உலகின் உயர்ந்த சிறுவன்

1

உ.பி.யில் உலகின் உயர்ந்த சிறுவன்– வயது

5 – உயரம் 5.7 அடி: கின்னஸ் சாதனை படைத்தார்

மீரட்: உத்தரப் பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சஞ்சய் சிங் – சுவேத்லனா என்ற தம்பதியின் மகன் கரண் சிங். அபரிமிதமாக வளர்ச்சியடைந்து வரும் கரண்சிங், 5 வயதிலேயே 5.7 அடி உயரத்தை எட்டியுள்ளார். இது குறித்து அவருடைய தந்தை சஞ்சய் கூறுகையில், என் மகன் கரண் சிங்கை பள்ளியில் சேர்த்தோம். அவனை கண்டு மற்ற குழந்தைகளெல்லாம் அலறியடித்து ஓடினார்கள். Continue reading