அழகு சிந்தும் படங்கள் !!

2013 ஆண்டின் இறுதிப் பதிவாக அழகு சிந்தும் படங்கள் !!
Continue reading

Advertisements

சிவப்பணுக்களை உருவாக்கும் லிச்சி பழம்

 The lychee fruit has lots of health benefits and nutrition information along with rich taste. The lychee fruit is a royal treat for the taste   buds which is wrapped over a single large seed.

லிச்சி பழம் நாம் அதிகம் அறியப்படாத பழம். சீனாவை பூர்வீகமாக கொண்ட இந்த பழம் இந்தியா, வங்கதேசம் போன்ற நாடுகளில் அதிகமாக  கிடைக்கிறது. லிச்சி பழம் சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய விதை போல மூடபட்டு இருக்கும் அதனுள்ளே வெள்ளை நிறத்தில் பழம் உள்ளது.. முட்டை  வடிவத்தில் இருக்கும். இது பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. லிச்சிபழம் வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிது. Continue reading

கீரை சாப்பிட வாங்க

 

>இயற்கையாகவே இலகுவாகக் கிடைக்கக் கூடிய தாவர உணவு இது. விலை குறைந்த போதும் போஷாக்கு மிகுந்தது. பல வகை உணவுகளிலும் சேர்த்துத் தயாரிக்கக் கூடியது. Continue reading

பசுமை போராளிக்கு அஞ்சலி

பசுமை போராளிக்கு அஞ்சலி

இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் ( வயது 78 ) காலமானார். பட்டுக்கோட்டை அருகே அத்திவட்டியில் உடல்நலக்குறைவால் அவர் காலமானார்.

3

தம் வாழ்நாள் முழுதும் ஏகாதிபத்திய அட்டூழியங்களை இயற்கை வேளாண்மை மூலமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மூலமும் எதிர்த்து,இழப்புக்குள்ளாகும் மக்களின் மனசாட்சியாக, வாழும் வழிமுறைகளை கற்பித்து ஓர் அமைதியான கலகவாதியாக வாழ்ந்தார் நம்மாழ்வார் அவர்கள். அன்னாரது மறைவு நமது போராட்டக்களத்தில் ஓர் உற்ற நண்பனை இழந்து விட்ட சோகமாகும். ஆனால் அவரது விழுமியங்களை முன்னெடுத்துச் செல்வதன் மூலமும், பின்பற்றுவதன் மூலமும் யார், யாருக்கெதிராக அவர் போர்க்களமாக விளங்கினாரோ அப்போர்க்களத்தின் எல்லைகளை விரிவாக்குவோம். Continue reading

பொங்குது லாபம் பொக்கே தயாரிப்பில்!

பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் முதல் நோயாளிகள் நலம் பெற வாழ்த்துவது வரை பொக்கே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகள், அலுவலக வரவேற்பறைகளில் மணமும், அழகும் கொண்ட ஜார் மற்றும் கப் பொக்கேவை தினசரி அமைப்பது பேஷனாகி விட்டது. இந்த காரணங்களால் பொக்கே தயாரிப்பது லாபகரமான தொழிலாக உள்ளது. Continue reading

இதயத்தையும் மனதையும் விழிப்படைய செய்தல்


திண்ணமாக, பேச்சுக்களில் சிறந்தது அல்லாஹ்(சுபஹ்)வின் பேச்சு, வழிகாட்டுதலில் சிறந்தது முஹம்மது நபி (ஸல்) அவர்களுடையது.

அல்லாஹ் (சுபஹ்) குர்ஆனில் கூறுகிறான்: ‘அப்போது நீங்களும் பிரிவினர்கள் ஆகி விடுவீர்கள் அதாவது தனிப்பிரிவுகள் [அல் குர்ஆன் 56:7] Continue reading

நீங்கள் குர் ஆனைப் புறக்கணிக்கிறீர்களா?

ஒரு எச்சரிக்கை

وَقَالَ ٱلرَّسُولُ يَـٰرَبِّ إِنَّ قَوۡمِى ٱتَّخَذُواْ هَـٰذَا ٱلۡقُرۡءَانَ مَهۡجُورً۬ا

‘என்னுடைய இறைவா, நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டார்கள்.’என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

இதை நம் அருமை நபி (ஸல்) அவர்கள் குர்ஆனைப் புறக்கணித்து விட்டவர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் கூறுவார்கள். Continue reading

குத்துச் சண்டை உலகின் முடிசூடா மன்னன் முகமது அலி.

1

1980-ம வருடம் 31-ந் தேதி சென்னையில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் சுமார் இருபதாயிரம் சென்னைவாசிகள் திரண்டிருந்தனர்.

அரங்கம் முழுவதும் கரகோஷங்களால் நிரம்பியது அவர் உள்ளே நுழைந்த போது. Continue reading

கணித வரலாற்றில் தமிழன்!!

1

கணித வரலாற்றில் தமிழருக்கு என்றும் முதன்மை இடம் உண்டு. வட்டதிற்கான சுற்றளவை முதலில் கண்டவர்கள் நாம் என்ற வகையில் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். வட்டத்திற்கான சுற்றளவை கணக்கதிகாரம் என்ற தொன்மையான நூல் விளக்குகின்றது. இதில் வட்டதிற்கான சுற்றளவை செய்யுள் வடிவில் கூறியுள்ளார். Continue reading

கற்பதற்கு மிகச்சிறந்த வழி, கற்றுக்கொடுப்பது


அறிந்து கொள்வதற்கு செவியுறுங்கள் (கேளுங்கள்), நடைமுறைப்படுத்துவதற்கு அறிந்து கொள்ளுங்கள், கருணையைப் பெறுவதற்கு நடைமுறைப்படுத்துங்கள்

நீங்கள் செவியுற்றால்,  நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.  நீங்கள் அறிந்துகொண்டால், பிறகு நீங்கள் அதன்படி நடப்பீர்கள், நீங்கள் நன்றாக அதன்படி நடந்தால், அல்லாஹ் (சுபஹ்) கருணை காட்டுவான். Continue reading

விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்

விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள்

1

முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள்.

காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், தும்மல், வயிற்றுக்கோளாறு, வயிற்றுவலி, சிறுநீரக கற்கள், அடிக்கடி தலைவலி, புட் பாய்சன்… என்று கடுமையாக அவதிப்படுகிறார்கள். இவர்களை நோயாளிகளாக மாற்றியது இந்த மரபணு மாற்று மஞ்சள் வாழைப்பழங்கள் தான். Continue reading

வரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு 100 வயது

வரலாற்று சின்னமாய் திகழும் பாம்பன் பாலத்துக்கு 100 வயது


சுற்றுலா பயணிகளுக்கும், புனித யாத்திரை செல்பவர்களுக்கும் மிகச் சிறந்த இடம் ராமேஸ்வரம்.

ராமேஸ்வரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை கடல் பாலத்தில் ரெயிலில் செல்லும் மகிழ்ச்சியான நினைவுதான். Continue reading

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

ஸ்டூடன்ட் பிசினஸ்மேன்!

பெரிய பிசினஸ்மேன் ஆவேன்!

வேலை தேடி அலைவதைவிட சொந்தமாக பிசினஸ் செய்யவேண்டும் என்பது என் ஆசை.

”என் அப்பா, காலை 8 மணிக்கு வேலைக்குச் சென்று, இரவு லேட்டாகத்தான் வீட்டுக்கு வருவார். காரணம், அவர் பார்ப்பது கூலி வேலை. ரொம்பவும் கஷ்டப்பட்டு படிக்கவைக்கும் அவருக்கு எப்படியேனும் உதவவேண்டும் என்ற உந்துதல்தான் என்னை பிசினஸ் பக்கமாக நகர்த்தியது” என்கிறார், ஈரோடு ஸ்ரீஅம்மன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம்(சி.ஏ) படிக்கும் எஸ்.விக்னேஷ். Continue reading

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

சுடர்விட வைக்கும் சுடர்க்கொடி!

தொடக்கப்பள்ளி என்றாலே நமக்கு நினைவில் வரும் பிம்பங்கள்… அழும் குழந்தைகள், கையில் குச்சியோடு நிற்கும் டீச்சர், ‘முட்டி போடு’, ‘வாயைப் பொத்து’ போன்ற சத்தங்கள். ஆனால், திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே உள்ள வெள்ளை (அட ஊர் பேரே நல்லாயிருக்குல்ல!) கிராமத்தின் தொடக்கப்பள்ளியில் காட்சிகளே வேறு! Continue reading

முஹம்மது எனக்கு நடுநிலையானவர்

அனைத்துப் புகழும், நன்றியும், மரியாதையும், மகத்துவமும், ஒருவனும், ஒருவன் மட்டுமேயான அல்லாஹ்வுக்கே. காரணம் அல்லாஹ்வே கூறுகிறான், ‘நிச்சயமாக கண்ணியமெல்லாம் அல்லாஹ்வுக்கே’ என்று.  மேலும், அனைத்து சலவாத்தும், சலாமும் அல்லாஹ்வினால், ‘மிகச்சிறந்தகுணமுடையவர்’ (குலுகுன்அசீம்) என்றும்,  முழு பிரபஞ்சத்திற்கும் மிகச் சிறந்த முன்மாதிரி’ (உஸ்வதுன் ஹஸனா) என்று புகழப்பட்டவருமான,  நம்முடைய நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கே. Continue reading

Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l Tamil News I Current News l World News l Health l Education l Technology l Major Cities l Main Personalities l Important Videos l Information Awareness etc.

Indru Oru Thagaval No.1 Famous Tamil Thagaval l Tamil News I Current News l World News l Health l Education l Technology l Major Cities l Main Personalities l Important Videos l Information Awareness etc.

Winmani - வின்மணி

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள் - படைப்புகள் தினமும்

Nagaipost's Blog

Just another WordPress.com site

அற்புதத் தடாகம்

மெய்ப் பொருள் காண்பதறிவு

குவைத் தமிழ்!

இஸ்லாமிய உரை வீச்சு

Mohamed Sirajudeen

Posts all about my likes and interest

இயற்கை உணவு உலகம்

Natural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்

Kulasai - குலசை

இது எங்களின் புண்ணிய பூமி :)

kulasai

Just another WordPress.com site

வின்மணி - Winmani

தினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்