இத்தி


ஆல் இலை வடிவில் சிறிய இலைகளை உடைய மரம். சாறு பால் வடிவில் இருக்கும். இச்சி என்றும் அழைக்கப்படும். தமிழகமெங்கும் வளர்க்கப்படுகிறது.
மரப்பட்டை, பிஞ்சு காய் ஆகியவை மருத்துவப் பயனுடையவை.

மலமிளக்கல் தாதுப் பெருக்கம் ஆகியவை இதன் மருத்துவப் பயன்கள். Continue reading