வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் !

இளைஞனே! நீ சுய தொழில் செய்பவனா?

பாராட்டுக்குரியவன் நீ,

உன்னையொத்த பலரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, நாலு பேருக்கு நீ வேலை கொடுத்தாயே, அதற்காக இந்த பாராட்டு.
எல்லோரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, துணிந்து நீ ஒரு வேலையைத் தொடங்கினாயே, அதற்காக இந்த பாராட்டு.
உனக்கு சில வார்த்தைகளை சொல்லட்டுமா? Continue reading

பிளீச்சிங் பவுடர் சோப் பவுடர்… சுத்தம் பணம் போடும்!


எவ்வளவு வசதியான வீடாக இருந்தாலும், அடிப்படை சுத்தம் மற்றும் சுகாதாரத்துக்கு எளிமையான சில பொருள்கள் அவசியம் தேவை.  பாத்திரங்களைத் துலக்க கிளீனிங் பவுடர், குளியலறை மற்றும் கழிவறைகளை சுத்தப்படுத்த பிளீச்சிங் பவுடர், துணி துவைக்க வாஷிங் பவுடர்… என  இவை இல்லாமல் அன்றாட வேலைகள் சாத்தியமே இல்லை. Continue reading