இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

#இதய_நோயாளிகளுக்கு
ஓர் வரப் பிரசாதம்..
இனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..

இருதய இரத்தக் குழாய் அடைப்பை
நீக்கும் அற்புத அருமருந்து..

எனது தயாரிப்பில்..
இதோ உங்கள் கைகளில்..
இரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..


கொலஸ்ட்ராலை கனிசமாக குறைக்கிறது..
மூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..
பொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..
பக்க விளைவுகள் கிடையாது.
100% சித்த, இயற்கை உணவு மருந்தே.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…

இந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..
இந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..
இதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..
நான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .
எனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..
அதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..

இது விளம்பரமல்ல..
இதில் வியாபார நோக்கமுமில்லை.
பொருட்கள் தரம் மிகுந்தவை.
Apple cider vinegar imported from USA. மூன்று மடங்கு விலை..
பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..
இதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.
இறைவன் நாட்டப்படி..

தயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..
ராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..
இத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..
தேவையுள்ளோர் என்னை அலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்..91 9962060353
குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..
அதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி!
தயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..

அலைபேசி எண்: 9962060353
வங்கி விபரம்:

H.MEHAR SULTAN
A/C No:414362020
IFS Code: IDIB000A090
INDIAN BANK
ADHITHANAR SAALAI BRANCH,
CHENNAI-2

Address:)
51,(new 40)narayana naicken street
Opp to mosque
Near market
Pudupet
Chennai 600 002.

Continue reading

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:ht729

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

Continue reading

சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

பலருக்குht3091 தயிர், மோர் போன்றவை பிடிக்காது. நான் இவைகளை எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று பெருமையாக சொல்வார்கள்.!!!

சிலருக்கு தயிர் இல்லாமல் ஏதுமில்லை.(நானும் இப்போ அப்படி ஆகிட்டேன். 3 வேளையும் தயிர் என் டயட்டில் கட்டயமாக்கப்பட்டிருக்கு) Continue reading

நுங்கு சாப்பிடுங்க!

கோடைக்காலத்தில் நம்மைப்
பாதுகாக்க இயற்கை அளித்துள்ள
ஒரு வரப்பிரசாதம் தான் நுங்கு. பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்குக் கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். நுங்கு நீர் வயிற்றை நிரப்பி பசியையும் தூண்டும். இதனால் சாப்பிட பிடிக்காமல் இருப்பவர்களுக்கு நல்ல பசி ஏற்படும். மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் போக்கு இரண்டுக்குமே நுங்கு ஒரு சிறந்து மருந்து.
சிலருக்கு உடல் உஷ்ணம் காரணமாக எவ்வளவுதான் தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. அவர்கள் நுங்கைச் சாப்பிட்டால் தாகம் அடங்கிவிடும். ரத்தசோகை உள்ளவர்கள் நுங்கைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
நுங்கில் அந்த்யூசைன் எனும் ரசாயனம் இருப்பதால் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய்க் கட்டிகள் வருவதைத் தடுக்கும். வெயில் காலத்தில் அம்மை நோய்கள் வருவதைத் தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்

உடல் நல உணவு

உடல் நல உணவுநம்மில் பலருக்கு, உணவுகள் பற்றியும், உணவுகளின் சிறப்பு பற்றியும், உண்ணும் முறை பற்றியும் தெரியும். இதில் விழிப்புணர்வு வேண்டும். அத்தகைய விழிப்புணர்வும், சத்துணவும் மக்களுக்குக் கிடைத்தால், எங்கும் உடல் நலம் தங்கும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. நாம் உண்ண வேண்டிய உணவின் மொத்த கலோரி சக்தியில், 60 சதவிகிதம் கார்போஹைடிரேட் மூலமும், 30 சதவிகிதம் கொழுப்பு மூலமும் 10 சதவிகிதம் (அல்லது 12) புரதம் மூலமும் இருக்க வேண்டும்.

Continue reading

இயற்கை உணவே இனிய உணவு

முளை தானியம் என்னும் அற்புத உணவு!
மனிதன் பிறந்ததே சாப்பிடத்தான் என்பது போல, இன்றைய தேதிக்கு சைவத்திலும், அசைவத்திலும் வித, விதமான உணவுகள் உலகமெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆரோக்கிய கேடே மண்டிக் கிடக்கிறது.
போதாதற்கு நித்தமும் ஒரு புத்தம் புது உணவைக் கண்டுபிடித்து ஓட்டல்காரர்கள் வாழ்கின்றனர்; மக்கள் நோகின்றனர்.
இயற்கை உணவே இனிய உணவு, ஒரு நாளைக்கு மூன்று வேளையும் முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இந்த இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. Continue reading

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை

p84திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது. உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.  மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.சத்துக்கள்  பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும்.  இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.

Continue reading

இதயம் காக்கும் காய்கள்

Posted Image

வெள்ளை நிறம் கொண்ட காய்களை தொடர்ந்து சாப்பிட்டால் இதய நலத்துடன் இருப்பதாகவும், புற்றுநோயைத் தடுக்கும் எதிர்ப்பு சக்தி இவர்கள்  உடலில் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. காளான் இரத்தத்தில்  கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச்  சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.  இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத்  தடுக்கிறது. வெங்காயத்திலிருந்து கிடைக்கும் அலிசின் என்ற வேதிப்பொருள் கொழுப்பையும், இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி கொண்டது.
Continue reading

இயற்கை தரும் இளமை வரம் சப்போட்டா பழம்!!

 

உடலுக்கு அதிக ஆற்றலை தரும் சப்போட்டா பழம்இறைவன் இப்புவியில் உண்டாக்கிய பலவித பழங்களில் அதிக மருத்துவ குணம் மற்றும் சத்துக்கள் நிறைந்து, எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கும் படியான ஒரு பழம் என்றால் அது சப்போட்டா தான் ஆகும். `சிக்கு’ என்ற பெயர் நம்மில் பெரும் பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். 
 
சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே `சிக்கு’ என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பல தரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும். 
 
இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இப்போது சப்போட்டாவின் பல்வேறு சுகாதார நலன்கள் பற்றிப் பார்ப்போமா.  Continue reading

கொழுப்பு கூடிருச்சா? உங்களுக்கான சூப்பர் உணவுகள்

IMG_9551396963209கொழுப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், ஆரோக்கியமான உணவின் மூலம் அதனை குறைக்கலாம்.

* பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. Continue reading

இதயத்தை பாதுகாக்கும் உணவு பட்டியல்

Posted Image
 

 

 

 

 

 

 

 

 

கருப்பு பீன்ஸ்: போலேட், ஆண்டியாக்ஸிடண்ட்கள், மெக்னீசியம் நிரம்பிய பிளாக் பீன்ஸ், இரத்த அழுத்தம், இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை ,மற்றும்  கொழுப்பை  குறைக்கின்றது. பிளாக் பீன்ஸ் சாப்பிடுவதால் இதயம் பாதுகாக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மண்டலத்தில் இதயத்தை வைத்திருக்கிறது.  நீங்கள் தகர டப்பாக்களில் அடைத்து தயார் நிலையில் வைக்கப்பட்ட பீன்ஸை உபயோகபடுத்தும் முன் அதனில் அடங்கியுள்ள நீர்ம திரவத்தை  அகற்றி சோடியத்தின் அளவை குறைவாக பயன்படுத்தலாம்.
Continue reading

பார்வை கூர்மைக்கு அப்ரிகாட்

1சூரியனின் தங்க முட்டை என்று கிரேக்க மொழியில் அழைக்கப்படும் ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் நிறைந்த பழம் அப்ரிகாட். பழத்துக்கு எந்த பாதிப்பும் இன்றி நீர்ச்சத்து மட்டும் வெளியேற்றப்படுகிறது.

சத்துக்கள்  பலன்கள்:  கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, சி உள்ளிட்ட சத்துக்கள் இதில் நிறைவாக உள்ளன. இதில் அதிக அளவில் இரும்புச்சத்து உள்ளதால், ரத்த அணுக்கள் உற்பத்திக்குப் பெரிதும் உதவியாக இருக்கிறது. இது  ரத்த சோகையை வராமல் தடுக்கும்.  ரத்த சோகை வந்தவர்களுக்கு அருமருந்தாகவும் அப்ரிகாட் இருக்கிறது.  எனவே, பெண்கள் மாதவிலக்கு நேரத்தில் இந்தப் பழத்தை எடுத்துக்கொள்வது பெரிதும் பயனளிக்கும். குடலில் தேவையற்ற பொருட்கள் தங்குவதை வெளியேற்றி செரிமான மண்டலத்தைத் தூய்மைப்படுத்துகிறது.

இதயத்தை காக்கும் இயற்கை உணவுகள்

Posted Image

உலகம் முழுவதும் மரணத்திற்கு முன்னனி காரணமாக இருப்பது மாரடைப்பு. இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை  சாப்பிட்டால் இதயத்தை பாதுகாக்கலாம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் உணவுகளை எடுப்பது ஒன்றும் கடினமல்ல. நீங்கள் சாப்பிடும்  உணவுகளை வேறுவிதமாக சமைத்தோ வேகவைத்தோ சாப்பிடலாம். நீங்கள் ஆரோக்கியமான நீண்ட கால வாழ்க்கையை வாழ வேண்டுமெனில்  ஆரோக்கியமான இதயம் அவசியம் வேண்டும். இதற்கு உண்ணும் உணவினை மாற்றுவதே சிறந்தது… இதயத்தை பாதுகாக்க தினமும் செய்ய  வேண்டியவைகளான உடற்பயிற்சி, உணவுமுறை, புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் நிறுத்துவது போன்றவையே. Continue reading

தேங்காய் எண்ணெய் மருத்துவ ஆய்வு

இரு மருத்துவ ஆய்வுகள்

பிலிப்பைன்ஸின் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற ஆய்வுகளின் படி, தேங்காய் எண்ணெய், நியுமோனியா உள்ள குழந்தைகளுக்கு துரிதமாக சுவாசத்தை சீராக்கியது.

40 அதி-பருமனான பெண்களை வைத்து நடத்திய ஆய்வில், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொண்டதால் பக்க விளைளவுகளின்றி, உடல் எடை குறைந்திருக்கின்றது.

Continue reading

காய்கறி வாங்குவது எப்படி? அற்புதமான தகவல்…


சமையல் பிரியர்களே Share செய்யுங்கள்

இன்றைய தலை முறையினருக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.. உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்?

1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். Continue reading