சிறுவயதில் தேன் இருக்கும் பாத்திரத்தை யாருக்கும் தெரியாமல் எடுத்து ருசித்தவர்கள் கூட, வளர்ந்த பிறகு தேனை மறந்து விடுகிறார்கள். அது ஏதோ மருந்துப் பொருள் என்றே பலரும் எண்ணிக்கொள்கிறார்கள். ஆனால், தேன் ஒரு மகத்தான உணவு என்பது இக்கட்டுரையின் மூலம் முழுமையாய் விளங்குகிறது. என்னென்ன அற்புதங்கள் மறைந்துள்ளன இந்த தேனில்… தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்…
உடல் நலம்
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா ??
தினமும் சோம்பு தண்ணீர் குடிச்சு வந்தா உடல் எடையைக் குறைக்கலாம்!!!
உடல் எடையைக் குறைக்க பலரும் பல செயல்களைப் பின்பற்றி இருப்பார்கள். இருப்பினும் எவ்வித பலனும் கிடைத்த பாடில்லை. ஆனால் சமையலில் பயன்படுத்தும் மணமிக்க உணவுப் பொருளான சோம்பு, உடல் எடையைக் குறைக்க உதவும். Continue reading
இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்து
இந்த நோன்பு காலத்தில் எனது தயாரிப்பான இருதய இரத்தக் குழாய்(artery) அடைப்பை நீக்கும் அற்புத மருந்தை உபயோகித்துப் பாருங்களேன்..
அஜீரணக் கோளாறு
வாயுத் தொல்லை
கொலஸ்ட்ரால்
இவைகளை அதி விரைவில் தீர்க்கிறது..
உபயோகித்து வரும் அனைவரின் ஏகோபித்த கருத்து..
இதய நோய் உள்ளவர்கள் நோன்பிலும் தொடர்ந்து சாப்பிட்டு வரவும்..
இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து
இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து
ஓர் வரப் பிரசாதம்..
இனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..
இருதய இரத்தக் குழாய் அடைப்பை
நீக்கும் அற்புத அருமருந்து..
எனது தயாரிப்பில்..
இதோ உங்கள் கைகளில்..
இரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..
கொலஸ்ட்ராலை கனிசமாக குறைக்கிறது..
மூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..
பொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..
பக்க விளைவுகள் கிடையாது.
100% சித்த, இயற்கை உணவு மருந்தே.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…
இந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..
இந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..
இதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..
நான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .
எனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..
அதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..
இது விளம்பரமல்ல..
இதில் வியாபார நோக்கமுமில்லை.
பொருட்கள் தரம் மிகுந்தவை.
Apple cider vinegar imported from USA. மூன்று மடங்கு விலை..
பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..
இதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.
இறைவன் நாட்டப்படி..
தயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..
ராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..
இத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..
தேவையுள்ளோர் என்னை அலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்..91 9962060353
குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..
அதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி!
தயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..
அலைபேசி எண்: 9962060353
வங்கி விபரம்:
H.MEHAR SULTAN
A/C No:414362020
IFS Code: IDIB000A090
INDIAN BANK
ADHITHANAR SAALAI BRANCH,
CHENNAI-2
Address:)
51,(new 40)narayana naicken street
Opp to mosque
Near market
Pudupet
Chennai 600 002.
அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?
அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.
பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே
நன்மையை அளிக்கும்.
அதற்கு காரணம் அதிலுள்ள
ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.
Continue reading
புற்று நோயை முற்றிலும் அழிக்க, வராமல் தடுக்க ஒரு சிறந்த கை மருந்து.!
நலம் தரும் சிவப்பரிசி
இதன் மருத்துவ குணங்களைப் பற்றி கி.மு.400-லேயே நிறைய சொல்லப்பட்டு இருக்கிறது.
சீனாவில் 3 ஆயிரம் ஆண்டுகளாக செந்நெல் பயிரிடப்படுகிறது.
ஜப்பான், கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை, ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் சிவப்பு நெல் பயிராகிறது.
கொரியாவில் உள்ள சில புத்தர் சிலைகளின் உள்ளே சிவப்பு நெல் விதைகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!
வீட்டில் தொந்தரவு தரும் எலி, பல்லி, கரப்பான் பூச்சி வராமல் தடுக்க சில வழிகள்!!!
எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?
எவ்வாறு மூன்று நாட்களில் எளிதாக நுரையீரலை சுத்தம் செய்வது ?
புகை பிடிப்பவர்கள் அல்லாமல் மற்றவர்களுக்கு அலர்ஜி, சுற்றுப்புற சூழ்நிலை, தூசுகளினால் நுரையீரல் அழற்சி ஏற்படுவதுண்டு. அதே சமயம் 45 வருடமாக புகை பிடித்தாலும் எந்த பாதிப்பு இல்லாமல் நுரையீரல் நன்றாக இயங்குபவர்களும் உண்டு. இது ஆளாளுக்கு வித்தியாசப்படலாம்.
எவ்வாறு இருப்பினும், இப்பொழுது மூன்று நாட்களில் நுரையீரல் சுத்தம் செய்வது என்று பார்ப்போம்.
டூத் பேஸ்ட்’ எனும் உயிர்க்கொல்லி
‘டூத் பேஸ்ட்’ எனும் உயிர்க்கொல்லி!
குலை நடுங்க வைக்கும் அதிர்ச்சி ரிப்போர்ட்!
பல் நம் உயிரின் முக்கிய ஆதாரம் என்றால் நம்புவீர்களா? நீங்கள் நம்பினாலும் சரி; நம்பவில்லையென்றாலும் சரி அதுதான் உண்மை. மூளை சம்பந்தமான, இதயம் சம்பந்தமான நோய்களில் கூட பற்களுக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பல்லை வைத்து லட்சக்கணக்கான கோடி வர்த்தகம் இந்தியாவில் நடந்து கொண்டிருப்பதுதான் இப்போதுள்ள பகீர் தகவல். Continue reading
மூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!
இன்று பலரிடம் எது இருக்கிறதோ இல்லையோ, தொப்பை கண்டிப்பாக இருக்கும். இதற்கு உண்ணும் உணவுகள் மட்டுமின்றி, செய்யும் வேலையும் முக்கிய காரணமாக இருக்கின்றன. தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். Continue reading
சென்னை ஜி.ஹெச்யில் சுகாதாரம் கிலோ என்ன விலை?
மக்களின் அடிப்படையான வாழ்வாதாரங்களான உணவு, உடை, இருப்பிடம், கல்வி, வேலை, மருத்துவம் ஆகியவற்றை உறுதி செய்து தர வேண்டியது அரசின் கடமையாகும். இவற்றை மக்களுக்கு இலவசமாக தருவதாக கூறி அவர்களை பிச்சைக்காரர்கள் போல் காட்டாமல், அதை பெறுவதற்கான வழியை உருவாக்கி கொடுக்கும் அரசே நல்லரசு. அது போன்ற ஒரு அரசின் கீழ் வாழும் குடிமக்கள் நிச்சயம் உழைப்பாளிகளாகவும், சுயமரியாதை மிக்கவர்களாகவும் இருப்பார்கள் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. தயவு செய்து இதையாரும் தமிழகத்தோடும் தற்போது நடக்கும் ஆட்சியோடும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். ஒரு ஆட்சியின் உண்மையான நிலையை கண்டறிய வேண்டுமானால் அதற்கு ஒரு எளிய சோதனை உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள் Continue reading
நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!
நோயாளிகளுக்கு இனிப்பு தகவல்!நீரிழிவு நோயாளிகள் சீத்தா இலையை (துளிர் மற்றும் பழுத்த இலைகளை எடுக்கக்-கூடாது) மிதமான பச்சை இலைகளை 8க்கு மிகாமல் பறித்து நன்றாக கழுவி 300மில்லி தண்ணீருடன் சேர்ந்து இரவில் கொதிக்கவிட்டு முடி வைத்துவிட வேண்டும். Continue reading
குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்
- குடல் புண் என்றால் என்ன?
நாம் சாப்பிடும் உணவை ஜீரணிக்க வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் (Hydrochloric acid) சுரக்கிறது. இந்த அமிலம் அதிகமாக சுரந்து இரைப்பை மற்றும் சிறு குடல் சுவர்களில் உள்ள மியூக்கோஸா (Mucosa) படலத்தை சிதைத்து புண் உண்டாக்குகிறது .இது தான் குடல் புண்
Continue reading
இஞ்சிப் பால்
இஞ்சிப் பால்..! இதை சாப்பிட்டால்…..
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.
ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?
ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.
அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?
1. நுரையீரல் சுத்தமாகும்.
2. சளியை ஒழுச்சு கட்டிடும்.
3. வாயுத் தொல்லை என்பதே வராது.
4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.
5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.
6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.
7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.
8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.
9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.
10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.
அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?
3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.
ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.
மீதிப்பேர் சாப்பிடலாம்.
என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?
Continue reading