தொழில் நுட்பங்கள் சார்ந்த தொழில்கள் பழங்கள்:

ஏற்கனவே சுய தொழில்கள் எனும் தலைப்பினில் அறுபதுக்குமேற்பட்ட தொழில் வகைகளை பற்றி விரிவாகத் தந்துள்ளேன். இதன் மூலம் அநேக நண்பர்கள் பல வகையான தொழில்களைத் தொடங்கி வெற்றிக் கண்டுள்ளனர் என்பது ஒரு மகிழ்வான செய்தி.

அந்த வகையில் உழவர் பெரு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இனி சில தொழில் நுட்பங்கள் சார்ந்த தொழில்களை தொடர்ச்சியாக இங்கு காணலாம்.மேலும் அதிக தகவல்களுக்குஅணுகவும்: தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

தொழில் நுட்பங்கள்:

பழங்கள்:

  Continue reading

காசு இல்லாதவன்???

காசு இல்லாதவன்
மெழுகுவத்தி ஒளியில் உண்கிறான்
தன் வீட்டில்.

காசு உள்ளவன் விலைகொடுத்து
காண்டில் லைட் டின்னரில் உண்கிறான்
நட்சத்திர உணவகத்தில். Continue reading

பணம் கொட்டும் பழங்கால நாணயங்கள்!

சமீபத்தில் அரசாங்கத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 25 பைசா நாணயம் உங்களிடம் கிடைத்தால் இனி தூக்கி எறிந்துவிடாதீர்கள். காரணம், அதன் மதிப்பு இன்றைக்கு 30 ரூபாய் என்கிறார்கள். 25 காசுக்கே இவ்வளவு மதிப்பு என்றால்,  பழங்கால நாணயத்திற்கு இன்னும் எவ்வளவு மதிப்பு இருக்கும்! உங்களிடம் பழங்கால நாணயங்கள் இருந்தால், அதை வைத்தே நீங்கள் பல ஆயிரம் ரூபாயைச் சம்பாதிக்கலாம். எப்படி என மெட்ராஸ் காயின் சொஸைட்டியின் நிறுவனர் டி.ஹெச்.ராவிடம் கேட்டோம்.

நாணயச் சங்கம்!

”மெட்ராஸ் காயின் சொஸைட்டி, நாணயம் சேகரிப்பாளர்களின் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவதற்காக 1991 முதலே செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் ஆர்வலர்களுக்கும், வியாபாரிகளுக்கும் நாணயம் சேகரிப்பு முறைகள், அதுகுறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் நாணயங்களைச் சேகரித்து வருகிறார்கள். ஆனால், எப்படி சேகரிக்க வேண்டும் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியவில்லை. பழங்காலத்து நாணயங்களை சிலர் தகர டப்பாக்களில் போட்டு வைத்து வருகிறார்கள். Continue reading

மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்!


ஆரஞ்சுப் பழத்தில் எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின், “சி’ சத்துகள் நிறைந்து காணப்படும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை, “தகதக’ வென ஜொலிக்க வைக்கும். Continue reading

“கரு கரு’ கூந்தலுக்கு, காய் கறி வைத்தியம்!


கரு நீள கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் உண்டா… கூந்தல் நீளமா, அடர்த்தியா, கருமையா வளர, தவம் கிடக்கும் பெண்களுக்காகவே இந்த கட்டுரை:
* வைட்டமின், ‘பி’ குறைவினால், விரைவில் தலைமுடி நரைக்க ஆரம்பிக்கும். ஊட்டசத்துமிக்க உணவே, இக்குறைபாட்டை நீக்கும். Continue reading

ஊருக்கே வழி சொல்லும் ஒருங்கிணைந்த பண்ணையம்!

கம்மஞ் சோறு, கருவாட்டுக் குழம்பு, பம்புசெட் குளியல், ஆத்தோர ஆலமரம், மாட்டுக் கழுத்து மணிச் சத்தம், தெருவையே திடலாக்கி விளையாடும் சிறுசுகள், மார்கழி மாசத்து கோலம், பூசணிப் பூ…
– கிராமத்துப் பாரம்பரிய விஷயங்களை இப்படிப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
இவற்றையெல்லாம் நேரில் பார்க்கலாமே என்று நீங்கள் இப்போது கிராமங்களுக்குப் பயணப்பட்டால்… ஏமாந்துதான் போவீர்கள். திரைப்படங்களில் மட்டுமே இதையெல்லாம் பார்க்க முடியும் என்கிற நிலையை கிட்டத்தட்ட உருவாக்கி வைத்திருக்கிறது நவீன நுகர்வு கலாச்சாரம். கிராமங்களும் கூட பாரம்பரியத்தைப் பறக்கவிட்டு, நகரத்தை நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருக்கிறது. Continue reading

அக்கிநோய் குணமாக சித்த மருத்துவம்!


வெயில் காலங்களில் தாக்கும் நோய்களில் ஒன்றுதான் அக்கி நோய் ஆகும்.இதுவும் அம்மை நோயினைப் போன்று வைரஸ் கிருமிகளால் வருவதுதான்.

ஆனால் அக்கிநோய் என்பது புதிதாக வருவதல்ல அம்மை நோய் முன்பு தாக்கியவர்களிடம்தான் இந்நோய் வருகின்றது.அம்மை நோய் வந்து போன பிறகு இந்த வைரஸ் கிருமிகள் முழுமையாக நீங்கி விடுவதில்லை.

சில அம்மை வைரஸ் கிருமிகள் உடலில் தங்கி விடும்.இவை பல வருடங்க ளுக்குப் பிறகு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது வெளி வந்து அக்கி நோய் ஆக தோன்றும் Continue reading

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள்


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு பொருள் ஈட்டச் செல்கிறவர்கள் பலர் இருக்கிறார்கள். அவ்வாறு பொருள் ஈட்டச் செல்லும் போது, சிலர் தங்கள் குடும்பத்தை உடன் அழைத்துச் செல்கிறார்கள். இன்னும் சிலரோ, குடும்பத்தை இந்தியாவில் விட்டு விட்டு, தாங்கள் மட்டும் செல்கிறார்கள். வெளிநாடு செல்லும் பலரும் தங்கள் பெற்றோர்களுக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மற்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கும் தங்களால் முடிந்த அளவு நிதி உதவி செய்கிறார்கள். தங்களின் ஓய்வுக் காலத்திற்காகவும் மற்றும் குழந்தைகளின் நலனிற்காகவும் இந்தியாவில் சேமிக்க/ முதலீடு செய்ய விரும்புகிறார்கள். Continue reading

நாட்டின் இளம் தொழிலதிபர்கள்


சென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷ்ரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் “கோ டைமன்ஷன்ஸ்” என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் “ஆப்ஸ்” என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். Continue reading

Ooty

Ooty adds pride to the Nilgiris mountain range, which is considered to be older than the Great Himalayas. Its stunning beauty, splendid climate, lush green hills, the dense plantations, cascading waterfalls and the railway journey, make Ooty a paradise on earth.

The most endearing feature of Ooty is its climate. People from other regions in the state and outside flock here to escape the heat especially during the summer months. Continue reading