தொழில் நுட்பங்கள் சார்ந்த தொழில்கள் வாழை

 

வாழை

கடலடியில் தமிழர் நாகரிகம்

Underworld :the mysterious origins of civilization நூலைத் தேடினேன்.
பூம்புகார் மாமல்லபுரம் துவாரகை ஆகிய இடங்களில் நடந்த ஆய்வுகளில் பங்கேற்ற கிரகாம் ஆன்காக் தன் பட்டறிவை இதில் பகிர்ந்துள்ளார். இவர் துவாரகை நகரை கட்சு வளைகுடாவில் கண்டறிந்தபோது அதன் காலத்தை எவ்வாறு வரையறை செய்தார் என்பதை அறிந்தேன். கி.மு. 7500 ஆண்டலாவில் துவாரகை கடலில் மூழ்கி இருத்தல் வேண்டும். இதுபற்றிப் பெருமையோடு அட்டைப்படக் கட்டுரையாகச் செய்தி வெளியிட்ட தி இந்தியாடுடே சிந்துச்சமவெளி நாகரிகம் கி.மு.2500 என்றும் அதைக்காட்டிலும் பழமையானதாக கி.மு. 7500 ஆண்டளவில் துவாரகை இருந்தது என்றும் பதிவு செய்தது. கடல் நீர் மட்டம் உயர எவ்வளவு காலம் ஆகி இருக்கும் என கடலியல் நிபுனர்கள் கூறியதால் கி.மு. 7500 என வரையறை செய்யப்பட்டது Continue reading