முருங்கை கீரை (கூட்டு)


தேவையான பொருட்கள்

முருங்கை கீரை – ஒரு கட்டு
அரிசி அலசிய தண்ணீர் – 1கப்
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1/4 கப்
கீரை பொடி – 2 தேக்கரண்டி
சுண்ணாம்பு – ஒரு உப்பு கல் அளவு
உப்பு – தேவைக்கு
எண்ணெய் -2 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு கடாயில் எண்ணெய் உற்றி காய்ந்த பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும். நன்றாக வெங்காயம் வதங்கிய பிறகு அரிசி அலசிய கலணி தண்ணீர் ஊற்றவும் கொதிவரும் பொழுது தேங்காய் பூ , சுண்ணாம்பு மற்றும் முருங்கை இலையினை சேர்க்கவும்.
3. மூடி போட்டு வேக வைக்கவும். கீரை வெந்த பிறகு தேவைக்கு உப்பு மற்றும் கீரை பொடி சேர்த்து 5 நிமிடம் வைத்து இறக்கவும்..
சத்தாண முருகைகீரை ரெடி…
முஃபீதாமஹ்மூது

Kayalpatnam samayal

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s