ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள்

1ஐங்கோண வடிவில் ஆரஞ்சு பழங்கள். சாதித்த ஜப்பான் விவசாயிகள் –

பொதுவாக ஆரஞ்சு பழம் என்பது உருண்டையாகத்தான் நாம் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் ஜப்பான் விவசாயி ஒருவர் ஐங்கோண வடிவில் புதிய வடிவ ஆரஞ்சு பழத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

ஆரஞ்சு பழம் என்றாலே உருண்டையாக இருக்கும் என்பது நான் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஜப்பான் Hiduchi Tachibana Club என்ற அமைப்பை சேர்ந்த விவசாயிகள் Keisuke Ninomiya, Akihiro Nagaoka, and Jo Kubota ஆகிய மூவரும் சேர்ந்து வித்தியாசமான வடிவ ஆரஞ்சு பழத்தை விளைவித்து சாதனை படைத்திருக்கின்றனர்.

 ஐங்கோண வடிவில் இருக்கும் இந்த ஆரஞ்சு பழத்தை பெண்டகன் ஆரஞ்சு என்று அவர்கள் அழைக்கின்றனர். இது மற்ற ஆரஞ்சு பழங்களை போன்றே சுவையானதாகவும், வைட்டமின்கள் நிரம்பியதாகவும் இருக்கின்றது. வரும் தேர்வில் மாணவர்கள் பெருமளவில் வெற்றியடைய வேண்டும் என இந்த பழங்களை உருவாக்கிய விவசாயிகள் கூறியுள்ளனர்.

அதனால் இந்த பழத்திற்கு ‘Gokaku no Iyokan’ என்று பெயர் வைத்துள்ளனர். ஜப்பானிய மொழியில் உள்ள இந்த வார்த்தைகளுக்கு தேர்வில் கிடைக்கும் வெற்றிச்சுவை என்று அர்த்தம். ஆங்கிலத்தில் இதை ‘sweet smell of success in exams என்று கூறுகின்றனர்.

இந்த ஆரஞ்சு பழங்களை ஒவ்வொரு மாணவர்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குவதாக கூறப்படுகிறது. இந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டுவிட்டு பரிட்சை எழுத சென்றால் நிறைய மதிப்பெண்கள் என நம்பிக்கை ஜப்பானிய மாணவர்களிடையே பெருகி வருவதாக கூறப்படுகிறது.

நன்றி. சிந்திங்க

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s