தேங்காய்ப் பால் ரசம்

IMG_12498630795834

தேவையானப் பொருட்கள்

தேங்காய் – ஒரு மூடி

புளி – பெரிய நெல்லிக்காய் அளவு

காய்ந்த மிளகாய் – 3

மிளகு – ஒன்றரை தேக்கரண்டி

கடுகு – அரை தேக்கரண்டி

கருவேப்பிலை – ஒரு கொத்து Continue reading

நாட்டு ஆட்டு குருமா

#சமைத்து_அசத்தலாம்வாங்க

#நாட்டு_ஆட்டு_குருமா

IMG_2528275276877

நாட்டாடு 1 kg

பல்லாரி -2௦௦ grm

தக்காளி நன்கு பழுத்தது -2௦௦ grm

சிவப்பு மிளகாய் – 5 (மிளகாய் தூள் உபயோகிக்கக்கூடாது)

உருளைக்கிழங்கு-2

பச்சை மிளகாய் -2

புதினா மல்லி சிறிதளவு

(வாசத்துக்கு ) கருவேப்பிலை ..

பட்டை -1

கிராம்பு ஏலம் தலா 3

இஞ்சிபூண்டு பேஸ்ட் -1 ஸ்பூன்

தயிர் -2 ஸ்பூன்

அரைக்க:

குருமாதூள் -2 ஸ்பூன் ..

கசகசா-1 ஸ்பூன் ,

முந்திரிபருப்பு 5

செய்முறை

சட்டியில் எண்ணெய் விட்டு .. பட்டையை போட்டு அதன் பின் கிராம்பு ஏலக்காய் போட்டு நன்கு வாசனை வரும்வரை பொரியவிடவும் வெங்காயம் போட்டு சிவக்கவும் ,தக்காளி கருவேப்பிலை ,பச்சை மிளகாய் போட்டு அதன் பின் இஞ்சிபூண்டு அரைத்த மிளகாய் விழுது ,தயிர் விட்டு தாளிக்கவும்.. அதில் கறியைக்கொட்டி, உப்பு சேர்த்து கிளறவும் .. சிறிதுநேரம் மூடி தம்மில் வைத்து வாசம் வரும் வந்ததும் குருமாதூள் ,கசகசா , முந்திரிபருப்பு அரைத்ததை சேர்த்து இறைச்சியின் அளவுக்கே தண்ணீர்விட்டு கொதிக்க விடவும் நன்கு கொதிக்கவும் மூடியை திறந்து உ.கிழங்கு புதினா மல்லி சேர்த்து தம்மில் வைத்து.. கறி வெந்ததும் பரிமாறவும்..

மிளகு ஈரல் பிரட்டல் /Pepper Mutton Fry


இறைச்சி ஈரல் -250 கிராம்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 tbஸ்பூன்
தயிர் – 50 மில்லி
மஞ்சள்த்தூள் – 1 t.ஸ்பூன்
மிளகுத்தூள் – 3-4 tb.ஸ்பூன்
தனி மிளகாய்த்தூள் – 1 tbஸ்பூன் Continue reading

காயல் இனிப்பு ஊறுகாய்


காயல்பட்டினத்தில் உள்ள அனைத்து மகளிர்பாட சாலைகளுக்கு முன் விற்கப்படும்தின்பண்டங்கள் பல, உதா: நெல்லிக்காய்,சொடக்குத்தக்களி, ஒட்டுப்பழம், பனைங்காய்,பணாட்டு, மாங்காய், பகுடு(மரவள்ளிக்கிழங்கு)இப்படி ஏகப்பட்ட தின்பண்டங்கள் இருந்தாலும்அதில் முதன்மை வகிப்பது இந்த இனிப்புஊறுகாய்தான்! மஞ்சள், சிவப்பு கலர்களில்மண் சட்டியில் சிரட்டை அகப்பையால் அள்ளிபூசனி இலையில் வைத்து தரும் அழகே தனி! Continue reading

இனிப்பு அடை / குழிப்பணியாரம்


காயல்பட்டிணத்தில் மிகவும் பிரபலமான இனிப்பு வகையில் இதுவும் ஒன்று. எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யமாட்டோம் என்றாலும் குடும்பத்தில் இருப்பவர்கள் வெளியூர்களில் , வெளிநாட்டில் வேலை செய்தால் அவர்களுக்கு இதனை 15-20 அடை போல் செய்து கொடுத்துவிடுவோம். இந்த அடையினை ஃப்ரிஜில் வைத்து 10 நாள் வரை சாப்பிடலாம். காலை பசியாருக்கு ( டிபன்) பதிலும் அசருக்கு (மாலையில் ) பண்டமாகவும் சாப்பிடலாம். குழந்தைகளுக்கு குழிப்பணியாரம் போல் செய்து கொடுத்தால் விரும்ப்பி சாப்பிடுவார்கள். Continue reading

முட்டை பரோட்டா


பரோட்டா – 5 பெரியது
முட்டை – 3
வெங்காயம் – 1 (பெரியது )
தக்காளி – 1 (சுமாரானது )
சீரகம் – 1தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு  Continue reading

காயல் அடை ஊறுகாய்: Kayal Adai Pickle


தேவையான பொருட்கள்:

எலுமிச்சைப்பழம் – 10

Lemon 10

கல் உப்பு – தேவைக்கேற்ப

Coarse Salt – As required

தேங்காய் தண்ணீர் – 1 டம்ளர் Continue reading

முருங்கை கீரை (கூட்டு)


தேவையான பொருட்கள்

முருங்கை கீரை – ஒரு கட்டு
அரிசி அலசிய தண்ணீர் – 1கப்
சின்ன வெங்காயம் – 10
துருவிய தேங்காய் – 1/4 கப்
கீரை பொடி – 2 தேக்கரண்டி Continue reading

வாயு வெள்ளை கஞ்சி


வாயு தொல்லை, செரிமான கோளாறு இருப்பவர்கள் இந்த கஞ்சியினை மாதம் 2-3 முறை செய்து சாப்பிடலாம். இஸ்லாமிய வீடுகளில் இந்த கஞ்சி அதிகமாக நோன்பு நேரங்களில் செய்வார்கள். எல்லாவயதினரும் இந்த கஞ்சியினை சாப்பிடலாம். Continue reading

நெய் மீன் ஆணம்


தேவையானப்பொருட்கள். மீன் -1/4கிலோ.
வெங்காயம் சிறிது -5, தேங்காய் விழுது 1 1/2table spn
தக்காளி -1
புளி-சிறிய எலுமிச்சை அளவு . பச்சை மிளகாய் -1 கறிவேப்பிலை -2காம்பு. மசாலாத் தூள்-1,tab spn. மஞ்சள் தூள்-1/2tea spn. வெந்தயம் -1/2tea spn. பூண்டு -10பல். மல்லி இலை-2 காம்பு. கடுகு -சிறிது …. உப்பு -தேவை யான அளவு … Continue reading

பொறித்த கோழி (Chicken drumstick)

தேவையான பொருட்கள்:கோழிக்கறி – 8 (லெக் பீஸ்)
Chicken leg piece – 8
தனி மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
Chilli Powder – 2tsp
இஞ்சி பூண்டு விழுது – 2 மேசைக் கரண்டி  Continue reading

நெய் மீன் வறுவல்


தேவையான பொருட்கள்

நெய் மீன் /வஞ்சர மீன் துண்டுகள் – 4
இஞ்சி, பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூஸ்
மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
தனியாத்தூள் – 1/2ஸ்பூன் Continue reading