வெற்றி தொட்டுவிடும் தூரம்தான் !

இளைஞனே! நீ சுய தொழில் செய்பவனா?

பாராட்டுக்குரியவன் நீ,

உன்னையொத்த பலரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, நாலு பேருக்கு நீ வேலை கொடுத்தாயே, அதற்காக இந்த பாராட்டு.
எல்லோரும் வேலையைத் தேடிக் கொண்டிருக்கும் போது, துணிந்து நீ ஒரு வேலையைத் தொடங்கினாயே, அதற்காக இந்த பாராட்டு.
உனக்கு சில வார்த்தைகளை சொல்லட்டுமா? Continue reading

வெற்றிக் கதைகள்

தேனிச்சம்பா.. வருமானத்துல சீனிச்சம்பா..

தேனிச் சம்பாவை 30 வருஷமா விடாமப் பயிர் பண்ணிக்கிட்டிருக்கேன் என்றார் ஈரோடு மாவட்டம், தாராபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லக்குமாரபாளையம் விவசாயி தங்கமுத்து. Continue reading