மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!

h10

இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். Continue reading

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:ht729

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

Continue reading

சென்னை ஜி.ஹெச்யில் சுகாதாரம் கிலோ என்ன விலை?

 

2823மக்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை, மருத்துவம் ஆகியவற்றை உறுதி செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும். இவற்றை மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டாமல், அதை பெறுவதற்கான வழியை உருவாக்கி கொடுக்கும் அரசே நல்லரசு. அது போன்ற ஒரு அரசின் கீழ் வாழும் குடிமக்கள் நிச்சயம் உழைப்பாளிகளாகவும், சுயமரியாதை மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. தயவு செய்து இதையாரும் தமிழகத்தோடும் தற்போது நடக்கும் ஆட்சியோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒரு ஆட்சியின் உண்மையான நிலையை கண்டறிய வேண்டுமானால் அதற்கு ஒரு எளிய சோதனை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் Continue reading

நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!

diabetes-kall

நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை (துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். Continue reading

குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்

  • குடல் புண் என்றால் என்ன?
    ulcer
    நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்
    Continue reading

ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

 

ஏலியன்கள் : ‘மறைக்கப்படும்’ உண்மைகள்..!

“வேற்று கிரகவாசிகளை, இனிமேல் புதிதாய் ஒன்றும் தேடிக்கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவைகள் ஏற்கனவே இருப்பது உறுதி தான்..! அவைகளை ‘சீண்டாமல்’ இருப்பதுதான் மனித இனத்திற்கு நல்லது..!” என்று அடிக்கடி சொல்லுவார், கோட்பாட்டு இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்..! ஏலியன்கள் இருப்பது உறுதி..! அவர் கூறுவதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 

அதீத ஆர்வம் ஒட்டு மொத்த மனித இனத்தையும் ஆபத்தில் தள்ளினாலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை. அதேசமயம் ஏலியன்கள் உலகத்தை கண்டு பிடித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என்பதற்கு பல தீர்க்கமான ஆதாரங்களும் இருக்கத்தான் செய்கின்றன..!

அப்போலோ 11 
Continue reading