பொதுவாக குளிர்காலங்களில் நோய் கிருமிகளின் தாக்குதல் அதிகமாவே இருக்கும். இவற்றால் நம் தொண்டையின் பாதிப்பு அதிகமே!!! தொண்டையில் புண் (Sore throat) வரும். பின் நமக்கு பிரச்சனையே. அதற்காக அடிக்கடி ஆங்கில மருந்துகளை வாங்கி சாப்பிடுவதால் மேலும் பல பிரச்சனைகள் வரும். ஆகையால் இதற்காக கவலைப்படாதீர்கள். உடனடி நிவாரணம் இதோ தயார்!!!! Continue reading
வீட்டு வைத்தியம்
அவரை மருத்துவ குணங்கள்:-
தமிழகமெங்கும் உணவுக்காகப் பயிரிடப்பெறும் கொடிவகை. இலை, பிஞ்சு ஆகியவை மருத்துவப் பயனுடையவை. விதை முதிர்ந்த காய்களை உண்ணாதிருத்தலே நலம்.
இலை குடல் வாயு அகற்றும் தன்மையுடையது. பிஞ்சு தாது வெப்பு அகற்றும்.
1. அவரை இலைச்சாறு 10 மி.லி. தயிருடன் கலந்து காலையில் கொடுத்துவர கிராணி, மூலக்கடுப்பு எரிச்சல் ஆகியவை தீரும்.
2. இலைச்சாற்றுடன் மஞ்சள் பொடிகலந்தோ, சுண்ணாம்பு விளக்கெண்ணெய் கலந்தோ புண்களில் பூசிவர ஆறும்.
3. இலைச் சாற்றை சிறு துண்டுத்துணியில் நனைத்து நெற்றியில் போட்டுவர தலைவலி, தலைப்பாரம் நீங்கும்.
4. விதை முற்றாத அவரைப்பிஞ்சைச் சமைத்துண்பது திரிதோடம், புண், காய்ச்சல், கண்ணோய் உள்ள நோயாளர்க்கும் மருந்துண்போர்க்கும் பத்திய உணவாகும்.
ஆமணக்கு மருத்துவ குணங்கள்:-
உணவே மருந்து
கை வடிவ மடல்களை மாற்றடுக்கில் கொண்ட வெண் பூச்சுடைய செடி. உள்ளீடற்ற கட்டையினையும் முள்ளுள்ள மூன்று விதைகளைக் கொண்ட வெடிக்கக் கூடிய காய்களையும் உடையது. இதன் விதை கொட்டைமுத்து எனப்பெறும். தமிழகமெங்கும் விளைவிக்கப்படுகிறது. இலை, எண்ணெய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. Continue reading
சீதாப் பழம்:-
சீதாப் பழம் பற்றி பலர் அறிந்திருப்பீர்கள் Custard apple என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த சீதாப்பழம் பழவகைகளிலேயே தனிப்பட்ட மணமும் சுவையும் கொண்டது. Continue reading
பேரீச்சம் பழம்:-
உணவே மருந்துதினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
—
மாம்பழம்:-
உணவே மருந்து
எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை. Continue reading
வாசனை வைத்தியம்:-
உணவே மருந்து
மலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. Continue reading
முதுமையை நீக்கி இளமை பெறச்செய்யும் அமிர்த சஞ்சீவி:-
செய்முறை விளக்கம் – Siddha medicine
காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு
மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில்
கோலை ஊன்றி குறுகி நடப்பவனும்
கோலை வீசி குலாவி நடப்பானே … Continue reading
வயிற்றுப்புண்ணால் அவதியா?
‘அல்சர்’ எனப்படும் குடல் புண்ணால் பலரும் அவதிப்பாதிக்கப்படுவதாலோ, அதில் புண்கள் உருவாவதாலோ வலியும், எரிச்சலும் ஏற்படுவதுதான் ‘அல்சர்’ எனப்படுகிறது. இதனால், சிறிது உணவு உட்கொண்டாலும் அது தொண்டைக்குழியிலேயே நிற்பது போல உணர்வு ஏற்படும். Continue reading
விக்கல் குறைய:-
சிலருக்கு என்ன செய்தாலும் விக்கல் நிற்காது, அது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கூட நீதிக்கும். சிலருக்கு அடிக்கடி விக்கல் ஏற்படும். இதுபோன்ற பாதிப்புகள் இருப்பவர்கள் இதை செய்யவும். பாட்டி வைத்தியம். Continue reading
வெற்றிலை ரசம்
தேவையான பொருட்கள்:
வெற்றிலை – 10
சீரகம் – ஒரு டீஸ்பூன்
பூண்டு – 8 பல்
மிளகு – 1 டீஸ்பூன் Continue reading
இடுப்பு பிடிப்பு குறைய – பாட்டி வைத்தியம்:-
பொடுதலை இலை, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து வாயிலிட்டு வெந்நீர் சாப்பிடவேண்டும். இவ்விதமாக 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இடுப்பு பிடிப்பு குறையும். Continue reading
வாந்திக் குறைய – பாட்டி வைத்தியம்:-
அத்திப்பட்டை, அரசம்பட்டை, நெல்லிப்பட்டை, மாம்பட்டை, பருத்திப் பிஞ்சு, அத்திக்கொழுந்து, வேப்பங்கொழுந்து, பருத்தி விதைப் பருப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து இடித்து அதனுடன் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/4 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் கொள்ளவேண்டும். வடிகட்டி கஷாயத்தை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் அதிக வாந்திக் குறையும். Continue reading
பசியின்மை – பாட்டி வைத்தியம்:-
சுக்கான் கீரை, பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும். Continue reading