மஞ்சள் பால்

இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள்.

*விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். Continue reading

கண்ணொளி தரும் பொன்னாங் கண்ணித் தைலம்!

“பொன் ஆம் காண் நீ” அதாவது நம் உடலை பொன்னைப் போல ஆக்கும் தன்மையுடைய மூலிகை என்பதால் இதனை பொன்னாம்காணி என்று அழைத்தனர். காலப் போக்கில் மருவி பொன்னாங்கண்ணி ஆயிற்று. சாதாரணமாக வயல் வரப்புகளின் ஓரம், வேலிகளின் ஓரம் வளர்ந்து கிடக்கும். இது ஒரு படரும் செடியாகும். இதன் இலை, தண்டு, வேர் என எல்லா பாகங்களும் சித்த மருத்துவத்தில் அரு மருந்தாக பயன்படுகிறது. Continue reading

சுவையான… ஓட்ஸ் கஞ்சி..!

டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1/2 கப்
கோதுமை ரவை – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஆப்பிள் – 1 கப் (நறுக்கியது)
வாழைப்பழம் – 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.

பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி!!!

பயன் தரும் பச்சிலை அருகம்புல்!


நம்மில் பலர் அருகம் புல்லை பூஜையறையில் வைத்து பயன்படுத்துவதுண்டு ஆனால் அருகம்புல்லின் மருத்துவப்பெருமை தெரிந்தவர்கள் நம்மில் எத்தனை பேர் உள்ளனர். நமது உடலில் ஊட்டச்சத்து பெருகவேண்டும் என்பதற்காக ஹார்லிக்ஸ் ஓவல்டின் போன்ற பல வகையான பானங்களை சாப்பிடுகிறோம். ஆனால் அருகம்புல்லே அற்புதமான ஊட்டச்சத்து மூலிகை என்பது நம்மில் பலருக்க தெரிந்திருக்காது.  Continue reading

பல்சொத்தையை தடுக்கும் உணவுகள்!


பொதுவாக பற்களுக்கு வரும் பிரச்சனைகளில் அனைவருக்கும் வருவது சொத்தைப்பற்கள் தான். இதற்கு எந்த ஒரு வயதும் இல்லை. சிறு குழந்தைகளிலிருந் து, பெரியவர்கள் வரை இந்த பிரச் சனைக்கு பெரிதும் ஆளாவார்கள். இவ்வாறு சொத்தைப்பற்கள் வரு வதற்கு பல காரணங்கள் இருக்கி ன்றன. அதில் முக்கியமானது என்னவென்றால் அதிகளவில் இனிப்புகளை சாப்பிடுவது. Continue reading