சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பு

”இதெல்லாம் ஒரு தொழில்னு…”
ஆஷாவை உயர வைத்த அக்கம்பக்கத்து கேலி!

 

”வாழ்க்கையில் முன்னேறணும்னு வேகம் இருக்கற பெண்கள், விமர்சனங்கள் பற்றி கவலைப்படக் கூடாது!”

– மன உறுதி வார்த்தைகளில் தெறிக்கிறது… திருச்சி பெண், ஆஷா சுல்தானாவுக்கு. சானிட்டரி நாப்கின்ஸ், சிசேரியன் பெட் போன்றவை தயாரிப்பதில் முன்னிலை வகுக்கும் ஆஷா, இன்று ஒரு லாபகரமான தொழில் முனைவோர். Continue reading

பொங்குது லாபம் பொக்கே தயாரிப்பில்!

பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் முதல் நோயாளிகள் நலம் பெற வாழ்த்துவது வரை பொக்கே முக்கிய இடத்தை பிடித்துள்ளது. வீடுகள், அலுவலக வரவேற்பறைகளில் மணமும், அழகும் கொண்ட ஜார் மற்றும் கப் பொக்கேவை தினசரி அமைப்பது பேஷனாகி விட்டது. இந்த காரணங்களால் பொக்கே தயாரிப்பது லாபகரமான தொழிலாக உள்ளது. Continue reading

பால் பொங்கும் தருணம்…..

பால் தொழில்… பொங்கும் தருணம்!

‘கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைந்த கதையாக…’ என்று கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள். இன்றைக்குக் கிராமப்புறங்களில் இருந்துகொண்டு வேலைதேடி நகரங்களை நோக்கி அலைந்துகொண்டிருக்கும் இளைஞர்களைப் பார்க்கும்போது, அந்தப் பழமொழியைக் கொஞ்சம் மாற்றிச் சொல்லவேண்டியிருக்கிறது. ‘கையில் பாலை வைத்துக்கொண்டு வேலைக்கு அலைந்த கதையாக…’ என்று! பால் விற்பனை என்பது அத்தனை லாபகரமான பிஸினஸ். ஆனால், அதில் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப் போகிறது என்று பலர் தயங்குகிறார்கள். Continue reading

“காகித பூக்களை” செய்வது எப்ப‍டி?

கண்ணைக் கவரும் “காகித பூக்களை” செய்வது எப்ப‍டி? – செய்முறை வீடியோ

 

வெறுங்கை என்பது மூடத்தனம், விரல்கள் பத்தும் மூலதனம் என்ற முதுமொழிக்கு ஏற்ப, இங்கே வெறும் காகிதத்தில் எப்ப‍டி மனங்கவரும் பூங்களை எப்ப‍டி தயார் செய்யலாம் என்பதை கீழுள்ள‍ வீடியோவில் விரிவாக விவரிக்க‍ப் பட்டுள்ள‍து. கண்டு கற்றுக்கொள்ளுங்கள் Continue reading

வீட்டிலேயே செய்யலாம் பிசினஸ்!

தகிக்கும் வெயிலிலிருந்து தப்பிக்க குளிர்பான கடைகளில் குவிகிறது கூட்டம். மக்களின் இந்தத் தேவையையே தனது பிசினஸூக்கான அஸ்திவாரமாக்கி ஜெயித்தவர்தான் சென்னை, சைதாப்பேட்டையைச் சேர்ந்த சௌமியா. Continue reading

முயல் வளர்த்தால் முன்னேற்றம்


ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

Continue reading

கொப்பரை தேங்காய்.. கொழிக்குது காசு!


தேங்காய் ஆண்டு முழுவதும் உற்பத்தியாக கூடியது. நம் நாட்டில் விளையும் தேங்காயில் 75 சதவீதம் கொப்பரை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆண்டு முழுவதும் தொழிலை தங்குதடையின்றி மேற்கொள்ள முடியும். நல்ல லாபமும் கிடைக்கும் என்கிறார் திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம்  எஸ்.அம்மாபட்டியை சேர்ந்த கொப்பரை உற்பத்தியாளர் பஞ்சலிங்கம்.

Continue reading

நல்ல லாபம் தரும் நாட்டுக் கோழி வளர்ப்பு

நாட்டுக்கோழிவளர்ப்பு 

 


 

 


 

                                      

 


 


 

 

நாட்டுகோழிவளர்ப்பின்நன்மைகள்

 


 

 

நாட்டுக்கோழிவளர்க்கும்பழக்கமானதுநமதுகிராமப்புறமக்களால்தொன்றுதொட்டுமேற்கொள்ளப்பட்டுவரும்ஒருசிறந்ததொழிலாகும். நாட்டுக்கோழிவளர்ப்புமுறைஒருபொழுதுபோக்காகமட்டுமில்லாமல், கிராமப்புறமக்களின்அவசரபணத்தேவையைபூர்த்திசெய்யவும்பயன்படுகிறது

Continue reading

ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு


மீன் வளர்ப்பு பயிர் விளைச்சல் மற்றும் கால்நடை வளர்ப்புடன் சேர்த்து செய்யப்படுகிறது. இவ்வாறு ஒருங்கிணைத்துச் செய்யும்போது வளங்கள் நன்கு பயன்படுத்தப்படுவதோடு, இருக்கும் குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு உற்பத்தி செய்ய முடியும். தற்போது அதிகரித்து வரும் மீன் பொருட்களின் விலையினாலும், பயிர்களுக்கு இடும் உரம் அதிக விலையாக இருப்பதாலும் நெல் போன்ற பயிர்களின் வயலில் மீன் வளர்ப்பது பற்றிவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்குக் குறைந்த செலவில் நல்ல மீன் புரதங்கள் எளிதில் கிடைக்கின்றது. அதோடு வயலிற்கு எருவாக மீன்களின் கழிவுகள் பயன்படுகின்றன. Continue reading

காளான் வளர்ப்பு விற்பனையில் 25% லாபம்

சைவ பிரியர்களுக்கு மட்டுமல்ல, இப்போ தெல்லாம் அசைவ பிரியர்களுக்கும் பிடித்த உணவாகிவிட்டது காளான். நாக்கிற்கு நல்ல சுவை, உடலுக்கு நல்ல சத்து தரும் உணவாக இருக்கும் இதில், வைட்டமின் சி மற்றும் டி அதிகளவிலும் மற்றும் தாது வகைகளான இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பேட், காப்பர் மற்றும் பொட்டாசியம் சத்துகளும் இருக்கின்றன. பல்வேறு சத்துக்களும் சரியான விகிதத்தில் இதில் கலந்திருப்பதால் ஒரு பர்ஃபெக்ட்டான சரிவிகித உணவாகவும் சிபாரிசு செய்கிறார்கள் டயட்டீஸியன்கள் Continue reading

பஞ்சு மிட்டாய் தயாரிப்பு

கலர் கலராய் பஞ்சு மிட்டாய் இன்றும் குழந்தைகளை கவர்ந்து இழுக்கும் அருமையான புரோடக்ட்..

வெகுநாட்களுக்கு முன்பு..  இதை பேக்கிங் பன்னி ( குர்குரே பேக்  or ஏதும் பிளாஸ்டிக் கன்டெய்னரில் ) பேக்கிங் செய்து ஸ்டோர்களீல் சப்ளை செய்யும் திட்டம் ஒன்றை யோசித்திருந்தேன்.  அதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் பஞ்சு மிட்டாய் என்பதே மிகவும் பெரிதாக இருந்தால் தான் குழந்தைகளுக்கு பிடிக்கும், அப்படி கன்டெய்னரில் போட்டால் அது மிகவும் குறைவாக தோன்றும், கடைகளில் பார்வைக்கு வைக்கும் போது இடத்தை பெரிதாக அடைத்துக்கொள்ள கூடும், மேலும் அதிகபட்சம் இரண்டு நாட்களுக்கு மேல் சுருங்கிவிடும் என்பதால் அடிக்கடி ரிட்டன் எடுக்க வேண்டும். ஆக கண்டெய்னர்கள் அப்படி ரீ-யூஸ் பண்ணும்படியான விதத்தில் தயாரிக்க வேண்டும் ( செலவு ரூ.2 க்குள் ).  Continue reading

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு

காடை வளர்ப்பு தமிழ்நாட்டில் பிரபலமாகிக் கொண்டு வருகின்றது. காடைகள் பெரும்பாலும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. டெல்லி, சென்னை, பெங்களூரு, திருச்ிச, மதுரை மற்றும் கோவை போன்ற மாநகரங்களிலும் தமிழகத்தின் ஏனைய நகரங்களிலும் காடை வளர்ப்புப் பண்ணைகள் பெருமளவில் நடத்தப்படுகின்றன. Continue reading

பேப்பர் நகைகளில் சூப்பர் லாபம்!


எத்தனை இருந்தாலும் போதாது. எத்தனை வாங்கவும் அலுக்காது. உடைகளுக்கு அடுத்தபடியாக நகைகள் வாங்குவதிலும் பல பெண்களின் மனநிலை  இதுதான். ஒரு புடவைக்கோ, சல்வாருக்கோ மேட்ச்சாக வாங்கும் நகை, அடுத்த முறை வேறொரு உடைக்குப் பொருந்துமா என்றால் சந்தேகம்தான்.  Continue reading

மசாலா பொடிகளில் மகத்தான லாபம்


மார்க்கெட்டில் இன்ஸ்டன்ட் பொடிகளுக்குப் பஞ்சமே இல்லை. பாயசம் மிக்ஸில் தொடங்கி, பிரியாணி மசாலா வரை எல்லாவற்றுக்கும் ரெடிமேட்  பொடிகள் இன்று கிடைக்கின்றன. ‘‘விளம்பரங்கள்தான் வித்தியாசமா இருக்கே தவிர, எல்லா பொடிகளும் கிட்டத்தட்ட ஒரே சுவையிலதான் இருக்கு.  வீட்டு ருசி அதில் மிஸ்ஸிங்’’ என புலம்புகிறவர்கள்தான் அதிகம். சென்னையைச் சேர்ந்த தோழிகள் மீனா, கல்பனா மற்றும் மல்லிகா மூவரும் இதே  புலம்பலை அனுபவித்தவர்கள். அந்த அனுபவம்தான் இன்று அவர் களை மசாலா பொடித் தயாரிப்பு பிசினஸில் பிசியாக்கி இருக்கிறது. Continue reading

இளநீர் வெட்டுவதற்கு ஒரு எளிய கருவி


இயற்கையில் நல்ல சிறப்புகள் உடையது இளநீர் என்பதை நாம் அறிந்திருந்தாலும் நடைமுறையில் பாட்டில் பானங்கள்தான் விற்பனையில் அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் மக்களுக்கு இளநீர் கிடைப்பது குறைவாக உள்ளது. உதாரணமாக 100 இடங்களில் பாட்டில் பானங்கள் கிடைத்தால், 3-4 இடங்களில்தான் நுகர்வோருக்கு இளநீர் கிடைக்கிறது. Continue reading