இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

இறைவனிடம் நாம் பிராத்திப்போம்.

யா அல்லாஹ்!

சிறந்த வேண்டுகோளையும்

சிறந்த பிரார்த்தனையையும்

சிறந்த வெற்றியையும்

சிறந்த அமலையும்

சிறந்த நன்மையையும்

சிறந்த உயிர்வாழ்வையும்

சிறந்த மரணத்தையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

(யா அல்லாஹ்!)

Continue reading

நல்லறங்கள் மூலம் அல்லாஹ்விற்குப் பணி புரியும் பணியாளர்கள்


மூன்று நிலைத்த நற்செயல்கள்

இவ்வருடம் ஈதுப்பெருநாளன்று, எனக்கு முன்னால் ஒரு கரும் துவாரம் இருப்பது போல் வினோதமாக உணர்ந்தேன்.  அது துயரம்; ரமதான் சென்று விட்டது, அதுமட்டுமல்லாமல் வேறொன்றும் இருக்கிறது.  நீங்களும் அதை உணருகிறீர்களா? எனக்குள் ஒரு பயம் –இனி வரும் நாட்களில், அதிகமான நற்செயல்களைச் செய்யக்கூடிய என்னுடைய திடசித்தத்தை இழந்து, ஈமானும் அல்லாஹ்வின் நெருக்கமும் வேகமாகக் குறைந்து விடுமோ – இனிமேல் நான் கடினமாக உழைக்க மாட்டேனோ என்ற அச்சம்! Continue reading

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

பூமிக்கும், வானத்திற்கும் இடைப்பட்டவைகள்!

நாம் வாழும் பூமிக்கும், நமக்கு மேலே பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயமாகிய வாணவெளிக்கும் இடையில் பல்வேறு வாயுக்களைத் தன்னகத்தே அடங்கிய காற்று மண்டலம் இருக்கிறது. இந்த காற்று மண்டலம் இல்லையென்றால் இந்த பூமியில் எந்தவொரு உயிரினமும் வாழ முடியாது. இந்த காற்று மண்டலம் பல்வேறு அடுக்குகளாக அமைந்துள்ளதாக தற்கால அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Continue reading