ஆரோக்கியத்துக்கு காளான் பிரியாணி

mushroom-briyani
தேவையான பொருட்கள்

காளான்(மஷ்ரூம்) – 150 கிராம்
பாஸ்மதி அரிசி – 1 கப்

அரைக்க

வர மிளகாய் – 2
பட்டை – 2 1 ” துண்டு
கிராம்பு – 2
அனாசி பூ – 1
சோம்பு – 1 /2 தேக்கரண்டிபூண்டு – 7 பல்
இஞ்சி – 4 துண்டு

Continue reading

கரண்டி ஆம்லெட்

விருதுநகரின் மற்றுமொரு சிறப்பு கரண்டி ஆம்லெட். வழக்கமான ஆம்லெட் சாப்பிட்டு அலுத்துப் போயிருக்கும் முட்டைப் பிரியர்களுக்கு இது நல்ல மாற்று. செய்வது சுலபம், சுவையோ அதிகம். Continue reading

டின் மீன் கறி

தேவையானவை34:

*டின் மீன்- 1

*வெங்காயம்- 1

*பச்சை மிளகாய் -3

*தக்காளி -2

*உள்ளி/வெள்ளை பூண்டு- 4

*கறிவேப்பிலை -15 இலைகள் Continue reading

தேங்காய்ப் பால் ரசம்

IMG_12498630795834

தேவையானப் பொருட்கள்

தேங்காய் – ஒரு மூடி

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் – 3

மிளகு – ஒன்றரை தேக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கொத்து Continue reading

நாட்டு ஆட்டு குருமா

#சமைத்து_அசத்தலாம்வாங்க

#நாட்டு_ஆட்டு_குருமா

IMG_2528275276877

நாட்டாடு 1 kg

பல்லாரி -2௦௦ grm

தக்காளி நன்கு பழுத்தது -2௦௦ grm

சிவப்பு மிளகாய் – 5 (மிளகாய் தூள் உபயோகிக்கக்கூடாது)

உருளைக்கிழங்கு-2

பச்சை மிளகாய் -2

புதினா மல்லி சிறிதளவு

(வாசத்துக்கு ) கருவேப்பிலை ..

பட்டை -1

கிராம்பு ஏலம் தலா 3

இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்

தயிர் -2 ஸ்பூன்

அரைக்க:

குருமாதூள் -2 ஸ்பூன் ..

கசகசா-1 ஸ்பூன் ,

முந்திரிபருப்பு 5

செய்முறை

சட்டியில் எண்ணெய் விட்டு .. பட்டையை போட்டு அதன் பின் கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வாசனை வரும்வரை பொரியவிடவும் வெங்காயம் போட்டு சிவக்கவும் ,தக்காளி கருவேப்பிலை ,பச்சை மிளகாய் போட்டு அதன் பின் இஞ்சிபூண்டு அரைத்த மிளகாய் விழுது ,தயிர் விட்டு தாளிக்கவும்.. அதில் கறியைக்கொட்டி, உப்பு சேர்த்து கிளறவும் .. சிறிதுநேரம் மூடி தம்மில் வைத்து வாசம் வரும் வந்ததும் குருமாதூள் ,கசகசா , முந்திரிபருப்பு அரைத்ததை சேர்த்து இறைச்சியின் அளவுக்கே தண்ணீர்விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதிக்கவும் மூடியை திறந்து உ.கிழங்கு புதினா மல்லி சேர்த்து தம்மில் வைத்து.. கறி வெந்ததும் பரிமாறவும்..

சுவையான… ஓட்ஸ் கஞ்சி..!

டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு வித்தியாசமான சுவையைக் கொடுக்கும் கஞ்சியை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து, காலையில் செய்து நாளை ஆரோக்கியமாக தொடங்குங்கள்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1/2 கப்
கோதுமை ரவை – 1/4 கப்
வெண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 1 1/2 கப்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
ஆப்பிள் – 1 கப் (நறுக்கியது)
வாழைப்பழம் – 1 கப் (நறுக்கியது)
சர்க்கரை – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், ஓட்ஸ் சேர்த்து 3-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து வறுக்க வேண்டும்.

பின்னர் கோதுமை ரவையை சேர்த்து மீண்டும் 2 நிமிடம் வறுக்க வேண்டும்.

பின்பு அதில் பால் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி வைத்து, 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், மூடியைத் திறந்து அதில் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிவிட வேண்டும்.

இறுதியில் அதனை ஒரு பௌலில் போட்டு, நறுக்கிய ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் சேர்த்து பிரட்டி பரிமாறினால், சூப்பரான ஓட்ஸ் கஞ்சி ரெடி!!!

தேங்காய் சிக்கன் குழம்பு


என்னென்ன தேவை?
சிக்கன்- 1 கிலோ(உப்பு மிளகாய் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.)
பெரிய வெங்காயம்-5 நறுக்கியது
தக்காளி-2 நறுக்கியது
உப்பு தேவையான அளவு Continue reading

சிம்பிள் வெஜ் ரைஸ் (simple veg rice)

தேவையான பொருட்கள்:

அரிசி – ஒன்றரை கப்
காரட் – 1
உருளை கிழங்கு – 1
வெங்காயம் – 1
தக்காளி – பாதி
தயிர் – 3 டீஸ்பூன் Continue reading

பூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)

கிழங்கு மசாலா

தேவையான பொருட்கள்:

உருளை கிழங்கு – கால் கிலோ
மசாலா தூள் – 1 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு  Continue reading

மீன் ரோஸ்ட் / fish roast

தேவையானவை:
மீன் – 2 பெரிய துண்டுகள்
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
சீரக தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு Continue reading