நண்டு கறி: (Crab masala)


தேவையான பொருட்கள்:

கடல் நண்டு – 1 கிலோ
Sea Crab – 1kg
தக்காளி -1/4 கிலோ
Tomato – 1/4kg
பள்ளாரி -1/4 கிலோ 
Bellary Onion – ¼ kg
மிளகாய்த்தூள் – 5 ஸ்பூன் Chilli Powder – 5 spoon
பூண்டு – 6 பல்
Garlic – 6 pods
பச்சை மிளகாய் -2 Green Chilli – 2
இஞ்சி – சிறு துண்டு
Ginger – Small piece
தேங்காய் பவுடர் – 4 ஸ்பூன்
Coconut Powder – 4 spoon
கருவேப்பிலை – 1 கொத்து
Curry Leaves – 1 Bunch
மஞ்சள்,உப்பு – தேவைக்கேற்ப
Turmeric, Salt – As per Taste
மல்லி இலை -1 கொத்து
Corriander leaves – 1 Bunch
எண்ணெய் -150 மில்லி
Oil – 150 ml

செய்முறை: Method:

நண்டுகளின் மேல் ஓடு மற்றும் அதில்இருக்கும் நீர்கோர்த்த பூவை நீக்கி இருபாதியாக பிளந்து நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.

சுத்தம் செய்தபின் அத்துடன் சிறிதளவு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,சிறிதளவு உப்பு சேர்த்து விரவிக்கொள்ளவும்..

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில்நறுக்கிய பூண்டு மற்றும் குச்சியாக அரிந்துதோல் நீக்கிய இஞ்சியை வதக்கவும்.

பொன்நிறம் வந்ததும் அத்துடன் பச்சை மிளகாய்,நீளமாக வெட்டிய பள்ளாரி வெங்காயத்தைசேர்த்து அதன் நிறம் மாறும் வரை மூடி போட்டுவதக்கி எடுக்கவும்.

பின்னர் சிறு துண்டுகளாகவெட்டிய தக்காளியை சேர்த்து அதுவெந்தபின்னர் அத்துடன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு, கருவேப்பிலை தேங்காய்பால் அல்லது தண்ணீரில் கரைத்த தேங்காய் பவுடர் சேர்த்து கிளறி விடவும்.கெட்டியான கலவை வந்ததும் அதில் நண்டுகளை போட்டு அது மூழ்கும் அளவிற்குதண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.

கொதிக்கும் போதே நண்டு வாசனைகமகமக்கும்.

தண்ணீரின் அளவு பாதியாகவற்றிய பின்னர் அடுப்பை அணைத்துபொடியாக நறுக்கிய மல்லி இலைகளை அதன்மேற்பரப்பில் தூவி விட்டு மூடி வைக்கவும்.

அசத்தலான நண்டு கறி(மசாலா) தயார்.

சாதம், சப்பாத்தி,புரோட்டா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.
RabiyaRafeeq

Kayalpatnam samayal

Method:

*Remove the top hard part and the inside watery substance by halving the crab and clean them thoroughly.

*Then in that crab add little chilli powder, turmeric powder, salt, mix them and keep aside.

*In a Pan add oil, after oil is heat enough put the chopped garlic and peeled and thinly sliced ginger to it. Saute them till golden brown.

*Along with this now add the green chilli, length wise cut bellary onions and saute them by covering with a lid till the color changes.

*Later throw in those chopped tomatoes, cook them till mushy.

*To it add required chilli powder,Salt,Curry leaves,Coconut milk/mix coconut powder with water. Mix them.

*When you get the required gravy consistency put in those crab and add some water for the crab to get dissolved and leave them to boil.

*For sure you will get a lovely aroma when the crab is boiling.

*Then note when the water level has reached to half switch off the stove and add fresh and finely chopped coriander leaves on top.

*And now the fabulous crab masala

Note:This Crab masala is a good combination for rice,chapati,parota.

English translation by NithyaGokul

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s