10 things you don’t do on internet | இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள்.

இன்டர்நெட் நீங்கள் செய்ய கூடாத காரியங்கள். இதை செய்தால் உங்கள் மேல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்

10 things you dont don on internet

Unlocking Your Phone 

இந்த புதிய வருடம் முதல் உங்கள் போனை அன்லாக் செய்து பல அனுமதியெல்லாத தகவல்களை பெறுவது குற்றமாகும்.

 

Ad Blockers

 நீங்கள் பார்க்க வேண்டும் என்று தான் பணம் கொடுத்து விளம்பரம் செய்கிறார்கள் இதை தடை செய்வது குற்றமாகும்.

 

Making GIFs and Memes

Copyright செய்யப்பட்ட படங்களை அனிமேஷன் செய்வது குற்றமாகும்.

 

Downloading Files and Using Without Permission 

அனுமதி இல்லாத தகவல்களை Download செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சட்டப்படி குற்றமாகும்

 

Connecting to Unsecured Wi-Fi networks 

அனுமதி இல்லாத இணைய இணைப்பை பயன்படுத்துவது  குற்றமாகும்

 

Sharing Subscription Passwords 

உங்களுடைய முக்கிய Passwords களை பகிர்ந்து அதன் மூலம் குற்றங்கள் நடந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம்

Underage Facebook Accounts 

13 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் Facebook கணக்கு தொடங்குவது குற்றமாகும்

 

Registering Trademarked Domain Names 

முக்கிய கம்பெனிகளின்  Trademark பெயரில் வெப்சைட் பெயர் பதிவு செய்வது குற்றமாகும்

 

Uploading Copyrighted YouTube Content 

Copyright செய்யப்பட்ட வீடியோவை சமூகவலைதளங்களில்  Upload செய்வது குற்றமாகும்.
மேற்கூறியவற்றில் ஏதாவது மேற்கொண்டால் நிறுத்தி கொள்ளுங்கள். அதன் மூலம் குற்றங்கள் நடந்தால் நீங்கள் கைது செய்யப்படலாம்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s