கட்டுமானப் பொருட்கள் விலை விவரம்…

1மணல், சிமெண்டு, ஜல்லி, செங்கல், இரும்புக்கம்பி போன்ற கட்டுமானப்பொருட்கள் விலை விவரம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான சம்பள விவரம் இங்கே இடம்பெற்றுள்ளது.

கட்டுமானப்பொருள் விலை

சிமெண்டு

50 கிலோ பை (மொத்த விலை, குறைந்தது 300 பைகள்)* ரூ.310

50 கிலோ பை (சில்லரை விற்பனை)* ரூ.320

இரும்பு

டி.எம்.டி. 8 மி.மீ விட்டம்* ரூ.46,900

டி.எம்.டி. 10–25 மி.மீ விட்டம் * ரூ.45,400

வி.எஸ்.பி./செயில் 10 மி.மீ. விட்டம்* ரூ.53,400

செங்கல்–மணல்

செங்கல் 3000 எண்ணிக்கை* ரூ.18,000

ஆற்று மணல் (ஒரு கன அடி) ரூ.50 முதல் ரூ.55 வரை

ஜல்லிக்கல் (ஒரு கன அடி)

12 மி.மீ. ரூ. 28

20 மி.மீ. ரூ. 35

40 மி.மீ. ரூ. 30

இந்தியன் ஆயில் கார்ப்பரேசனில் தார் (பிடுமன்) விலை

கிரேடு 80/100 (வி.ஜி.10) ரூ.49,930

கிரேடு 60/70 (வி.ஜி.30) ரூ.50,891

கூலி விவரம் (ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு)

கொத்தனார் ரூ.550 முதல் 650 வரை

சித்தாள் ஆண் ரூ.400 முதல் 450 வரை

சித்தாள் பெண் ரூ.300 முதல் 350 வரை

பெயிண்டர்/பிளம்பர் ரூ.500 முதல் 550 வரை

கார்பெண்டர் ரூ.550 முதல் 650 வரை

(*குறியிட்ட பொருட்களுக்கு வரிகள், சுமை கூலி, போக்குவரத்து செலவுகள் தனி. மேற்கூறப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் 23–10–2014 நிலவரப்படி தொகுக்கப்பட்டுள்ளது.)

தகவல்: அகில இந்திய கட்டுனர் சங்கம், தென்னக மையம், சென்னை.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s