நன்னாரி சர்பத்

வெயில் காலத்துக்கு  மிக அவசியமானது.   நோய் வராமல் காக்கும்.  குளிர்ச்சியை கொடுக்கும்.  இதன் வாசனை மாகாளி கிழங்கை போல இருக்கும்.
 ஒரு பிடி வேருக்கு ஒரு லிட்டர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.  டிகாக்ஷன்  நன்றாக இறங்கியவுடன் ஆறவிடவும்.  வடிகட்டி கொள்ளவும். Continue reading

இளநீர் வெட்டுவதற்கு ஒரு எளிய கருவி


இயற்கையில் நல்ல சிறப்புகள் உடையது இளநீர் என்பதை நாம் அறிந்திருந்தாலும் நடைமுறையில் பாட்டில் பானங்கள்தான் விற்பனையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களுக்கு இளநீர் கிடைப்பது குறைவாக உள்ளது. உதாரணமாக 100 இடங்களில் பாட்டில் பானங்கள் கிடைத்தால், 3-4 இடங்களில்தான் நுகர்வோருக்கு இளநீர் கிடைக்கிறது. Continue reading

பசலை கீரை – உணவும் பயனும்“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து”.

காதல் நோயையும், பசலை நிறத்தையும் கைம்மாறாகக் கொடுத்து விட்டு அவர் என் அழகையும், நாணத்தையும் எடுத்துக் கொண்டு பிரிந்து சென்று விட்டார்.
இது வள்ளுவர் கூறும் காமத்துப்பால் வர்ணனை. ஆனால் இதற்கும் பசலை கீரைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை . இதில் பச்சையம் மிகுதியாக இருப்பதால் பசலை என பெயர் வந்திருக்கலாம் ..
மாறாக இதை போகம் கொடுக்கும் மூலிகை என சித்தர்கள் கூறுகின்றனர். Continue reading

உடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்

ஆளரவமற்ற அரையிருட்டுச் சந்து. நீங்கள் தனியே நடந்து போய்க் கொண்டிருக்கிறீர் கள். திடீரென ஒரு காலடியோசை உங்களைப் பின்தொடர்கிறது. திரும்பிப் பார்த்தால், முக மூடியணிந்த ஒரு மனிதன் உங்களை நோக்கி வேக வேகமாக வந்து கொண்டிருக்கிறான். தலைதெறிக்க ஓட ஆரம்பிக்கிறீர்கள். உங்களால் அப்படி ஓட முடியும் என்று அதற்கு முன் உங்களுக்கே தெரியாது. Continue reading

அடிக்கடி சிறுநீர்

பிரச்னை அடிக்கடி காலோடு சிறுநீர் வந்து விடுவதைப் போல உணர்வார்கள் சிலர்… அல்லது இருமல்  வரும்போதோ, தும்மல் வரும் போதோ

சிறுநீர் துளி எட்டிப் பார்க்கும்! அப்படியென்றால் ‘கட்டுப்பாடற்ற சிறுநீர் கழிதல் (ஓவர்ஆக்டிவ் பிளாடர்)’ பிரச்னையால் பாதிக்கப்பட்டிருக்கிறா

ர் என்று அர்த்தம். இது சிறுநீரகங்களை பழுதாக்கும் சைலன்ட் கில்லர். நம்நாட்டில் 40 முதல் 60 வயதுடைய பெண்களில் 25 சதவீதம் பேர்

இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது சமீபத்திய ஆளிணிவு. ‘‘நம் உடலில் 400 மி.லி.சிறுநீரை மட்டுமே சிறுநீர்ப்பையில் தேக்கி

வைக்க முடியும். Continue reading

இதயம் துடிப்பதற்கு உதவும் இயற்கை “பேஸ் மேக்கர்!’


இதயத்தில் நான்கு அறைகள் உள்ளன. இரண்டு மேலறைகள்; இரண்டு கீழறைகள். வலது மேலறைக்கு வரும் அசுத்த ரத்தம், “டிரைகைடு’ என்ற மூவிதழ் வால்வு திறந்ததும், வலது கீழறைக்கு வருகிறது. வலது கீழறையிலிருந்து பல்மனி தமனி வழியாக, நுரையீரலுக்குச் சென்று சுத்தம் செய்யப்பட்டு, இடது மேலறைக்கு வருகிறது. Continue reading

பத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. Continue reading

வேர்ட் டிப்ஸ்,எக்ஸெல் டிப்ஸ்


வேர்டின் முதல் டைரக்டரியை மாற்ற: வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது. Continue reading

உங்கள் முகத்தின் எண் என்ன?


கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், பெரும்பாலானவர்கள், பேஸ்புக் சமூக இணைய தளத்தில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து, தங்கள் நண்பர்களுடன் உறவாடுவதனை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் தங்கள் புகைப்படம் அல்லது நம் சார்பாக ஏதேனும் ஒரு படத்தினை அமைத்துக் கொள்கின்றனர். தற்போது 120 கோடிக்கும் மேலானவர்கள் இதில் அக்கவுண்ட் அமைத்துச் செயல்பட்டு வருகின்றனர். பலர் இந்த தளம் செல்லும் பழக்கத்திற்கு அடிமையாகி, ஒரு வித சமூகத் தொடர்பு போதைக்கு ஆளாகியுள்ளதாக, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. Continue reading

கூகுள் கடந்து வந்த 15 ஆண்டுகள்


பதினைந்து ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 27ல், மக்கள் தங்கள் இணைய உலாவில், கூகுள் தேடுதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். அப்போது ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இல்லை; குரோம்புக் பயன்படுத்தி யாரும் வீடியோ பார்க்கவில்லை; கூகுள் கிளாஸ் அணிந்து பாட்டு கேட்கவில்லை; அல்லது ஹாட் பலூன் தரும் இணைய இணைப்பில் தேடலை மேற்கொள்ளவில்லை. Continue reading