40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

➡40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:ht729

அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.

🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.

🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.

🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.

🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.

Continue reading

கைப்பிடி சுவற்றில் கீரை வளர்ப்பு

. (Growing greens on parapet Wall).

இடப் பற்றாக் குறையும், குறைவான சூரிய ஒளியும் இன்றைய பெருநகர மக்களின் வீட்டுத்தோட்ட ஆசையை குறைக்கும் காரணிகள், கூடவே தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்து பயப்படுத்தும். ஆனால்  மாடி கைபிடி சுவர் பயனின்றி இருக்கும் அதனை உபயோகித்து கீரையை வளர்க்க முடியுமா? என்று முயன்றதில் முடியும் என்று தோன்றுகிறது. வளர்க்கும் பை முழுவதும் (செடி இருக்கும் இடம் தவிர) மூடப்பட்டிருப்பதால் நீர் ஆவியாதலை வெகுவாக தவிர்த்து குறைந்த நீரில் களைகளின்றி  வளர்க்க முடியும். அதன் படங்கள் உங்கள் பார்வைக்கு

கீரை சாப்பிட வாங்க

 

>இயற்கையாகவே இலகுவாகக் கிடைக்கக் கூடிய தாவர உணவு இது. விலை குறைந்த போதும் போஷாக்கு மிகுந்தது. பல வகை உணவுகளிலும் சேர்த்துத் தயாரிக்கக் கூடியது. Continue reading

புற்றுநோய் வராமல் தடுக்கும் கீரை


உணவுப்பாதையிலும், பெருங்குடலிலும் புற்றுநோய் வராமல் தடுக்கும் சக்திபடைத்தவை பசலைக்கீரையும், பீட்ரூட் கீரையும்! கீரைகளில் பீட்டாகரோட்டீன் என்னும் நோய் நச்சுமுறிவு மருந்து இருக்கிறது. இவைதாம் ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து மரபணுக்கள் கெட்டுப் போகாமல் பாதுகாக்கின்றன. Continue reading

தென்னை, கோகோ, கீரை… முத்தான வருமானம் தரும் மூன்றடுக்கு சாகுபடி..!

விருது வாங்கித் தந்த இயற்கை விவசாயம் நிலம் முழுவதும் பயிர்கள். ஆண்டு முழுவதும் வருமானம். குறைவானப் பராமரிப்பு.

குறைவானச் செலவில், நிறைவான மகசூல் பெற இயற்கை விவசாயம்தான் ஒரே வழி. அதிலும் ஊடுபயிர் விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தினால்… வளமான வருமானம் நிச்சயம் என்று அடித்துச் சொல்கிறார்… கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பபுரம் பகுதியைச் சேர்ந்த அருள் மைக்கேல் ஹென்றி.  Continue reading

உடல் ஆரோக்கியத்துக்கு கீரையை சாப்பிடுங்க


நம்முடைய மூதாதையர்கள் சாப்பிட்ட அனைத்து உணவுப் பொருட்களுமே ஒரு வகையில் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் மருந்தாக இருந்தது. ஆனால் இன்றைக்கு பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் நாம் அதிலிருந்து விலகிஞ் பெரும்பாலான உணவுகள் நம்முடைய ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் உள்ளது என்பதே ஏற்றுக்கொள்ள முடியாத கசப்பான உண்மை. ஆனால் இன்றைக்கும் ஆயுர்வேதத்தில் மருந்தாக பயன்படும் பெரும்பாலானவை உணவுப்பொருட்கள் தான். Continue reading

கீரையே நம் இரை (உணவு) — (1)

 

உயிர்ச்சத்தும் (வைட்டமின்), தாது உப்புக்களும் அதிக அளவு பச்சைக்கீரை வகைகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதால், பல தொற்றுநோய்களிலிருந்து நம் உடலை பாதுகாக்கிறது. எனவே கீரையை நாம் “பாதுகாக்கும் உணவு” (Protective Food ) என்கிறோம். Continue reading

கீரையே நம் இரை (உணவு) — (2)

 

பிரபல ஆங்கில கார்டூன் தொடரான Popeye the Sailor இல் அந்த மாலுமிக்கு “மனிதனுக்கு அப்பாற்பட்ட சக்தி” இந்த “ஸ்பினாச்” கீரையிலிருந்து கிடைப்பதாக காண்பிப்பார்கள். Continue reading

மாடியில் கீரை வளர்ப்பு.

 

கீரைகள் வளர்ப்பதற்கு மிக எளிதாக இருப்பதும், மிக குறுகிய காலத்தில் அறுவடை செய்தவுடன் விற்பனையும் என்பதால் புறநகர் பகுதிகளில் கிடைக்கும் நகர கழிவு நீரைக் கொண்டு மிகவும் எளிதாக வளர்த்து விற்பனைக்கு கொண்டு வந்து விடுகிறார்கள். இதனால் மிக பயனுள்ள கீரையை வாங்க தயக்கமாக உள்ளது. காரணம் Continue reading

Nagaipost's Blog

Just another WordPress.com site

அற்புதத் தடாகம்

மெய்ப் பொருள் காண்பதறிவு

குவைத் தமிழ்!

இஸ்லாமிய உரை வீச்சு

Mohamed Sirajudeen

Posts all about my likes and interest

இயற்கை உணவு உலகம்

Natural Food World , சித்தர் மூலிகைகள் , சித்த மருத்துவம் , சுகர் , நீரிழிவு, கேன்சர் , சோரியாசிஸ் , சிறுநீரக கல்லடைப்பு , உணவே மருந்து , அனுபவ மருந்து , முதுகுவலி தீர்வு , வெரிகோஸ் வெயின்

Kulasai - குலசை

இது எங்களின் புண்ணிய பூமி :)

kulasai

Just another WordPress.com site

வின்மணி - Winmani

தினம் தினம் டெக்னாலஜி பற்றிய புதிய தகவல்கள்