உடல் நல உணவு

உடல் நல உணவுநம்மில் பலருக்கு, உணவுகள் பற்றியும், உணவுகளின் சிறப்பு பற்றியும், உண்ணும் முறை பற்றியும் தெரியும். இதில் விழிப்புணர்வு வேண்டும். அத்தகைய விழிப்புணர்வும், சத்துணவும் மக்களுக்குக் கிடைத்தால், எங்கும் உடல் நலம் தங்கும். மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய தேவையும் இருக்காது. நாம் உண்ண வேண்டிய உணவின் மொத்த கலோரி சக்தியில், 60 சதவிகிதம் கார்போஹைடிரேட் மூலமும், 30 சதவிகிதம் கொழுப்பு மூலமும் 10 சதவிகிதம் (அல்லது 12) புரதம் மூலமும் இருக்க வேண்டும்.

Continue reading

ருசித்துச் சாப்பிடுங்கள்!

சாப்பிடுவது நாம் அன்றாடம் மூன்று வேளை செய்யும் செயல். வாழ்நாள் முழுவதும் இது தவறுவதில்லை. ஆனால் சாப்பிடும்போது செய்ய வேண்டிய சில விஷயங்களைத்தான் நாம் மறந்து விடுகிறாம். சரி, எப்படிச் சாப்பிடுவது?

* சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள். சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாக மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, அதன்பின் வயிற்றுக்குள் போக வேண்டும். அது தான் முக்கியம். உணவை அப்படியே விழுங்கக் கூடாது.

Continue reading

உணவில் தரமற்ற பொருட்களை கலக்கிறார்கள்? எப்படி கண்டு பிடிப்பது ?

கடைகளில் நாம் நம்பி வாங்கும் உணவுப் பொருள்களில் நம் கண்ணால் கண்டுபிடிக்க முடியாத படி பலவகையான கலப்படங்கள் சேர்க்கப்படுகிறது. இது தெரியாமல் அதை காசு கொடுத்து வாங்கி உண்டு நம் உடல் நலத்தை கெடுத்துக் கொள்கிறோம். Continue reading

மிகச்சிறந்த மருந்து மீன் உணவு

 

மீன் உணவில் உள்ள மருத்துவ குணங்கள் என்னென்ன ???

மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், நீங்கள் எந்த நோய் பற்றியும் கவலைப் பட வேண்டாம்! ஆஸ்துமா முதல் இருதய நோய் வரை, எதுவும் உங்களை அண்டவே அண்டாது. Continue reading

நல்ல உணவும் குப்பை உணவும்

உயிரினம்  வாழ்வதற்கு உணவும் நீரும் அத்தியாவசியமானவை. காற்றைப் பற்றிச் சொல்லவில்லை என நிகைக்காதீர்கள். அதையும் சேர்த்துக் கொள்வோம். ஆனால் அது சமையலில் சேராதே!

இவை யாவும் அவசியமாக இருந்தபோதும் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எவ்வகை உணவுகளை உண்ண வேண்டும் என்ற கேள்வி பலர் மனங்களிலும் எழுகின்றது.

நாவுக்கு சுவை தரக் கூடிய உணவுகளையே மனம் நாடி நிற்கும். இனிப்பு,காரம் உப்புக் கலந்த,  எண்ணெயில் பொரித்த சுவையான உணவுவகைகளை விரும்பி உள்ளே தள்ளிக் கொண்டிருக்க யாருக்குத்தான் ஆசையில்லை. Continue reading

பழந்தமிழர்களும் உணவும்.

தமிழர்கள் எங்கே வாழ்ந்தார்கள் என ஆராய்வதை விடவும், அவர்கள் ஐந்து வகையான நில அமைப்பில் பரந்து வாழ்ந்திருந்தனர் என கொள்ளலாம். ஆதியில் வேட்டை சமூகமாய் புலால் உண்பவர்களாய் இருந்தாலும், காலப் போக்கில் சமவெளி மற்றும் ஆற்றங்கரை நாகரீகமாய் தலையெடுத்த பின்னர் காய், கனி மற்றும் கிழங்குகளை தங்கள் உணவில் இணைத்துக் கொண்டதற்கான குறிப்புகளை காண முடிகிறது. Continue reading