அரை வேக்காடு முட்டை ஆரோக்கியமானதா?

 

அனைவரும் விரும்பி சாப்பிடும் முட்டையில் அதிக அளவிலான புரதச்சத்து நிறைந்துள்ளது.

பொறித்த முட்டையை காட்டிலும் அரை வேக்காடு ஹாஃப் பாயில் முட்டையை உட்கொள்ளுதலே
நன்மையை அளிக்கும்.

அதற்கு காரணம் அதிலுள்ள
ரிபோஃப்ளேவின் மற்றும் செலீனியம். அதிக அளவிலான புரதத்தை கொண்டுள்ள முட்டை கலோரிகளை அதிகரிப்பதில்லை.
Continue reading

தினம் ஒரு முட்டை சாப்பிடுங்கள்

1 
ஒவ்வொருவரும் தினம் ஒரு முட்டை சாப்பிடுவது அவசியம் . எல்லோருக்கும் மிகவும் நல்லது . குறைந்த செலவில் நிறைந்த பயனை தருகிறது முட்டை . கூடுதலான முட்டை இருக்கிறது என்று நான்கு , ஐந்து என்று சாப்பிடாதீர்கள் . எதுவும் அளவோடு சாப்பிட்டால் பயன் உண்டு . ஒரு நாளைக்கு ஒன்று என்று சாப்பிடுங்கள் முட்டையை .

தாவரங்களிலிருந்து முட்டை தயாரிப்பு : இது சைவ முட்டை

அமெரிக்க உணவு நிறுவனம் கோழி முட்டைக்கு பதிலாக தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின்

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, “ஹாம்டன் க்ரீக் புட்ஸ்’ நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் உதவியுடன் முட்டை தயாரித்து வருகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர்  கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள் முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட்டை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

 

அமெரிக்க உணவு நிறுவனம் கோழி முட்டைக்கு பதிலாக தாவரங்களிலிருந்து முட்டை தயாரித்து வருகிறது. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள, “ஹாம்டன் க்ரீக் புட்ஸ்’ நிறுவனம், பல்வேறு தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்களின் உதவியுடன் முட்டை தயாரித்து வருகிறது. இது குறித்து இந்நிறுவனத்தின் தலைவர்  கூறியதாவது: முட்டை மற்றும் இறைச்சிக்கு மாற்று பொருளை மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். எண்ணெய் மற்றும் தண்ணீர் கலப்பு பெற்ற பொருள் முட்டையில் உள்ளது. தாவரங்களில் இதே போன்ற பொருளை கண்டெடுத்து அதைப் பவுடராக்கி, அதிலிருந்து முட்டை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். தூள் வடிவில் நாங்கள் தயாரித்துள்ள முட்டை சில பேக்கரிகளில் முட்டைக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.