இறையருளால் தொடங்கி ஆறு மாதங்களுக்குள் இள மொட்டாக நம் “குலசை’வலைப் பூ” உங்களின் திருக் கரங்களில் தவழ்ந்து வருகிறது 2000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடனும், 70,000 க்கு மேற்பட்ட வாசகப் பார்வைகளுடனும்.

அனைத்து விதமான கதம்ப பதிவுகள் கொட்டிக் கிடக்கும் சுரங்கமிது.

இவ் வலைப் பூ மென் மேலும் வளர உங்களின் மேலான ஆதரவை அன்புடன் வேண்டுகிறேன்.

குலசை வலைப் பூ பெற்று வரும் பெருமைகள் அனைத்தையும்,

  • மண் மீது வந்தவுடன்….தன்னோடு  எனை அணைத்து
  • என்னோடு பல கதைகள் பேசி…கண்ணுக்குள் கற்பனை தந்து..
  • நெஞ்சிற்குள் கவிதை விதை தூவி..என்னை ஒரு மனிதனாக்கி(?)
  • உலகின் முன் கொண்டு வந்த எங்கள்..பூமி
  • குலசைக்கு மலர்களாக …சமர்ப்பிக்கிறேன்.

Fotor0913151640