எளிய முறையில் பாஸ்போர்ட் பெறுவது எப்படி?:

passport-350x250தாய் நாட்டைக் கடந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைவரும் பாஸ்போர்ட் பெறுவது அவசியம். பாஸ்போர்ட்களில் நான்கு விதமான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.

குடிமக்கள் அனைவருக்கும் சாதாரண பாஸ்போர்ட் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் வழங்கப்படும். பிரதமர், முதல்வர் போன்ற உயர்மட்டத் தலைவர்களுக்கு டிப்ளோமேட்டிக் பாஸ்போர்ட் வழங்கப்படும். வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளிநாடுகளுக்குச் செல்பவர்களுக்கு ஜம்போ பாஸ்போர்ட் வழங்கப்படுகின்றன. Continue reading

Advertisements

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போறீங்களா ? அப்ப இத படிங்க !!

 அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் Continue reading