அற்புதங்கள் செய்யும் அத்தி!

அற்புதங்கள் செய்யும் அத்தி!

athiஉணவாகவும், மருந்தாகவும் பயன்படும் பழங்களில் அத்திப்பழமும் ஒன்று. நம் நாட்டில் அதிகமாக பயிரிடப்படுபவை அத்தியும், பேயத்தியும், ஆகும். சீமை அத்தி (பல்கு) மத்தியதரைக்கடல் நாடுகளில் அதிகமாக விளைகிறது. இவைகளை விசேஷ முறைப்படி இறக்கியோ அல்லது தானாக பழுத்து உதிரும் வரை காத்திருந்து, சேமித்தோ பதம் செகின்றனர். Continue reading

அத்தி

 

அத்தி அராபிய ,ஐரோப்பிய பகுதிகளில் பண்டைய காலத்தில் இருந்தே ஒரு விரும்பப்பட்ட கனியாக  இருந்து வந்திருக்கிறது.

அத்தியைப்பற்றி பைபிளில் குறிப்பு இருக்கிறது குரானில் குறிப்பு இருக்கிறது. அத்தி மரம் அனைத்து மதத்தினருக்கும் தெய்வீக மரமாக அமைந்து இருக்கின்றது. திருக்குரானில் அல்லா அத்தி மரத்தின் மீது சத்தியம் செய்து சொல்கிறான்.  Continue reading