என்ன சேவைகளை இணையம் வழி பெறலாம்?


வங்கிகள் இணையதளம் வழி சேவைகளைத் தொடங்கி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன.  வங்கிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே இன்டர்நெட் மூலம் வங்கி மற்றும் நுகர்வோர் துறைகள் சார்ந்த பலவகைப் பரிமாற்றங்களைச் செய்ய இயலும். அனைத்து வங்கிகளும் இன்றைக்குப் பல்வேறு வகையான இணைய தளச் சேவைகளை அளிக்கின்றன. Continue reading

அசர வைக்கும் ஆன்லைன் சேவைகள்!


ஒரு நிமிடம் கண்களை நன்றாக துடைத்துக்கொள்ளுங்கள்.இப்போது நீங்கள் பார்க்கப்போகும் இணைய விளையாட்டுக்கள் கண்களுக்கு தான் அதிக வேலை கொடுக்கப்போகின்றன. உண்மையில் இந்த விளையாட்டுக்கள், நாம் பார்ப்பது நிஜம் தானா என்ற சந்தேகத்தை ஏற்படுத்து மீண்டும் மீண்டும் உற்று பார்க்க வைத்து கண்களை கசக்கி கொள்ள வைத்து விடும். Continue reading