மிக்ஸட் ஃப்ரூட் பன்ச்

என்னென்ன தேவை?

வாழைப்பழம் – 1/2 கப்,
மாம்பழம் – 1/2 கப்,
பப்பாளிப் பழம் – 1,
மாதுளை முத்துகள் – 1/4 கப், 
ஆப்பிள் – 1/2 கப்,
இளநீர் – 250 மி.லி.,
புதினா – 4 இலை,
சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

மிக்ஸியில் எல்லாப் பழவகைகளையும் புதினா, இளநீருடன் சேர்த்து அரைக்கவும். பிறகு சர்க்கரை சேர்த்து கலக்கிப் பரிமாறவும்.

வைட்டமின் ஏ சத்தும் இளநீரில் உள்ள மினரல்ஸும் ஆரோக்கியத்துக்கு நல்லது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s