மின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1

வேலைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி… காலையில் கண் விழித்த உடனேயே, ‘சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வதற்கும் என்ன சமையல் செய்வது’ என்ற பரபரப்புடன் ஆரம்பித்துவிடுகிறது… கடிகாரத்துடனான ஓட்டப் பந்தயம்! இந்தப் பந்தயத்தில் நீங்கள் வெற்றிக் கோட்டை தொடுவதற்கு உதவும் வகையில், மிகவும் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடிய ’30 வகை திடீர் சமையல்’ .ரெசிபிகளுடன் வந்து உதவிக்கரம் நீட்டுகிறார் சமையல் கலை நிபுணர் ஆதிரை வேணுகோபால்.

”உடனடியாக செய்யக்கூடிய இந்த ரெசிபிகளை, முடிந்த அளவு உடலுக்கு ஊட்டச் சத்து தரும் பொருட்களை கொண்டு தயாரித்து அளித்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறுங்க… நீங்களும் தேவையான அளவு சாப்பிட மறந்துடாதீங்க” என்று பரிவுடன் கூறும் ஆதிரையின் ரெசிபிகளை, பிரமாதமாக அலங்கரித்திருக்கிறார் செஃப் ரஜினி.

– See more at: http://chittarkottai.com/wp/2013/08/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%b2%e0%af%8d-30-%e0%ae%b5%e0%ae%95%e0%af%88-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b7/#sthash.aoqTOhLX.dpuf

மீல்மேக்கர் டிக்கிஸ்11_002

தேவையானவை: மீல்மேக்கர் – 20, இஞ்சி – சிறு துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), பூண்டு – 6 பல், பச்சை மிளகாய் – 3, வெங்காயம் – ஒன்று, மைதா மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள், எண்ணெய், உப்பு – தேவையான அளவு. Continue reading

தாம்பூலப்பையில் இவரது வாழ்க்கை


திருமண சம்பிரதாயங்களில் முக்கியமானது தாம்பூலம் தருவது.  என்னதான் சிறிய பட்ஜெட் திருமணம் என்றாலும், வெற்றிலை, பாக்கு, பழம்,  முடிந்தால் தேங்காய் வைத்த தாம்பூலப்பை கட்டாயம் வழங்கப்படும். வசதியானவர்கள் என்றால் அதையே இன்னும் ஆடம்பரப்படுத்திக் கொடுப்பார்கள்.  Continue reading

விவசாயிகளுக்கான தொழில்நுட்ப சாதனம்?!

விவசாயிகள் மின்சார தட்டுபாடு, காலநிலை மாற்றம், பருவம் தவறி பெய்யும் மழை, விலைச்சலுக்கெற்ப விலைநிர்ணயம் இன்மை மற்றும் இடைதரகர்கள் போன்ற பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.
அவற்றில் இயற்கை சார்ந்த விடயங்களை பொருத்தவரை ஒன்றும் செய்ய இயலாத நிலை தான். ஆனால் இயற்கை அல்லாத சில இன்னல்களை களைய அரசாங்கமும் மற்றவர்களும் முன்வரவேண்டும். அதில் குறிப்பிடும்படியான பிரதான பிரச்சனையாக மின்தட்டுபாடு உள்ளது. Continue reading