மட்டன் கட்லெட்


மட்டன் – 200 கிராம் (வரட்டியது)
பெரிய உருளைக்கிழங்கு – 3
வெங்காயம் – பாதி
கேரட் – ஒன்று (சுமாரானது)
பச்சைபட்டாணி – கால் கப்
முட்டை – 2 Continue reading

இறால் ஆணம்


இறால் – 1/4 கிலோ
வெங்காயம் பாதி(பெரியது)
தக்காளி – 3
மசாலாதூள் – 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் – 2 மேசைக்கரண்டி Continue reading

ஆட்டுக்கால் ஆணம்

உலகில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் விரும்பி உண்ணும் உணவு ஆட்டுக்கால் பாயா அல்லது ஆணம் தான். (காயல்பட்டிணத்தில் குழம்பினை ஆணம் என்று தான் சொல்லுவாங்க) வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள் ஆட்டின் ஓவ்வொரு பாகமும் உடலுக்கு ஒவ்வொரு பலனைக் கொடுக்கின்றது என்று. Continue reading

கறி அடை


மட்டன் – கால் கிலோ
இஞ்சி – 2 தேக்கரண்டி
பூண்டு – 2 தேக்கரண்டி
தயிர் – 3 மேசைக்கரண்டி
தக்காளி- 2 சுமாரன அளவு
வெங்காயம் -பாதி(பெரியது
கருவா- சிறியதுண்டு
ஏலம்- 2
கிராம்பு – 4
தனியாதூள் – 1 தேக்கரண்டி
சோம்புதூள் – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மசலாதூள் – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 1/2 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
அரிசிமாவு – 1 1/2 கப்(பொடிமாவு)
முட்டை – 1
தேங்காய்பால் – 1 கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை- சிறிது

1.முதலில் அரிசிமாவில் தேங்காய்ப்பால் முக்கால் கப் ஊற்றி,முட்டை,சிறிது உப்பு,அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு பிசைந்து தனியே ஊறவைக்கவும்
2.பின்பு கறியை கழுவி மிகவும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.கறியில் இஞ்சி 1 தேக்கரண்டி,பூண்டு 1 தேக்கரண்டி,தயிர் 1 1/2 மேசைக்கரண்டி,தக்காளி பொடியாக நறுக்கி போடவும்.வெங்காயம் பொடியாக நறுக்கிபோடவும் (சிறிது தாளிப்புக்கு தனியே எடுத்துவைக்கவும்)மசலாதூள்,மஞ்சள்தூள்,தனியாதூள்,சோம்புதூள்,சீரகத்தூள்,உப்பு,பச்சைமிளகாய் கீறிப்போட்டு வைக்கவும்
3.ஒரு சட்டியை அடுப்பில் வைத்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கருவா,ஏலம்,கிராம்பு,போட்டு பொரிந்ததும்,மீதியுள்ள இஞ்சி,பூண்டு ,தயிர் போட்டு தாளித்து,கருவேப்பிலை,வெங்காயம் சிறிது போட்டு வதக்கி கறியை போட்டு கிளறி கால் கப் தேங்காய்பால் சிறிது தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
4.கறி நன்கு வெந்ததும் ஒரு தண்ணீர்கூட இல்லாமல் நன்கு வற்றிய உடன் அந்த கறியை எடுத்து அரிசிமாவு கலவையில் சேர்த்து நன்கு பிசைந்துவிடவும் 5.சற்று ஆறியதும் ஒரு தவாவை அடுப்பில் வைத்து ஒன்றைக்குழிக்கரண்டி மாவை ஊற்றி வெந்ததும் திருப்பிபோட்டு சிறிது எண்ணெய் ஊற்றி வேகவிடவும்.தீயை குறைத்துவைத்து வேகவிடவும்
வெந்ததும் சூடாக எடுத்து பரிமாறவும்
மாவு ரெம்பவும் தண்ணியாகவும் இருக்கக்கூடாது அதேபோல் ரெம்பவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது. சரியான பதத்தில் மாவு இருந்தால்தான் அடை ஒழுங்காக வரும்
– seyed kathija – kayalpatnam

களறி கறி

காயல்பட்டிணத்தில் கல்யாண வீட்டில் நடக்கும் விருந்து சாப்பாடான களறி கறி சாப்பாடு மிகவும் ஃபேமஸ்! களறி எனபது கூட்டமாகச் சேர்ந்து உண்பதற்கு சொல்லப்படும் பெயர். இதனை பெரிய தாம்பளத்தில் (இதனை தாளம் என்று எங்க ஊரில் சொல்லுவோம்) வைத்து அதில் சாதம் 2 சின்ன கிண்ணத்தில் இந்த கறியும், ஒரு கிண்ணத்தில் கத்திரிக்காய் மாங்காயும் வைப்பாங்க. இது மிகவும் சுவையாக இருக்கும். Continue reading

ரமலான் கஞ்சி

ரமலான் சிக்கன் காய்கறி பிரியாணி கஞ்சி
தேவையான பொருட்கள்:போன்லெஸ் சிக்கன் -1/4கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
கேரட்- 1
கோஸ் -சிறுது
உருளைகிழங்கு – 1 Continue reading

நெய் சோறு


அரிசி – 300 மில்லி
தேங்காய்ப்பால் – 500 மில்லி
வெங்காயம் – பாதி (பெரியது)
தயிர் – 2 மேசைக்கரண்டி
இஞ்சி – 1 மேசைக்கரண்டி
பூண்டு – 1 மேசைக்கரண்டி Continue reading

மட்டன் பிரியாணி / அஹனி பிரியாணி


காயல்பட்டிணம் மட்டன் பிரியாணி / அஹனி பிரியாணி

தேவையான பொருட்கள்:
பாஸ்மதிஅரிசி- 1/2கிலோ
பல்லாரி – 1/4கிலோ
தக்காளி -2
பச்சமிளகாய் 12-15 Continue reading

மருந்து சோறு


மருந்து பொடி தாயர் செய்ய:சாலியன் – 100 கிராம்
சதகுப்பை – 50கிராம்
மருந்து சாதம்பட்டைகருவா – 50gm
சீரகம் – 25கிராம்
(இவை அனைத்தையும் பொடியாக அரைத்து தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளவும்) Continue reading