Tweeter

187ட்விட்டரில் நான்….

@engr_sulthan

 

 

 

 

உங்களது நாவு அல்லாஹ் உங்களுக்களித்த மாபெரும் அருட்கொடையாகும். நன்மையை ஏவி, தீமையை தடுத்தல், நன்மையின்பால் மக்களை அழைத்தல் போன்ற நல்ல விஷயங்களுக்காக அதனை பயன்படுத்திக்கொள்!

Engr sulthan@engr_sulthan 

பயன்படுத்தாத வீட்டை பயன்படுத்திக் கொள்ளும் ஓட்டடை! என்பது நினைவிருக்கட்டும்.

தற்பெருமை மற்றும் ஆணவம் கொண்டோர் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளானவர்களாவார்கள்:-

 • அகந்தையுடன் நடப்பவரும், பெருமையடித்துத் திரிபவரும் நரக வாசிகளாவார்கள்:

 •  மிக்க பாக்கியம் பெற்ற மறுமையின் வீடு பெருமையடித்தவர்களுக்கு அல்ல!

  ஒழுக்கம் ஒரு போர்க்களம் போன்றது. அதில் வாழ வேண்டுமானால் ஓயாமல் போராட வேண்டும்.மரணம் மன்னர்களின் அரண்மனையிலும் ஏழையின் குடிசையிலும் அழைக்காமலே சென்று கதவை தட்டும்.

  இருள் இருள் என சொல்லிக் கொண்டு சும்மா இருப்பதைவிட ஒரு சிறிய மெழுகுவர்த்தியை தேட முயற்சி.

  நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்து நாம் செய்யும் தர்மங்கள்தான். அதிகம் கற்கக் கற்க நம்முடைய அறியாமையை அதிகமாக அறிந்து கொள்கிறோம்.

  பிறர் குறையை காண்பவன் அரை மனிதன் ஆவான். தன் குறையைக் காண்பவன் முழு மனிதன் ஆவான்.

  மணக்கத் தெரியாத மலர்களுக்கு மகரந்தமே சுமைதான்! உதவத் தெரியாத நண்பருக்கு நட்புகூட சுமைதான்!

  இரக்கமில்லா மனிதனுக்கு இதயமே சுமைதான்! பறக்கத் தெரியாத பறவைக்கு சிறகுகளே சுமைதான்!

  தோல்வியைக் கண்டு சோம்பல் கொள்ளாதே! கீழே விழுவது மீண்டும் எழத்தான்!தவறி விழுந்தாலும் விதையாய் விழு! விருட்சமாய் எழலாம்.

  முடங்கி கிடந்தால் சிலந்தி வலையும் உன்னை சிறை பிடிக்கும். எழுந்து நடந்தால் எரிமலையும் உனக்கு வழிவிடும்.

  உனக்கு மட்டும் தான் கோபம் வரும் என்பதில்லை. காற்றுக்கு கோபம் வந்தால் சூறாவளி. கடலுக்கு கோபம் வந்தால்…

  நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும்உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள்… fb.me/3jUnC3V9C

  கேட்டல், படித்தல், சிந்தித்தல். தெளிதல் என்ற நான்கும் உங்களை முன்னுக்கு கொண்டு வரும்.எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்.

 • 2016 தமிழக சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பேச்சில் கட்சிகள் சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள்…
 • நடுநிலை ஊடக நச்சுக்கள்… கடந்த 2011 சட்டசபை தேர்தலின் போது, தேமுதிக, இந்திய கம்யுனிஸ்ட், மாக்சிஸ்ட்…
 • மனதைத் தொட்ட உண்மைக் கதை: அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள்….

சென்னை வெள்ளம்: அரசு ஆவணங்கள் என்ன சொல்கின்றன? சென்னை பெருநகருக்குள் இயற்கையாக ஓடும் அடையாறு, கூவம் ஆகிய இரண்டு…

வாட்ஸ் அப், ட்விட்டர் கலக்கல்: சென்ற வாரம் இணையத்தளத்தில் நடந்த சிற சுவாரஸ்ய பகிர்வுகள். மேலும் வாசிக்க……