நெய் பருப்பு (ghee dal)



தேவையான பொருட்கள்:
பாசி பருப்பு – 1 கப்
சின்ன வெங்காயம் – 5
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு

தாளிக்க:
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 1
கறிவேப்பிலை – சிறிது
பெருங்காயம் – ஒரு பின்ச்

செய்முறை:

  • பாசிப்பருப்பை தண்ணீர் ஊற்றி கழுவி வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.
  • ஒரு குக்கரில் பாசிப்பருப்பு, வெங்காயம், மஞ்சள் தூள், சேர்த்து மூடி வைக்கவும்.
  • ஐந்து நிமிடத்தில் அடுப்பை அணைத்த பின்பு தேவையான உப்பு சேர்க்கவும்.
  • பின்னர் நெய்யில் தாளிக்க வேண்டிய சாமான்களை போட்டு வறுத்து பருப்பில் கொட்டவும்.
  • சுவையான நெய் பருப்பு ரெடி.
குறிப்பு:
  • இதனை துவரம்பருப்பிலும் செய்யலாம். இதே செய்முறை தான்.
  • குக்கரில் பருப்பினை வைக்கும் போதே சீரகம், சின்ன வெங்காயம், மிளகாய் வற்றலை மிக்சியில் அரைத்து சேர்த்து வேக வைப்பது இன்னொரு முறை.
  • இதனை சூடான சாதத்துடன் பரிமாற மிகவும் சுவையாக இருக்கும்.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s