இன்று டெல்லிக்கு நாளை சென்னைக்கு..!

105

இந்தியாவின் தலை நகரான டெல்லி, இந்த கடுங்குளிரிலும் தகிக்கிறது.

காரணம், மாநிலத்தில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அரசு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கும் உஷ்ணம் தான்.

உலக சுகாதார அமைப்பு நிர்ணயித்துள்ள அளவை விட 10 மடங்கு அதிக மாசு நிறைந்த காற்றை அங்குள்ள மக்கள் சுவாசித்தால் எப்படி சும்மா இருக்க முடியும்? அதுதான் மக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொதித்தெழ செய்தது. Continue reading

சென்னையில் வசிப்பவர்கள் மட்டும் தேவதூதர்களா?

தமிழகம் முழுவது இனி நகரம் கிராமம் என்கிற வேறுபாடு இல்லாமல் எட்டு மணி நேரம் மின்வெட்டு அமல் படுத்தப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தலைநகர் சென்னைக்கு மட்டும் விதிவிலக்கு கொடுத்திருக்கிறார்கள். Continue reading

சென்னையின் முதல் ஸ்கைவாக்

  • ஆம்… சென்னையின் முதல் ஸ்கைவாக் விரைவிலேயே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அனைத்து ஆரம்பகட்ட பணிகளும் முடிவடைந்து விட்டன. மார்ச் மாதத்தில் ஸ்கைவாக் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. Continue reading

சென்னையின் 5 புகழ்பெற்ற ஷாப்பிங் மால்கள்!

சென்னை மாநகரம் மதராஸ் மாகாணமாக அறியப்பட்டு வந்த காலத்தில், அதாவது 1864-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட ஸ்பென்சர் பிளாசா வளாகமே சென்னையின் முதல் ஷாப்பிங் மாலாகும். அதன் பிறகு 2000-ஆம் ஆண்டுக்கு பிறகு எண்ணற்ற ஷாப்பிங் மால்கள் சென்னை மாநகரத்தில் புதிது புதிதாக முளைக்க துவங்கின. அந்த வகையில் இன்று ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி, எக்ஸ்பிரஸ் அவென்யூ என்று 15-க்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் சென்னையில் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் புகழ்பெற்று விளங்கும் 5 ஷாப்பிங் மால்கள் குறித்து இப்போது காண்போம்.

1/6 ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி 24,00,000 சதுர அடி பரப்பளவில் சென்னையின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலாக அறியப்படுகிறது ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி. இந்த ஆண்டின் தொடக்கத்தில் திறக்கப்பட்ட ஃபீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி ஷாப்பிங் மால் வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி அருகே அமைந்திருக்கிறது. இங்கு 30 அறைகளை கொண்ட போட்டிக் ஹோட்டல் ஒன்றும், ஒரு ஏம்பி தியேட்டரும், 300 விற்பனைகூடங்களும் அமைந்திருக்கின்றன.
Continue reading

சென்னையின் வரலாறு…


சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது.

சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று.

17 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சென்னையில் கால் பதித்தது முதல், சென்னை நகரம் ஒரு முக்கிய நகரமாக வளர்ந்து வந்திருக்கிறது. சென்னை, தென்னிந்தியாவின் வாசலாக கருதப்படுகிறது. Continue reading

சென்னையின் வரலாறு

 சென்னை தமிழ்நாட்டின் தலைநகரமும் இந்தியாவின் நான்காவது பெரிய நகரமும் ஆகும். 1996 ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்நகரம் மெட்ராஸ் என்று அழைக்கப்பட்டு வந்தது. சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக  நகரங்களுள் ஒன்று. சுமார் 7.45 மில்லியன் மக்கள் வாழும் இந்நகரம், உலகின் 35 பெரிய மாநகரங்களுள் ஒன்று. Continue reading