சுனாமியும் அண்மை வெள்ளமும்!

2

தமிழக மக்களை, 2004 டிசம்பர் 26,காலை 8.30 மணி செய்தி மிரட்டிக் கொண்டிருந்தது. கடல்பொங்கி மக்கள் ஓட்டம் என்பது தான் அந்த செய்தி.ஆந்திரா, கேரளா, லட்சத் தீவு, அந்தமான், பாண்டிச்சேரி மற்றும் தமிழகம் என ஐந்து மாநிலங்களை சுனாமி தாக்கினாலும், பாதிப்பு தமிழகத்திற்கே அதிகம். உயிரி ழப்பு சுமார் 8 ஆயிரம், காணாமல் போனவர் பற்றிய விவரம், தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இலங்கை,கிழக்கு கடலோர மாவட்ட மக்களை, பாது காத்தது, ஏனென்றால், இலங்கையிலும், பாதிப்பு அதிகம்.தமிழகத்தின் சென்னை, கடலூர்,நாகை, குமரி ஆகிய 4 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டாலும், நாகையில் 6 ஆயிரத்திற்கும் மேலான எண்ணிக்கையில், மக்கள்உயிரைப் பறித்திருந்தது. வேளாங் கண்ணி மாதா கோவில் பக்தர்கள் பலஆயிரம் பேர், கடலில் மூழ்கி உயிரிழந் திருந்தனர். 3 தினங்கள் கழித்து அந்தமக்களின் உடல்களை, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட சிலஅமைப்பினர் அப்புறப்படுத்திக் கொண்டு இருந்தனர். Continue reading

Advertisements

இந்தோனேசிய குகையில் புதைந்து கிடக்கும் சுனாமி ரகசியம்:

1

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் மேற்கு முனையில் 2004 ஆம் ஆண்டு 26-ம் தேதி ஏற்பட்ட 9.1 அதிர்வெண் கொண்ட பூகம்பத்தால் 100 அடி உயரத்திற்கு எழுந்த சுனாமி அலைகளின் கோரத் தாண்டவத்தை அவ்வளவு எளிதாக மக்கள் மறந்துவிட முடியாது. இந்த சுனாமியின் சீற்றத்தால் பல நாடுகளை சேர்ந்த 2,30,000 மக்கள் செத்து மடிந்தனர். இதில் பாதி பேர்  இந்தோனேசியாவைச் சார்ந்தவர்கள். Continue reading

தாகமெடுத்த தண்ணீர்! (சுனாமி நினைவு)

குடியிருந்த வீடும் போச்சு
கூண்டோடு ஊரும் போச்சு
பழகிய முகங்கலெல்லாம்
பலதிசையில் சடலமாச்சி 
இதையெல்லாம் பார்க்கத்தானா
என்னை மட்டும் விட்டுபோச்சு? Continue reading

சுனாமிக்கும் மறுநாள்…..!!


தமிழகத்தையே புரட்டி போட்ட சுனாமி வந்த நாளான 2004 டிசம்பர் 26 ஆம் தேதிக்கும் மறுநாள் காலண்டரை கிழித்த போது…

வானங்கள் பிளந்து விடும் போது, நட்சத்திரங்கள் உதிரும் போது, கடல்கள் பொங்கி எழும்போது ஒவ்வொரு ஆத்மாவும் அறிந்து கொள்ளும் அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்கே
(திருக்குர்ஆன் 82:1) Continue reading

எங்கிருந்தோ வந்தாய்..எமை கொன்று சென்றாய்..ஆழிப் பேரலை !!

சுனாமி ஆழிப் பேரலை

1
சுனாமியால் இதற்கு முன்னும் பல அழிவுகள் உலகின் பல பாகங்களில் நடந்திருந்தாலும், இப்போது தான் இதைப் பற்றி உலகெங்கும் அதிக அளவில் பேசப்படுகிறது. இதற்கு இன்றைய ஊடகங்களின் பங்கு மிகப் பெரியது. சம்பவம் நடந்த சில மணி நேரங்களிலேயே, அதைப் பற்றியும், அதன் காரண காரியங்களைப் பற்றியும் கட்டுரைகளாகவும், ஒலி, ஒளி வடிவங்களாகவும் வாரி வழங்கின. Continue reading

கண்ணீரும் கதை சொல்லும் தனுஸ்கோடி

தமிழக மக்களால் மறக்க முடியாத தினங்கள் பல. அதில் ஒன்று தனுஷ்கோடியை கடல் தின்ற தினம். தமிழக கடலோரப் பகுதிகளை 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி ஆழிப் பேரலை புரட்டிப் போட்டு விட்டுப் போனதற்கு முன்பே, தனுஷ்கோடியை அந்த சுனாமி முத்தமிட்டு, விகாரமாக்கி விட்டுச் சென்ற தினம்தான் இன்று (டிசம்பர் 23). Continue reading