இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

இருதய இரத்தக் குழாய் அடைப்பை நீக்கும் அதிசய மருந்து

#இதய_நோயாளிகளுக்கு
ஓர் வரப் பிரசாதம்..
இனி பை பாஸ் சர்ஜரி (by pass surgery) தேவையில்லை..

இருதய இரத்தக் குழாய் அடைப்பை
நீக்கும் அற்புத அருமருந்து..

எனது தயாரிப்பில்..
இதோ உங்கள் கைகளில்..
இரத்தக் குழாய் அடைப்பை முற்றிலும் சரி செய்வது மட்டுமின்றி, உடல் பருமனை குறைக்கிறது..


கொலஸ்ட்ராலை கனிசமாக குறைக்கிறது..
மூட்டு வலி, மற்றும் அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது..
பொதுவாக இருதய நோயாளிகள் மட்டுமின்றி அனைவருமே உபயோகிக்க கூடிய மா மருந்து..
பக்க விளைவுகள் கிடையாது.
100% சித்த, இயற்கை உணவு மருந்தே.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் விலை ரூ 450 மட்டுமே…

இந்த மருந்து பற்றிய விபரங்கள் இடம் பெறாத இணைய தளங்களே இல்லையென கூறும் அளவுக்கு ஆயிரக்கணக்கான இணைய தளங்களில் இது இடம் பெற்றிருக்கிறது..
இந்த மருந்தினை முதன்முதலில் இணையத்தில் அறிமுகப் படுத்தியதே அடியேன் தான்..
இதை கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ஆய்வுக்குட்படுத்தி, நான், என் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என பலருக்கும் கொடுத்து சோதனை செய்ததில், அல்ஹம்துலில்லாஹ், அனைவருக்குமே நல்ல பலன் கிடைக்க தொடங்கியது..
நான் ஒரு அதி தீவிர இதய நோயாளி.. 25 வருடங்களுக்கு முன் ஒருமுறை bypass surgery செய்து இப்போது அனைத்து குழாய்களும் சுருங்கி, வேலை செய்யாத நிலை..Dr.செரியனும், இனி அறுவை சிகிட்சை எதுவும் செய்ய முடியாது, மீதி காலத்தை உயிர் காக்கும் மருந்துகள் மூலம் ஓட்டி கொள்ளவும் என்று கை விரித்த நிலையில், இன்று உயிர் காக்கும் மருந்தாக இந்த மருந்து கை கொடுத்து என் நோயின் தீவிரத்தை குறைத்திருக்கிறது .
எனக்கே இந்த அளவுக்கு குணம் கிடைத்திருக்கிறது என்றால் நிச்சயம் இன்ஷா அல்லாஹ் மற்றவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை நூறு சதவீதம் வந்து விட்டது..
அதன் பிறகே, இதை மற்றவர்களுக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இதை தயாரிக்க தொடங்கியுள்ளேன்..

இது விளம்பரமல்ல..
இதில் வியாபார நோக்கமுமில்லை.
பொருட்கள் தரம் மிகுந்தவை.
Apple cider vinegar imported from USA. மூன்று மடங்கு விலை..
பொருட்களின் விலை ஏற்ற, இறக்கம் காரணமாக ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்திருக்கிறேன்.
ஒரு மாத மருந்து 500ml பாட்டில் ரூ.450 மட்டும்..கூரியர் கட்டணம் தனி..
இதில் தற்போது கிடைக்கும் சொற்ப லாபமும், இதயம் டிரஸ்ட் எனும் ஏழை குழந்தைகளின் நலன் காக்கும் அமைப்புக்கு தருவதாக உறுதியளித்திருக்கிறேன்.
இறைவன் நாட்டப்படி..

தயாரிக்க தொடங்கி கடந்த பத்து நாட்களில் நூற்றுக்கணக்கான வெளி நாட்டு, வெளி மாவட்ட நண்பர்கள் அலைபேசியில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள உறவினர்கள் மூலமும் பலர் வாங்கி செல்கிறார்கள்..
ராமநாதபுரம், சேலம், கோவைக்கு நம் முகநூல் நண்பர்களே dealership கேட்டிருக்கிறார்கள்.
இப்போது தமிழ்நாடு, பெங்களூரு, மும்பை யில் உள்ளோர் நூற்றுக்கணக்கானவர்கள் கூரியர் மூலம் பெற்று வருகிறார்கள்..
இத்துடன் வங்கி கணக்கு எண்ணும் தருகிறேன்..
தேவையுள்ளோர் என்னை அலைபேசியில்
தொடர்பு கொள்ளவும்..91 9962060353
குறைந்த காலத்தில் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை தந்த இறைவனுக்கு நன்றி..
அதற்கு காரணமாக இருக்கும் என் அன்பு முகநூல் சொந்தங்களுக்கும் நன்றி…நன்றி!
தயவு செய்து படிக்கும் ஒவ்வொருவரும் இதை ஷேர் செய்யும்படி வேண்டிக் கொள்கிறேன்..

அலைபேசி எண்: 9962060353
வங்கி விபரம்:

H.MEHAR SULTAN
A/C No:414362020
IFS Code: IDIB000A090
INDIAN BANK
ADHITHANAR SAALAI BRANCH,
CHENNAI-2

Address:)
51,(new 40)narayana naicken street
Opp to mosque
Near market
Pudupet
Chennai 600 002.

Continue reading

Advertisements

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!  

2900 ஆண்டு முன்பே மூளை ஆபரேஷன்!

 
முக மாற்று அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை என்று இன்று மருத்துவம் எட்டாத சிகரத்தை எட்டிவிட்டது என்பது நாம் எல்லாம் அறிந்த ஒன்றுதான். ஆனால், இந்த மருத்துவம் சில நூறு ஆண்டுகளுக்கு முன், எப்படி இருந்திருக்கும். இவ்வளவு நவீன வசதிகள் இல்லாத காலத்தில் முறையான மருத்துவக் கல்வியை பெற்றிறாத மக்கள் என்ன செய்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்.
பாவம்.. அறுவை சிகிச்சை வசதியில்லாத அந்தக் காலத்தில் நோயாளிகள் இறந்துதான் போயிருப்பார்கள் என்பதுதான் நம்மில் பலரின் நினைப்பாக இருக்கும். ஆனால், அதில் சற்றும் உண்மை இல்லை. கி.மு. 715 ஆம் ஆண்டு. ரோமப் பேரரசின் முக்கியமான நாள் அது. அந்நாட்டு இளவரசி பிரசவ வேதனையால் துடித்தாள். வழக்கமாய் குழந்தை பிறப்பதை விட இளவரசிக்கு விளங்காத ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதாகவே அரண்மனை வைத்தியர் உணர்ந்தார். என்ன செய்வதென்று புரியவில்லை அவருக்கு. மன்னரின் அதிகாரம் ஒரு பக்கம். வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தையை எடுக்க வேண்டுமோ என்ற தடுமாற்றம் வைத்தியருக்கு. இளவரசிக்கு இதில் உயிருக்கு ஆபத்து நேர்ந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம். வேறு வழியின்றி வயிற்றைக் கிழித்துத்தான் குழந்தை எடுக்கப்பட்டது. அந்த குழந்தைதான் ஜூலியஸ் சீசர். இந்தத் தகவல்கள் எல்லாம் அரண்மனையின் அறிக்கை ஏட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னொரு விஷயம் தெரியுமா? நாம் பயன்படுத்தும் சிசரியன் என்ற வார்த்தை கூட சீசர் பிறந்த பிறகுதான் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டதாம்.
கி.மு.320ஆம் ஆண்டு இந்தியாவில் மௌரியப் பேரரசு ஆண்டு வந்த காலம். சந்திரகுப்த மௌரியரின் மனைவிக்கு பிரசவ வலியால் துடித்தபோது, இயற்கையாக குழந்தை பிறக்கவில்லை. அறுவை சிகிச்சை மூலமே குழந்தை பிறந்தது. அந்த குழந்தைதான் மௌரியப் பேரரசின் மிக முக்கிய அரசரான பிந்துசாரர். ஆனால், எதிர்பாராத விதமாக இந்த சிகிச்சையில் அவரது தாயார் இறந்துபோனார்.
அதேபோல இருபதாம் ஆண்டு தொடக்கத்தில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் சிசரியன் மூலமே குழந்தை பெற்றுள்ளார்கள். அந்த பிரசவத்தின் போது எந்த வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் மருத்துவ அறிக்கை கூறுகிறது.
அதேபோல 1998 ஆம் ஆண்டு திபெத் நாட்டின் கிங்காய் பகுதி அது. அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள், அக்காலத்து மனித நாகரிகத்தை தெரிந்துகொள்வதற்கான தேடலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஆராய்ச்சியாளர்கள் ஒரு பகுதியை தோண்டும்போது நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள். ஆராய்ச்சியாளர்களின் முகத்தில் ஏக மகிழ்ச்சி. ஏனெனில் அந்த மண்டை ஓடுகளின் வயதை கணக்கிடும்போது, அந்த மண்டை ஓடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தது. மனித நாகரிகத்தின் அரிச்சுவடியை நாம் இனி எளிதில் கண்டுபிடித்துவிடலாம் என்று ஆராய்ச்சியாளர்களுக்கு சொல்ல முடியாத உற்சாகம். ஆனால், கிடைத்த மண்டை ஓடுகளில் சில மற்றும் மற்ற மண்டை ஓடுகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருந்தது. மண்டை ஓடு விரிந்து பிளக்கப்பட்டு இருந்தது. ஒரு வேளை யாராவது இவர்களை படுகொலை செய்திருக்கலாமோ? என்று ஆராய்ச்சியாளர்களுக்கு குழப்பம். சோதனைக் கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன மண்டை ஓடுகள். சோதனையின் முடிவில் ஆராய்ச்சியாளர்களுக்கு பெருத்த ஆச்சர்யம். ஏனெனில் தலையில் அறுவை சிகிச்சை நடந்ததற்கான தடயங்கள் கிடைத்தது. மற்றொருவரின் மூளையை இன்னொருவருக்கு பயன்படுத்தியிருந்ததும், தலையில் ஏற்படும் ஏதோ சில பிரச்சினைகளுக்க அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தார்கள்.
திபெத்தில் சொகைல் என்ற இந்தியர் திபெத்தில் வசித்து வந்தார். இவர் ஒரு மருத்துவர். இவருடைய திபெத்திய நண்பர் ஒருவருக்கு தீராத தலைவலி. என்னென்னமோ சிகிச்சைப் பெற்றிருக்கிறார். ஆனால், எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை தலைவலி. சொகைல் தனது நண்பரிடம் தலையில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் சரியாய்ப்போகும் என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நண்பருக்கோ பயம். என்ன செய்வதென்று புரியவில்லை. ஆனால், அறுவை சிகிச்சை செய்யும்போது உயிருக்கு ஏதும் ஆபத்தும் நேரிடக்கூடும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார். ஒருபுறம் சொகைல் மீதுள்ள நம்பிக்கை. மற்றொருபுறம் உயிர்மீதுள்ள பயம். அறுவை சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்று பெரும் மனப் போராட்டத்திற்கு இடையில் தலைவலி இன்னும் அதிகரிக்கவே, உயிரைப் பற்றி கவலைப்படாது, அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார் திபெத் நண்பர். சொகைல், திபெத் மருத்துவ நண்பர்களின் உதவியுடன் மூளை அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அதற்குப் பிறகு அந்த நண்பருக்கு தலைவலி ஏதும் வரவில்லை. இந்த மாபெரும் அறுவை சிகிச்சை நடந்தது எப்போது தெரியுமா? கிட்டத்தட்ட 2900 ஆண்டுகளுக்கு முன்.
அதுமட்டுமல்லாமல், இந்த அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட கத்தி போன்ற ஆயுதங்கள் அனைத்தையும், சொகைல் ஸ்டெர்லைஸ் செய்துதான் பயன்படுத்தியிருக்கிறார். ஏனெனில் அவருடைய மருத்துவக் குறிப்பு ஒன்றில் மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்துவதற்கு முன்பு ஸ்டெர்லைஸ் செய்வதன் முக்கியத்துவம் குறித்து மிக விரிவாக கூறியிருக்கிறார். அத்துடன் அதன் அவசியம் மிக முக்கியமானது என்றும் விளக்கியிருக்கிறார்.
திபெத் பல்கலைக்கழகத்தின் மொழி மற்றும் இலக்கிய ஆராய்ச்சிப் பிரிவு தலைவர் கர்மா த்ரிமோலி. இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியில்தான் இத்தகைய அபூர்வத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் திபெத்தியர்களின் அறுவை சிகிச்சை மிகவும் விசித்திரமானதும் நுட்பமானதும் ஆகும் என்று தனது குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவர்களின் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் அனைத்தும் மிகப் பழமையான திரிபித்தகா என்ற தகவல் களஞ்சியத்தில் (என்சைக்ளோபீடியாவில்) விரிவாக சொல்லப்பட்டிருக்கிறது என்பதையும் கர்மா த்ரிமோலி குறிப்பிட்டுள்ளார்.
பண்டைய கால மனிதர்கள் நாகரிகம் அறியாதவர்கள், விஞ்ஞானம் கற்றறியாதவர்கள் என்ற ஆராய்ச்சியாளர்களின் கணிப்புகள் அனைத்தும் திபெத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பொய்க்க வைத்தது. அப்படியானால், பண்டைய கால மனிதர்கள் நம்மைவிட நாகரிகத்தில் சிறந்தவர்களா? மருத்துவத்தில், தற்போதுவிட பல நுணுக்கங்களை கற்றறிந்தவர்களா? அப்படியானால், தலைவலியாலும், வயிற்று வலியாலும் சில நூறு ஆண்டுகளுக்கு வைத்திய வசதி இல்லாமல் இறந்துபோனதாக செய்திகள் கூறுகின்றனவே அப்படியானால், இந்த மருத்துவ நுணுக்கங்கள் அப்போது மட்டும் காணாமல் போயிருந்தது எப்படி என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுக்கான பதிலைத்தான் ஆராய்ச்சியாளர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சர்யங்கள் விரியும்.

ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் துளசி…!

101
நீங்க மரத்த நட வேண்டாம் , இந்த துளசியைவாது நடுங்க !!!

சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் ஓசோன் படலத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொண்டு அதனை பாதுகாக்க வீடுகள்தோறும் துளசிச் செடிகளை வளர்க்க வேண்டும்.

ஓசோன் படலத்தைப் பாதுகாக்க மரம் வளர்க்க வேண்டும் என்ற கருத்து பரவலாக்கப்பட்டு, பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன.
Continue reading

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

இன்றைய நவீன யுகத்தில் 15 வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். Continue reading

பெண்கள் மருத்துவம்

​​​​கர்ப்பிணிகளுக்கு

1. கருஞ்சீரகம் கொஞ்சம் எடுத்துக் கொண்டு அதை நைசாக போடி செய்து அத்துடன் தேனையும் கலந்து அடி வயிற்றில் பூசி வந்தால் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றுவலி குணமாகும்.

2. கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வயிற்று வழி ஏற்பட்டால் குங்குமப் பூவை குழைவாக அரைத்து அடி வயிற்றில் பூசுவதால் வயிற்று வழி நீங்கும்.  Continue reading

நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகள்

நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்..!

கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.

* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும். Continue reading

நாம் எவ்வாறு பேசுகிறோம்?

ஆண் குரலுக்கும் பெண் குரலுக்கும் வித்தியாசம் இருப்பது ஏன்? நாம் எவ்வாறு பேசுகிறோம்?

உணவே மருந்து
இயற்கையின் படைப்பில் ஒரு மனிதனின் குரல், இன்னொரு மனிதனின் குரலைப்போல இருப்பதில்லை என்பது ஒரு ஆச்சிரியமான விஷயம் தானே நண்பர்களே. உதாரணத்திற்கு நம்மை சுற்றியுள்ள மனிதர்களை எடுத்துக்கொள்வோம் யாருடைய குரலாவது இன்னொருவரின் குரலோடு 100%பொருந்துகிறதா என்று பார்த்தோமானால் நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும், Continue reading

மனித நுரையீரலின் ஒப்பற்ற பணிகள்:-

உணவே மருந்து
மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் உடலுக்கு மெயின் சுவிட்சு போல் செயல்பட்டு, காற்றை உள்வாங்கி, வெளிவிட்டு உடலுக்கு உயிர் சக்தியைத் தரும் மோட்டார்தான் நுரையீரல். வாயுப் ப ரிமாற்றம் (Exchange of gas) நுரையீரலின் முக்கிய பணியாகும். Continue reading

விரைவில் கர்ப்பமாக உதவும் மிகச்சிறந்த உணவுகள்!!!

பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது சாப்பிடக்கூடிய உணவுகளின் பட்டியலைத் தான் பார்த்திருப்போம். ஆனால் கர்ப்பமாக முயற்சிக்கும் போதும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் எளிதில் கர்ப்பமாக முடியும். இருப்பினும் பெரும்பாலானோருக்கு இந்த உணவுகளைப் பற்றி தெரிய வாய்ப்பில்லை. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை கருத்தரிக்க முயலும் போது சாப்பிட வேண்டிய சில உணவுப் பொருட்களைப் பட்டியலிட்டுள்ளது. Continue reading

இயற்கை தரும் ஆரோக்கியம்

மூட்டு வலிகுறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும். Continue reading

வெங்காயத்தின் 50 மருத்துவ குணங்கள்!


வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காரணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது. Continue reading

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் இரத்த அழுத்தம்


ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆகுவதோடு அதனை இவ்வுலகிற்கு வரவேற்கவும் தயாராகிறாள். இந்த சமயத்தில் அவளுக்கு தேவையான உடல்நல பராமரிப்பு அவசியமான ஒன்றாகும்.  Continue reading

குடைமிளகாய் மருத்துவ பலன்கள்

கலர் கலராய் தெரியும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது! கொலாஸ்ட்ரால், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதோடு ப்ராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் கொண்டது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்தது. Continue reading

பிரசவத்தை எளிதாக்க புது கருவி


பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை

அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். Continue reading

நீரிழிவு நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி


நீரிழிவு நோயாளிகளுக்கான இனிப்புகளைத் தயாரிப்பதில் முன்னோடி நிறுவனமாக டயாபடிக்ஸ் டிசையர் நிறுவனம் திகழ்கிறது. இந்திய இனிப்புப் பண்டங்களை நீரிழிவு நோயாளிகளைப் பாதிக்காத இனிப்பான ப்ரக்டோஸ்/லெவ்லோஸ் மூலம் தயாரிப்பது அவ்வளவு எளிய விஷயம் அல்ல என்கிறார் இந்நிறுவனத்தின் தலைவரான கே.ராமு. “ புரோட்டின் சத்தைக் கொண்டிருக்கும் இனிப்புப் பொருட்களை ஒரு அளவுக்கு மேல் கொதிக்க வைக்கும்போது, உணவுப்பொருளின் மூலக்கூறுகளுக்குள் வினைமாற்றம் ஏற்படும். இது உடல்நலத்துக்குக் கேடானது. புற்றுநோய் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். அதனால்தான் இயற்கையான சர்க்கரை தவிர்த்த செயற்கை இனிப்புப் பொருட்களை யாரும் பயன்படுத்தத் துணிவதில்லை.” என்கிறார். Continue reading