பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பு ! விற்பனையில் 10% லாபம்!

 

முன்பெல்லாம் ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கப் போனால், வீட்டிலிருந்து கேரியர் எடுத்துக் கொண்டு போக வேண்டும். ஆனால், இன்றோ கையை வீசிக் கொண்டு ஓட்டலுக்குப் போனாலும், காசைக் கொடுத்தால் சாம்பார் முதல் ரசம், மோர், பொரியல், பாயசம் என அனைத்து அயிட்டங்களையும் பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து கொடுத்து விடுகிறார்கள். சாப்பாடு மட்டுமல்ல, பூ முதல் புளி வரை அத்தனையும் இன்று பிளாஸ்டிக் பைகளில் அடக்கம். Continue reading

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்

                                          தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

பள்ளியில் கடைப் பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்
1. பாங்கு சப்தம் கேட்ட பின்னர் தக்க காரணமின்றி ஜமாஅத்துடன் கடமையான தொழுகையை தொழாமல் பள்ளியிலிருந்து வெளியேறுவது இஸ்லாமிய ஒழுக்கங்களைச் சார்ந்ததல்ல.
. 1521 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِى الشَّعْثَاءِ قَالَ كُنَّا قُعُودًا فِى الْمَسْجِدِ مَعَ أَبِى هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنَ الْمَسْجِدِ يَمْشِى فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنَ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ -صلى الله عليه وسلم-..مسلم
நாங்கள் அபூஹுரைரா(ரலி)யுடன் பள்ளியில் அமர்ந்திருந்தோம் அப்போது முஅத் தின் பாங்கு கூறினார், ஒரு மனிதர் பள்ளியிலிருந்து எழுந்து நடந்து சென்றார், அபூ ஹுரைரா (ரலி) அவரின் பக்கமாக தனது பார்வை செலுத்தினார்கள், அவர் பள்ளியி லிருந்து வெளியேறி வெளியேறி விட்டார், அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள் இவர் அபுல் காசிம் (ஸல்) அவர்களுக்கு மாறுசெய்துவிட்டார் என்று கூறியதாக அபூ ஷஅதா(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம், 1521

Continue reading

இஸ்லாத்தில் குளிப்பும் அதன் சட்டங்களும்! – Part 1

இஸ்லாம் ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் என்ற வகையில் அது மனிதனுடைய வாழ்க்கையுடன் தொடர்பான அனைத்து விசயங்களுக்கும் வழி காட்டுகிறது. அந்த அடிப்படையில் குளிப்பது பற்றிய பூரண விளக்கத்தையும் இஸ்லாம் தந்துள்ளது. எனவே இத்தொடரில் குளிப்பின் சட்டங்கள் பற்றி விரிவாக நோக்கலாம்.
எப்போது குளிப்பு கடமையாகும்?

Continue reading

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு

தேங்காய் நார் கயிறு தயாரிப்பு லாபகரமான தொழிலா?

‘நான் அம்பானி ஆகணும், நான் அம்பானி ஆகணும்!”

– அம்பாசமுத்திரம் அம்பானி படத்தில் நடிகர் கருணாஸ் ஒற்றைக் காலில் நின்று கொண்டு சொல்லும் வசனம் இது. அதுபோல நானும் ஒரு பெரிய தொழிலதிபர் ஆகவேண்டும் என்கிற கனவு கண்டு வருகிறவர்கள் பலர். உங்கள் கனவை நிஜமாக்க இதோ வந்துவிட்டது சூப்பர் பிஸினஸ் ஐடியாக்கள்.

Continue reading

பிரசவத்தை எளிதாக்க புது கருவி


பிரசவத்தை எளிதாக்க புது கருவி! அர்ஜென்டினா நபர் சாதனை

அர்ஜென்டினாவை சேர்ந்த நபர் ஒருவர், பிரசவத்தை எளிதாக்கும் வகையில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.
அர்ஜென்டினாவை சேர்ந்த கார் மெக்கானிக் ஜோர்ஜ் ஓ டன். Continue reading

பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)

01) மாதவிடாய் (ஹைளு)ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் பெண்களிடமிருந்து இயற்கையாக வெளிப்படும் இரத்தத்தையே இது குறிக்கின்றது. மாதவிடாயானது ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர்களது உடல் ஆரோக்கியம், சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப மாறுபடலாம்.

(ويسئـلونك عن المحيض قل هواذى فاعـتزلواالنساءفى المحيض ولاتـقربوهن حتى يـتهرن (2:222)

‘இன்னும் மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றார்கள், நீர் கூறும்’அது தூய்மையற்ற நிலை ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களைவிட்டும் விலகி இருங்கள் மேலும், அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்’

Continue reading

ஜின்கள் பற்றி அறிந்துக் கொள்வோம்.

                                                 தூய வழியில் பயணிப்போம் வாருங்கள்…!

ஜின்கள் என்று ஒரு படைப்பு இருப்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. அந்த அளவிற்கு ஏராளமான சான்றுகள் அவைப் பற்றி உள்ளன.

எந்த நோக்கத்திற்காக மனிதர்கள் படைக்கப்பட்டார்களோ அதே நோக்கத்திற்காக தான் ஜின்களும் படைக்கப்பட்டுள்ளன.

மனிதர்களையும் – ஜின்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவே அன்றி படைக்கவில்லை. (அல் குர்ஆன் 51:56)

இந்த வசனத்தில் இடம் பெறும் வணக்கம் என்பதற்கு அவனுக்கு முழுதும் கட்டுப்பட்டு நடத்தல் என்பதே சரியான பொருள். இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளும் ஒவ்வொரு உயிரும் அவனை வணங்குகின்றன என்றாலும் வணங்கக் கூடிய இயல்பு இருந்தும் மாறு செய்யக் கூடிய மன நிலை இந்த இரண்டு படைப்புக்கும் இருப்பதால் பிரத்யேகமாக இந்த இரண்டு படைப்புகளை மட்டும் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

Continue reading

அன்று குழந்தைத் தொழிலாளி… இன்று பள்ளி தலைமை ஆசிரியை!


அண்மையில் சென்னையில் நடந்த குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார் ஏ.ராஜேஸ்வரி. இவரது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, அவரது தற்போதைய முன்னேற்றம் ஆகியவற்றுக்காக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அவரைப் பாராட்டி கெளரவித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை ஒன்றியம் ஓடக்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றுகிறார் ராஜேஸ்வரி. சாதாரண தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியைக்கு ஏன் இந்த கௌரவம், பாராட்டு? என கேட்போருக்கு இவரது கடந்த காலம் குறித்து தெரிந்தால், முன்னுதாரணமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் ராஜேஸ்வரி என்பது புரியும். Continue reading

முதுமையை ஓட ஓட விரட்டும் ஓட்ஸ்!


உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். Continue reading

cashew nut

இதற்கு ஆங்கிலத்தில் cashew nut என்பார்கள். இந்த பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா ? ஆங்கிலேயர்கள் கேரளாவுக்கு முதலில் வந்த பொது ஒருவர் இந்த cashew nut. னை தெருவோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்..அப்போது ஒரு ஆங்கிலேயன் ” what is this ? ”
என்று கேட்டான் …வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்த ஆள் ஒரு காசுக்கு எவ்வளவு என்று கேட்கிறார் போலிருக்கு என்று “காசினெட்டு ” என்று மலையாளத்திலே கூறியிருக்கிறார்..ஆங்கிலேயரோ ” காசினெட்டு ” என்பது இந்த விதையின் பெயர் தான் என்று நினைத்து ” cashew nut “.. என்று ஆங்கிலத்தில் சொல்லிகொண்டே சென்றார்…அப்படித்தான் இந்த விதைக்கு cashew nut என்ற பெயர் கிடைத்தது…
இதற்கு ஆங்கிலத்தில்  cashew nut  என்பார்கள். இந்த பெயர் எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா ? ஆங்கிலேயர்கள் கேரளாவுக்கு முதலில் வந்த பொது ஒருவர்   இந்த cashew nut. னை தெருவோரம் வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்..அப்போது ஒரு ஆங்கிலேயன்  " what is this ? " 
என்று கேட்டான் ...வியாபாரம் பண்ணிக்கொண்டிருந்த ஆள் ஒரு காசுக்கு எவ்வளவு என்று கேட்கிறார் போலிருக்கு என்று "காசினெட்டு " என்று மலையாளத்திலே கூறியிருக்கிறார்..ஆங்கிலேயரோ " காசினெட்டு " என்பது இந்த விதையின் பெயர் தான் என்று நினைத்து " cashew nut ".. என்று ஆங்கிலத்தில் சொல்லிகொண்டே சென்றார்...அப்படித்தான் இந்த விதைக்கு  cashew nut என்ற பெயர் கிடைத்தது...

முயல் வளர்த்தால் முன்னேற்றம்


ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போல முயல் வளர்ப்பு தொழிலும் மிகுந்த லாபம் தரக் கூடியது. இத்தொழிலின் முக்கியத்துவம் கருதி, கோவை கால்நடை பல்கலைக்கழகத்தில் முயல் வளர்ப்பு பற்றி பயிற்சி வழங்கப்படுகிறது. முழுநேரமாகவோ, பகுதி நேரமாகவோ முயல் வளர்த்தால் முன்னேற்றம் நிச்சயம் என்கிறார் கோவை தொண்டாமுத்தூரை சேர்ந்த செல்வம். டெய்லரான இவர், பகுதி நேரமாக வீட்டிலேயே முயல் வளர்க்க துவங்கினார். இப்போது ஏகப்பட்ட கிராக்கி. தொழிலை விரிவாக்க திட்டமிட்டுள்ளார். அவர் கூறியதாவது:

Continue reading

சித்த மருத்துவக் குறிப்புகள்

1.நெஞ்சு சளி:
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.2.தலைவலி:
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

Continue reading

உயிரினங்களின் விந்தை உலகம்


எறும்புகள் கணக்குப் போடுமா..?? அவற்றுக்கு எண்ணிக்கையும் கணக்கும் தெரியுமா? என்று அறிய விரும்பினார் ஒரு விஞ்ஞானி.

இறந்து போன ஒரு வெட்டுக் கிளியை மூன்று துண்டுகள் ஆக்கினார். முதல் துண்டு 1 செ.மீ. என்றால், இரண்டாவது துண்டு இரண்டு மடங்காக 2 செ.மீ., மூன்றாவது துண்டு அதன் இரண்டு மடங்காக 4 செ.மீ. என்ற அளவில் வெட்டினார். மூன்றும் வெவ்வேறு இடங்களில் வைக்கப்பட்டன. சற்று நேரத்தில் முன்னோடி எறும்புகள் வந்தன. ஒவ்வொன்றும் அந்தந்தத் துண்டுகளை தூக்கிப் பார்த்து விட்டுத் திரும்பிச் சென்றன. சற்று நேரத்தில் எறும்புகள் சாரியாக வந்தன. முதல் துண்டை எடுக்க 22 எறும்புகள் வந்தன. இரண்டாவது துண்டை எடுக்க 44, மூன்றாவது துண்டை எடுக்க 88 எறும்புகள் வந்தன. Continue reading

விக்கல் ஏன் வருகிறது?

திடீரென விக்கல் வருகிறது. தண்ணீர் குடித்ததும் காணாமல் போகிறது. அது எப்படி என்று யோசித்திருக்கிறீர்களா?

“இந்த விக்கல், தும்மல், கொட்டாவி, பசி, பட்டினி, தூக்கம்… இதெல்லாம் எப்போ வரும்னு தெரியாது. வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது” என்று முத்து படத்தில் ரஜினி வசனம் பேசியது போல, விக்கல் எப்போது வரும் என்று யூகிக்க முடியாது. 

Continue reading

செல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Important Codes]…

*#06# – அனைத்து மொபைலுக்கும் IMEI எண் பார்க்க
:(*#0000# – தயாரிப்பு தேதி பார்க்க
#*2472# – தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய
*#7780# – பேக்டரி அமைப்பை கொண்டுவர
*8375# – மொபைல் போனில் உள்ள சாப்ட்வேர் தொகுப்பின் பதிப்பு எண் என்று அறிய
*#9999# – தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய

Continue reading