பஞ்சு மிட்டாய் தயாரிப்பு

கலர் கலராய் பஞ்சு மிட்டாய் இன்றும் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் அருமையான புரோடக்ட்..

வெகுநாட்களுக்கு முன்பு..  இதை பேக்கிங் பன்னி ( குர்குரே பேக்  or ஏதும் பிளாஸ்டிக் கன்டெய்னரில் ) பேக்கிங் செய்து ஸ்டோர்களீல் சப்ளை செய்யும் திட்டம் ஒன்றை யோசித்திருந்தேன்.  அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் பஞ்சு மிட்டாய் என்பதே மிகவும் பெரிதாக இருந்தால் தான் குழந்தைகளுக்கு பிடிக்கும், அப்படி கன்டெய்னரில் போட்டால் அது மிகவும் குறைவாக தோன்றும், கடைகளில் பார்வைக்கு வைக்கும் போது இடத்தை பெரிதாக அடைத்துக்கொள்ள கூடும், மேலும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் சுருங்கிவிடும் என்பதால் அடிக்கடி ரிட்டன் எடுக்க வேண்டும். ஆக கண்டெய்னர்கள் அப்படி ரீ-யூஸ் பண்ணும்படியான விதத்தில் தயாரிக்க வேண்டும் ( செலவு ரூ.2 க்குள் ).  Continue reading

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-22

மக்காவை வெற்றி கொள்வது

அறிஞர் இப்னுல் கைய்” (ரஹ்) கூறுகிறார்: மக்காவின் வெற்றிதான் மிக மகத்தான வெற்றி. இதன் மூலம் அல்லாஹ் அவனது மார்க்கத்திற்கும், தூதருக்கும், நம்பிக்கைக்குரிய அவனது கூட்டத்தினருக்கும், படையினருக்கும் கண்ணியத்தை வழங்கினான். மேலும், தனது ஊரையும் மக்களின் நேர்வழிக்குக் காரணமாகிய தன் வீட்டையும் முஷ்ரிக்குகள் மற்றும் காஃபிர்களின் கையிலிருந்தும் காப்பாற்றினான். இவ்வெற்றியினால் வானத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமா? மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் இணைந்தனர். பூமியாவும் இவ்வெற்றியால் பிரகாசமடைந்தது. (ஜாதுல் மஆது) Continue reading

முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு-21

ஸஃபிய்யாவுடன் திருமணம்

இவன் கணவர் கினானா இப்னு அபூ ஹுகைக் மோசடி செய்த குற்றத்தால் கொல்லப்பட்டார். ஆகவே, இவர் கைதியானார். கைதிகள் ஓரிடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டனர். திஹ்யா இப்னு கலீஃபா (ரழி) என்ற தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! கைதிகளில் இருந்து எனக்கு ஒரு பெண்ணைத் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் “உனக்கு விருப்பமான ஒரு பெண்ணை அழைத்துச் செல்!” என்று கூறினார்கள். அவர் கைதிகளிலிருந்த ஸஃபிய்யா பின்த் ஹையை அழைத்துச் சென்றார். Continue reading