசல் கட்டி, கோரியும் கட்டி காசினாயி தோப்பு, பேகம்பூர், பனங்குளம், சின்னபள்ளபட்டி ஆகிய ஊர்களில் நன்செய், புன்செய் நிலங்களை மானியமாக விட்டு ஒன்பது பேரையும் நியமித்துள்ளார். அந்த ஒன்பது பேரும் இந்நிலங்களை அனுபவித்துக் கொண்டு பள்ளிவாசல் பணிகளையும் கவனிக்க வேண்டும் என்று ஆணையிடப்பட்டது. Continue reading
பனை ஓலையில் பொருள் சேர்க்கலாம்
நாகை மாவட்டம் வேட்டைக்கார நெருப்பைச் சேர்ந்த பெரியநாயகி தயாரிக்கிற பொருள்கள் ஒவ்வொன்றும், பிளாஸ்டிக்குக்கு சரியான மாற்று! தொப்பி, தட்டு, கூடை, பை, பூக்கள், பூந்தொட்டி… இப்படி பிளாஸ்டிக்கில் தயாரிக்கக்கூடிய அத்தனை அயிட்டங்களையும், இயற்கைக்கு உகந்த பனை ஓலையில் செய்கிறார் இவர். Continue reading
முருங்கை கத்திரிக் காய் மசாலா
கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…
LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம் Continue reading
அதிரசம்
பெங்களூர் கத்தரிக்காய் (சவ் சவ்)மருத்துவம்
இதை பொதுவாக சவ் சவ் என்று சொல்கிறேhம். இந்தக் காயை பருப்புடன் கலந்து கறியாகவோ, சாம் பாராகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடலாம். சுவையாகவே இருக்கும். சமைப்பதற்கு பிஞ்சுக் காய்களே நல்லது. முற்றின காய்கள் வேண்டாம். Continue reading
Solar Energy Diagram
Solar energy production encompasses several power sources, both passive and active. It’s important to differentiate among the different types of solar energy production systems since it’s not uncommon for the average homeowner to confuse them. We’ll start with a diagram of solar energy hitting the earth surface.
Then we’ll present diagrams and discuss photovoltaic solar, solar hot water, and concentrated solar power. The easiest way to think about these is: am I using solar energy to heat water (solar hot water and CSP) or am I converting sunlight directly into electricity (photovoltaic cells)?
Solar Energy Diagram #1 – Insolation
இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)
________________________________________________________
மார்க்க காரியங்களில் ஒரு அமலை செய்தால் அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய சொல்,செயல்,அங்கீகாரம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.அப்படி எதுவுமே இல்லமால் நாமாக ஒன்றை மார்க்கம் என்று செய்தால் அதனுடைய விளைவு நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பது தெளிவான நபிகளாரின் எச்சரிக்கை..
கீழே நாம் தொகுதிருப்பவை அனைத்தும் இஸ்லாத்தாலும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் கற்று தர படாதவை இவைகள் அனைத்தும் இறந்தோரின் பெயரால் செய்ய படும் புதுமைகள்……. Continue reading